UPI மூலம் உடனடியாக எடுக்கலாம் சேர்த்து வைக்கப்பட்ட PF பணம், EPFO கொண்டு வருகிறது புதிய ஆப் நன்மை என்ன பாருங்க
எம்ப்லோயி ப்ரோவிடன்ட் புன்ட் ஒர்கனைசெசெஷன் (EPFO) அதன் கஸ்டமர்களுக்கு புதிய சேவையை அறிமுகம் செய்துள்ளது , அதாவது இது வருகிறது ஏப்ரல் 2026க்குள் ஒரு புதிய அப்ளிகேஷன் கொண்டு வர போகிறது இதன் மூலம் மக்கள் தங்களின் PF வைப்பு தொகையை நேரடியாக (UPI). மூலம் பணம் எடுத்து கொள்ள முடியும்.
SurveyEPFO யின் மெம்பர்கள் நீங்கள் உங்கள் பணத்தை எளிதாக பணம் எடுக்க முடியும் இந்த புதிய செட்ட்ல்மென்ட் மோட் எலேட்ரோனிக் முறையின் கீழ் 3 நாட்களுக்குள் கிடைத்துவிடும் நீங்கள் மெனுவாக ஏதும் செய்ய தேவை இல்லை. மேலும் இந்த ஆட்டோ செட்டல்மென்ட் முறையின் கீழ் ரூ,1 லட்ச லிமிட்டிலிருந்து ரூ,5 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய சிஸ்டத்தின் மூலம் EPFO உங்களின் சேமிப்பு வைப்பு தொகையின் கீழ் ஒரு வருடத்திற்க்கு கோடி வரை எடுக்க முடியும், மேலும் இந்த நன்மையானது EPFO சேவையை மேம்படுத்த டிஜிட்டல் முறையின் கீழ் சீராக கொண்டு வரும் விதமாக இது கொண்டு வரப்பட்டுள்ளது
UPI மூலம் பணம் எடுப்பதற்க்கான விதிமுறை என்ன
இந்த EPFO ஆப் உங்கள் PF பணத்தை எடுப்பது மட்டுமல்லாமல், உங்கள் பாஸ்புக் பேலன்ஸ் சரிபார்க்க அனுமதிக்கும். தற்போது, மெம்பர்கள் EPFO சேவைகளை அக்சஸ் யுனிவர்சல் அக்கவுன்ட் நம்பர் (UAN) போர்டல் அல்லது UMANG செயலியைப் பயன்படுத்துகின்றனர். இந்த பழைய தளங்கள் தொடர்ந்து செயல்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, ஆனால் இந்த புதிய ஆப் மெம்பர்கள் சேவைகளை மிகவும் வசதியாக மாற்றும்.
இதையும் படிங்க:QR கோடை ஸ்கேன் செய்தால் நீங்கள் அதிகமான பணம் பெறலாம் என கூறினால் உஷார்
- இந்த மொபைல் ஆப் மூலம், மெம்பர்கள் தங்கள் PF அக்கவுன்டிலிருந்து எவ்வளவு பணம் எடுக்க முடியும் என்பதைப் பார்க்க முடியும்.
- இந்தப் பணம் நேரடியாக அவர்களின் பேங்க் அக்கவுன்டிலிருந்து செல்லும், அது ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளது.
- பணத்தை எடுக்க, நீங்கள் இணைக்கப்பட்ட UPI PIN ஐப் பயன்படுத்த வேண்டும், இது உங்கள் பேங்க் அக்கவுண்டிற்க்கு பணத்தைப் பாதுகாப்பாக மாற்றும்.
பங்களிப்பில் 25% குறைந்தபட்ச பேலன்ஸ் மெம்பர் அக்கவுண்டில் பராமரிக்கப்படுகிறது. வேலை இழப்பு ஏற்பட்டால் 12 மாதங்களுக்குப் பிறகும் இந்தப் பகுதியைத் திரும்பப் பெறலாம். நோய், கல்வி, திருமணம் மற்றும் வீடு கட்டுதல் போன்ற நிகழ்வுகளுக்கு ஆட்டோமேட்டிக்காக தீர்வு கிடைக்கிறது. ஆட்டோமேட்டிக் தீர்வு லிமிட் ₹1 லட்சத்திலிருந்து ₹5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile