காதலர் தினத்திற்காக அறிமுகமான Dubstep Buzz X12வயர்லஸ் இயர்பட்ஸ் ஸ்விக்கி, இன்ஸ்டாமார்டில் வாங்கலாம்
காதலார் தினத்தை முன்னிட்டு Dubstep Buzz X12 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்தது.
அழகிய கண் கவரும் டிசைனில் Love Edition உங்கள் அன்ம்பான காதலர்களுக்கு கொடுக்கலாம்
Buzz X12 வயர்லஸ் இயர்பட்ஸ்-Love Edition தற்பொழுது ஆபரின் வெறும் ரூ,599 யில் வாங்கலா
காதலார் தினத்தை முன்னிட்டு Dubstep Buzz X12 வயர்லெஸ் இயர்பட்ஸ் அறிமுகம் செய்தது. மேலும் நீங்கள் இந்த அழகிய கண் கவரும் டிசைனில் Love Edition உங்கள் அன்ம்பான காதலர்களுக்கு Swiggy, இன்ச்டாமார்ட் போன்றவற்றில் வாங்கலாம் மேலும் இந்த Valentine’s Day ஸ்பெஷல் எடிஷனக உங்கள் அன்ம்பான பிரியமான காதலர்களுக்கு கொடுத்து அசத்தலாம் மேலும் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyDubstep Buzz X12 சிறப்பம்சம்
Dubstep Buzz X12 லவ் எடிஷன் அழகிய ரெட் கலர் பினிஷ் உடன் மெட்டாலிக் அசென்ட்ஸ் உடன் v5.4 கனெக்டிவிட்டி உடன் இதில் X-Bass டேக்நோலாஜி உடன் மிக சிறந்த ஆடியோ வழங்க முடியும் மற்றும் இதில் நோய்ஸ் கேன்சிலேஷன் (ENC) வழங்கப்படுகிறது. மேலும் இது 60 மணி நேரம் வரை ப்ளேடைம் வழங்குகிறது இதை தவிர டச் கண்ட்ரோல் மற்றும் கம்பர்டப்ல் டிசைன் உடன் ப்ரீமியம் லுக் தரும்.

- 13மிமீ நியோடைமியம் டிரைவர்கள்
- ENC மோட்கள் (என்விரோன்மெண்டல் நோய்ஸ் கேன்சிலேஷன் )
- 60 மணிநேரம் வரை ப்லேபேக்
- எக்ஸ்-பாஸ் தொழில்நுட்பம்
- டச் கண்ட்ரோல்
- 40மி.வி. ளோலேடன்ஷி
- இரட்டைப் மாட் (கேமிங் / ம்யூசிக் )
இதையும் படிங்க: வேற லெவல் ஆபர் 900W சப்போர்ட் கொண்ட ZEBRONICS BAR Soundbar யில் அதிரடியாக ரூ,64,500 டிஸ்கவுண்ட் பக்கா பீட்டுடன் செம்ம வைப்
Dubstep Buzz X12 விலை தகவல்
Buzz X12 வயர்லஸ் இயர்பட்ஸ்-Love Edition தற்பொழுது ஆபரின் வெறும் ரூ,599 யில் வாங்கலாம் மேலும் இதை Swiggy Instamart யில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஒருஜினல் விலை அதன் அதிகார பூர்வ வெப்சைட்டில் ரூ,699க்கு வைக்கப்பட்டுள்ளது ஆனால் ஆபரின் கீழ் கம்மி விலை வாங்கலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile