அப்பாக்களை கவுரவிக்கும் விதமாக BSNL கொண்டு வந்த சூப்பர் போனஸ் டேட்டா நன்மை, Jio-Airtel-க்கு கூட இது தோனல

HIGHLIGHTS

BSNL அதன் கஸ்டமர்களுக்கு Fathers Day ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,997 மற்றும் ரூ,1999 யில் வரும் திட்டமாகும்

இப்பொழுது 5GB மற்றும் 10GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது

அப்பாக்களை கவுரவிக்கும் விதமாக BSNL கொண்டு வந்த சூப்பர் போனஸ் டேட்டா நன்மை, Jio-Airtel-க்கு  கூட இது தோனல

அரசின் பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு Fathers Day ஸ்பெஷல் சலுகையை அறிவித்துள்ளது அதாவது அதன் இந்த இரு திட்டத்தில் கஸ்டமர்களுக்கு போனஸ் டேட்டா நன்மையை அறிவித்துள்ளது, இந்த திட்டத்தின் விலை ரூ,997 மற்றும் ரூ,1999 யில் வரும் திட்டமாகும் இதில் நீண்ட நாட்கள் வேலிடிட்டி தரும் பெஸ்ட் திட்டத்தில் ஒன்றாகும் மேலும் இந்த திட்டத்தில் இப்பொழுது 5GB மற்றும் 10GB போனஸ் டேட்டா வழங்கப்படுகிறது ஆனால் இதில் மிக பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் இது லிமிடெட் அதாவது குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த சலுகை இருக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

BSNL ரூ,997 திட்டம்

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,997 யில் வருகிறது, இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , தினமும் 2GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 300 GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தில் மொத்த வேலிடிட்டி 150 நாட்களுக்கு ஆகமொத்தம் 5 மாதம் வேலிடிட்டி வழங்குகிறது. ஆனால் இப்பொழுது கூடுதலாக Father Day ஸ்பெஷல் சலுகையாக கூடுதல் 5GB டேட்டா நன்மை வழங்கப்படுகிறது

BSNL ரூ,1999 திட்டம்.

பிஎஸ்என்எல் யின் இந்த திட்டத்தின் விலை ரூ,1999 யில் வருகிறது மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 1.5GB டேட்டா வழங்கப்படுகிறது 495 டேட்டா வழங்கப்படுகிறது இதனுடன் இப்பொழுது நிறுவனம் கூடுதலாக 10GB டேட்டா சேர்க்கப்படுகிறது ஆகமொத்தம் 495+10GB=505GB டேட்டா நன்மை பெறலாம், இதை தவிர இந்த திட்டத்தில் தினமும் 100 SMS நன்மையை வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைக்காக எந்த வித பணமும் தர வேண்டியதில்லை

இதையும் படிங்க Jio புதிய Football Pass திட்டம் அறிமுகம், முழுசா 40 நாள் வேலிடிட்டியுடன் ZEE5 OTT நன்மை இருக்கு

இந்த திட்டம் ஒரு லிமிடெட் சலுகயாகும்.

இந்த திட்டமானது Father’S Day ஸ்பெஷல் திட்டம் என்பதால் இந்த திட்டத்தில் கிடைக்கும் போனஸ் டேட்டா நன்மை ஜூன் 21 முதல் ஜூன் 30 வரை மட்டுமே இந்த திட்டத்தின் நன்மை பெற முடியும் இந்த திட்டதி ரீச்சார்ஜ் BSNL care மற்றும் அதன் அதிகாரபூர்வ வெப்சைட்டில் இருந்து ரீச்சார்ஜ் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile