வெறும் ரூ,347 யில் 50 நாள் வேலிடிட்டி கொடுத்த ஒரே நிறுவனம் BSNL மட்டும்தான்
BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குவதில் சிறப்பு வாய்ந்தது
வெறும் ரூ,347 யில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங் 50 நாட்கள் SMS போன்ற பல நன்மை வழங்குகிறது
இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
அரசு நடத்தி வரும் டெலிகாம் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு குறைந்த விலையில் அதிக வேலிடிட்டி வழங்குவதில் சிறப்பு வாய்ந்தது அந்த வகையில் வெறும் ரூ,347 யில் தினமும் 2GB டேட்டா அன்லிமிடெட் காலிங் 50 நாட்கள் SMS போன்ற பல நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
SurveyBSNL ரூ,347 யில் வரும் திட்டத்தின் நன்மை.
இந்த யின் இந்த திட்டத்தை பற்றி பேசினால் ரூ,347 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தை பற்றி குறித்த BSNL தனது X அக்கவுண்ட்ல் வெளியிட்டுள்ளது. இந்த 50 நாள் திட்டத்தில், பயனர்கள் எந்த நெட்வொர்க்கிலும் அன்லிமிடெட் காலிங் மற்றும் தினமும் 100 இலவச SMS நன்மை பெறலாம் என்று நிறுவனம் தனது பதிவில் தெரிவித்துள்ளது. இதனுடன், கஸ்டமர்களுக்கு தினமும் 2GB டேட்டாவையும் வழங்குகிறது. இந்த திட்டத்தின் விலையை நிறுவனம் வெறும் 347ரூபாயாக வைத்துள்ளது. அதாவது, 400 ரூபாய்க்கும் குறைவாக, 50 நாட்கள் வேலிடிட்டி இதுபோன்ற சூழ்நிலையில், இந்த திட்டம், கஸ்டமர்கள் சுமார் 2 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டியதில்லை.
இதையும் படிங்க:Jio அம்பானி அசத்தல் கம்மி விலையில் AI மற்றும் OTT நன்மை இது தான் இருப்பதிலே சூப்பர்
Still paying more for less? Switch to BSNL ₹347 Plan!
— BSNL India (@BSNLCorporate) November 11, 2025
Get Unlimited Calls, 2GB/Day, and 100 SMS/Day for 50 days validity #AffordablePlans , #ReliableNetwork – that’s #BSNL for you!
🔗 https://t.co/yDeFrwKDl1#BSNLPrepaidPlan #ConnectingBharat pic.twitter.com/FOHuJqmJMR
BSNL ரூ,485 திட்டத்தின் நன்மை
BSNL-ன் ரூ.485 ப்ரீபெய்ட் திட்டத்தில் வரும் நன்மை பற்றி பேசினால் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2GB தினசரி டேட்டாவை வழங்குகிறது. டேட்டாவின் ஸ்பீட் 40 Kbps ஆக குறைகிறது. இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் சேவை லிமிட் முடிந்த பிறகு வேலிடிட்டி காலம் 72 நாட்கள் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் ரீசார்ஜ் செய்ய ஆர்வமுள்ள BSNL பயனர்கள் BSNL Self Care ஆப் அல்லது அதிகாரபூர்வ வெப்சைட் மூலம் ரீசார்ஜ் செய்தால் 2.5% டிஸ்கவுண்ட் வழங்குகிறது அதன் பிறகு இதன் விலையில் இன்னும் குறைக்கப்படும் மேலும் இது லிமிடெட் திட்டம் என்பதால் அக்டோபர் 18 -நவம்பர் 18 வரை இருக்கும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile