BSNL வெறும் ரூ,1 யில் 1 மாதம் முழுதும் அன்லிமிடெட் காலிங், டேட்டா SMS பக்கா மாஸ் திட்டம் ஆகஸ்ட் முழுதும் ஜாலியோ ஜாலி
BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் க்சடமர்களுக்கு Azadi Ka Plan' என்ற திட்டத்தை அறிமுகம்
இதன் விலை வெறும் ரூ,1 மட்டும் தான்
வெறும் 1ரூபாயில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் டேட்டா போன்ற பல நன்மை அதும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான BSNL (பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் ) அதன் க்சடமர்களுக்கு Azadi Ka Plan’ என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது இதன் விலை தான் செம்ம ஷோக்கிங் இதன் விலை வெறும் ரூ,1 மட்டும் தான், வெறும் 1ரூபாயில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் டேட்டா போன்ற பல நன்மை அதும் 30 நாட்கள் வேலிடிட்டியுடன் மேலும் இதன் பல தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL யின் Azadi Ka Plan நன்மை
ரூ.1 விலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம், பயனர்களுக்கு அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டாவை வழங்குகிறது – இவை அனைத்தும் 30 நாட்கள் வேலிடிட்டியாகும் – இலவச சிம் உடன். இந்த சலுகை ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 31, 2025 வரை வேலிடிட்டி இருக்கும்.
Azadi ka plan at just Rs. 1/- & get true digital freedom with BSNL.
— BSNL India (@BSNLCorporate) July 31, 2025
With 30 days of unlimited calls, 2GB data/day, 100 SMS/day, and a free SIM.
Applicable for new users only.#BSNL #DigitalIndia #IndependenceDay #BSNLFreedomOffer #DigitalAzadi pic.twitter.com/L9KoJNVaXG
ஆர்வமுள்ள பயனர்கள் தங்கள் அருகிலுள்ள BSNL வாடிக்கையாளர் சேவை மையம் (CSC) அல்லது ரீடைளர் விற்பனையாளரைப் பார்வையிட்டு இந்தச் சலுகையைப் பெறலாம், இது சுதந்திர தினத்திற்கு முன்னதாக அறிமுகப்படுத்தப்பட்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் இயங்கும்.
இதையும் படிங்க:BSNL ரூ,99 திட்டத்தின் வேலிடிட்டியில் மிக பெரிய ஷோக் அப்படி என்னனு நீங்களே பாருங்க
மேலும் சோசியல் மீடியாவில் ஷேர் செய்யப்பட்ட அந்த போஸ்ட்டில் எங்களின் 4G சோதனையும் இன்று முதல் நடைபெறும் என பிஎஸ்என்எல் கூறியுள்ளது மேலும் இதன் மூலம் கஸ்டமர்களை தைகள் பக்கம் கொண்டு வர பெரும் முயற்சியாகும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile