Airtel யின் புதிய திட்டம் அறிமுகம்,இந்த திட்டத்தின் நன்மை என்ன பாக்கலாம் வாங்க
Bharti Airtel அதன் புதிய இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்தது
இந்த திட்டமானது வொயிஸ் மற்றும் SMS நன்மையை விரும்புவோர்களுக்கு இந்த திட்டமானது பேஸ்ட்டாக இருக்கும்
ஏர்டெல் இந்த இரண்டு திட்டங்களின் விலை ₹499 மற்றும் ₹1,959. ஆகும்
இரண்டாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Bharti Airtel அதன் புதிய இரண்டு திட்டத்தை அறிமுகம் செய்தது, ஆனால் இந்த திட்டமானது வொயிஸ் மற்றும் SMS நன்மையை விரும்புவோர்களுக்கு இந்த திட்டமானது பேஸ்ட்டாக இருக்கும் இந்த இரு திட்டத்தில் வரும் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyஏர்டெல் இந்த இரண்டு திட்டங்களின் விலை ₹499 மற்றும் ₹1,959. இவை குறைந்த விலையில் மட்டுமின்றி, காலிங் மற்றும் SMS ஆகியவற்றில் மட்டுமே கவனம் செலுத்த விரும்பும் கஸ்டமர்களுக்கு சிறந்த தேர்வாகும், ஆனால் இதில் டேட்டா நன்மை கிடைக்காது வெறும் காலிங் மற்றும் SMS நன்மையே கிடைக்கும், இதன் நன்மையை பற்றி பார்க்கலாம் வாங்க.
Airtel ரூ,499 ப்ரீபெய்ட் திட்டம்.
ஏர்டெல் யின் இந்த ப்ரீபெய்ட் திட்டத்தின் விலை ரூ,499 ஆகும் இதன் நமை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் 900 SMS நன்மையை வழங்குகிறது இதன் வேலிடிட்டி 84 நாட்களுக்கு இருக்கும் கூடுததலக இதில் Apollo 24/7 Circle மெம்பர்ஷிப் 3 மாதத்திற்க்கும் மற்றும் இலவச Hello Tune வழங்குகிறது.

இதற்க்கு முன்பு 509ரூபாயில் வந்த 6GB டேட்டாவை அகற்றியது அதாவது இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் மற்றும் SMS நன்மை மட்டுமே வழங்கப்படும் இந்த இரண்டு திட்டத்தின் வித்தியாசம் வெறும் 10ரூபாய் தான்.
Airtel ரூ, 1,959 ப்ரீபெய்ட் திட்டம்.
நீங்கள் நீண்ட கால வேலிடிட்டியுடன் உடன் வொயிஸ் காலிங் திட்டத்தை பெற விரும்பினால் , நீங்கள் ஏர்டெல்லின் ரூ.1959 திட்டத்தை ரீசார்ஜ் செய்யலாம் . இந்த திட்டத்தில் நிறுவனம் மொத்தம் 365 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது. இதனுடன், அன்லிமிடெட் வொயிஸ் கால்கள் மற்றும் 3,600 SMS வழங்கப்படுகின்றன. இது தவிர, ஏர்டெல் ரிவார்டுகளில் அப்பல்லோ 24/7 சர்கிள் மெம்பர்ஷிப் மற்றும் 3 மாதங்களுக்கு இலவச ஹலோ ட்யூன் ஆகியவை அடங்கும்.

முன்னதாக இந்த திட்டத்தின் விலை 1999 ரூபாயாக இருந்தது. இருப்பினும், மேற்கூறிய பலன்களைத் தவிர, 24ஜிபி டேட்டா மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பலன்களும் வழங்கப்பட்டன. இப்போது இந்த திட்டத்தின் விலை ரூ. 40 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் டேட்டா மற்றும் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆப் பயன்கள் அகற்றப்பட்டுள்ளன.
Airtel ரூ,548 ப்ரீபெய்ட் திட்டம்.
குறைந்த டேட்டா மற்றும் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட குறைந்த விலை திட்டத்தை விரும்புவோருக்கு, ஏர்டெல் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர்டெல்லின் ரூ.548 ப்ரீபெய்ட் திட்டமானது அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், 900 எஸ்எம்எஸ் மற்றும் 7ஜிபி டேட்டாவுடன் 84 நாட்கள் வேலிடிட்டி உடன் . இதில், 3 மாத அப்பல்லோ 24/7 மெம்பர்ஷிப் மற்றும் இலவச ஹலோ டியூன் ஏர்டெல் ரிவார்ட் கீழ் வழங்கப்படுகிறது. நிறுவனம் பழைய ரூ.509 திட்டத்தை ரூ.39 உயர்த்தி 1ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.
Airtel ரூ,2,249 ப்ரீபெய்ட் திட்டம்.
குறைந்த டேட்டாவுடன் ஓராண்டு வேலிடிட்டி கொண்ட பட்ஜெட் திட்டத்தை எடுக்க நினைத்தால், நிறுவனம் ரூ.2249 திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின் பழைய ரூ.1999 திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. 2249 ப்ரீபெய்ட் திட்டம் 365 நாட்கள் வேலிடிட்டியாகும். இதனுடன், அன்லிமிடெட் வொயிஸ் கால்கள், 30 ஜிபி டேட்டா மற்றும் 3600 SMS வழங்கப்படுகிறது.
ஏர்டெல்லின் ரூ.2249 ப்ரீபெய்ட் திட்டத்துடன், பயனர்களுக்கு 3 மாத அப்பல்லோ 24/7 வட்ட உறுப்பினர் மற்றும் இலவச ஹலோ ட்யூன் வழங்கப்படுகிறது. அதாவது இந்த திட்டத்தில் நிறுவனம் 6ஜிபி கூடுதல் டேட்டாவை வழங்குகிறது ஆனால் ரூ.250 உயர்த்தப்பட்டுள்ளது. மீதமுள்ள பலன்கள் முன்பு போலவே வைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க:Airtel கஸ்டமர்களுக்கு ஷோக் செய்தி, விலை அதிகம் இருந்தும் நோ டேட்டா
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile