BSNL யின் இலவச சிம் மீண்டும் வந்தாச்சு வெறும் ரூ,1 யில் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை

HIGHLIGHTS

BSNL அதன் ரூ,1 விலையில் வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது.

இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிய கஸ்டமர்களுக்கனது

இந்த திட்டத்தின் பயன் என்ன என்பதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் BSNL அதன் ரூ,1 விலையில் வரும் திட்டத்தை மீண்டும் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தை மீண்டும் கொண்டு வர காரணம் புதிய கஸ்டமர்களை கவரும் வகையில் இருக்கும், இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் புதிய கஸ்டமர்களுக்கனது மேலும் இந்த புதிய இலவச சிம்க்காக தமிழ்நாட்டில் பல இடங்களில் பிரசாரம் நடக்கப்பட்டது இந்த திட்டத்தின் பயன் என்ன என்பதை பற்றி முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

BSNL Mega Mela

அரசின் BSNL தமிழ்நாட்டில் அதன் மெகா மேலாவை தஞ்சாவூர் கடலூர் போன்ற இடங்களில் ரூ,1 யில் இலவச சிம் என்ற பிரசாரம் நடத்தி வந்தத்காக X பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நாட்களில் BSNL இன்னும் பல இடங்களுக்கு இந்த இலவச சிம் ஸ்கீம் நடத்தும் என கூறுகிறது

BSNL ரூ,1 யில் வரும் திட்டத்தின் நன்மை.

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் ஹேண்டில் மூலம் ஒரு புதிய ரூ. 1 திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த ‘ஃப்ரீடம் ஆஃபர்’ திட்டத்தின் கீழ், புதிய பிஎஸ்என்எல் சிம் வாங்குபவர்களுக்கு நிறுவனம் 24 நாட்கள் வேலிடிட்டி சலுகையை வழங்குகிறது. இதன் பலன்களில் தினசரி 1ஜிபி டேட்டா மற்றும் 100 இலவச SMS அடங்கும். இந்தச் சலுகை அக்டோபர் 12, 2026 வரை இருக்கும் என குப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க Jio வின் ரூ,4000 மதிப்புள்ள Canva அம்சம் இலவசம் எப்படி பெறுவது இதன் பயன் என்ன என்பதை பார்க்கலாம் வாங்க

BSNL ரூ,39 திட்டம்.

பிஎஸ்என்எல் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கம் மூலம் இந்த புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிவித்துள்ளது. பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் வழங்கும் இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டம் ரூ.39-க்கு கிடைக்கிறது. இந்தத் திட்டத்தின் மூலம் பயனர்கள் 20ஜிபி அதிவேக டேட்டாவைப் வழங்குகிறது . இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் வேலிடிட்டி காலம் ஒரு நாள் ஆகும். நிறுவனம் இதை டேட்டா-மட்டும் திட்டமாக அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த செலவில் ஒரு நாள் இணையத்தைப் பயன்படுத்த விரும்பும் பயனர்களுக்காக இந்தத் திட்டம் பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ளது.

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :