Airtel அறிமுகம் செய்தது வெறும் ரூ,133 யில் இண்டர்நேசனல் ரோமிங் உடன் கிடைக்கும் Free சிம்

HIGHLIGHTS

Bharti Airtel, இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகம்யுனிகேசன் ஆகும்

இந்த திட்டத்தின் விலை ஒரு நாளைக்கு 133 ரூபாயில் தொடங்குகிறது

இந்த புதிய திட்டம் மொத்தம் 184 நாடுகளுக்கு வெளியிடப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில், மிக குறைந்த விலையில் வெளிநாட்டு சிம் வாங்க முடியும்.

Airtel அறிமுகம் செய்தது வெறும் ரூ,133 யில் இண்டர்நேசனல் ரோமிங் உடன் கிடைக்கும் Free சிம்

Bharti Airtel, இந்தியாவில் இரண்டாவது மிக பெரிய டெலிகம்யுனிகேசன் ஆகும், இந்த திட்டம் வெளிநாடுகளுக்குச் செல்லும் பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்ட பட்ஜெட் ப்ரெண்ட்லி இண்டர்நேசனல் ரோமிங் பேக் ஆகும் இந்த திட்டத்தின் விலை ஒரு நாளைக்கு 133 ரூபாயில் தொடங்குகிறது

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

இந்த புதிய திட்டம் மொத்தம் 184 நாடுகளுக்கு வெளியிடப்படுகிறது மற்றும் இந்த திட்டத்தில், மிக குறைந்த விலையில் வெளிநாட்டு சிம் வாங்க முடியும். இது தவிர, இந்த பேக்குகளில் சிறந்த டேட்டா நன்மைகள் கிடைக்கும். இது விமானத்தில் இணைப்பைக் கொண்டுள்ளது

Airtel யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை மற்றும் வசதி

இந்த திட்டமானது போட்டிகாக அறிவிக்கப்பட்டதாகும் இந்த திட்டத்தில் கிடைக்கும் நன்மை பெற்றி பேசினால், டேட்டா நன்மைகள், விமானத்தில் உள்ள கனெக்டிவிட்டி மற்றும் 24×7 கான்டேக்ட் சென்டர் சப்போர்ட் ஆகியவை அடங்கும். 184 நாடுகளில் பயணம் செய்யும் கஸ்டமர்கள் வெவ்வேறு இடங்களுக்குப் பல பேக்குகளுக்கு இனி சப்ஸ்க்ரைப் செய்ய தேவையில்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளதாக ஏர்டெல் தெரிவித்துள்ளது. அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் பயணத்தின் காலத்தைத் தேர்வுசெய்து, ஒரே ஒரு பேக் மூலம் உலகளவில் தடையற்ற கனெக்டிவிட்டி அனுபவிக்க முடியும்.

ஏர்டெல்லில், கஸ்டமர்கள் பிரச்சனைகளை தீர்த்து அதிக வசதியை வழங்குவதே எங்கள் நோக்கம். என ஏர்டெல் கூறியது, மேலும் குறைந்த விலையில் இண்டர்நேசல் ரோமிங்க திட்டத்தை அறிவித்தது எங்களுக்கு சந்தோஷம் என கூறியது மேலும் இந்த ரோமிங்க திட்டத்தின் மூலம் கஸ்டமர் எங்கு வேணாலும் பயணம் செய்ய முடியும்.

Airtel IR Packs முக்கிய அம்சம்

இந்த திட்டம் ஒரு நாளைக்கு ரூ.133 கட்டணத்தில் பொருந்தும். இந்த திட்டத்தில், பயனர்களுக்கு இலவச லோக்கல் சிம் கிடைக்கும். நீங்கள் உலகில் எங்கும் பயணம் செய்ய திட்டமிட்டால், இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும் இது ஒரே பேக்கில் உலகம் முழுவதும் சிறந்த கனேக்சனை வழங்குகிறது. அடிக்கடி பயணம் செய்வதற்கு ஆட்டோ அப்டேட் செய்யும் வசதி உள்ளது, இதில் பல முறை பேக் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஏர்டெல் ‘தேங்க்ஸ் ஆப்’ மூலம் பயனர்கள் இந்த சேவையை அனுபவிக்க முடியும்.

இதை தவிர மேலும் குறைந்த விலை இண்டர்நேசனல் ரோமிங் திட்டத்தை Airtel பல திட்டத்தை வழங்குகிறது

இது தவிர ஏர்டெல் மூன்று இண்டர்நேசனல் ரோமிங் திட்டத்தை குறைந்த விலை கொண்டு வந்துள்ளது ரூ,195, ரூ,295 மற்றும் ரூ,595 கொண்ட திட்டமாகும் மேலும் இந்த திட்டத்தின் மூன்று வேலிடிட்டியும் 24 நாட்களுக்கு வேலிடிட்டி தரும். மேலும் இந்த்த திட்டத்தை பற்றி முழு தகவல் தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யலாம்.

இதையும் படிங்க:Samsung போன் வச்சுஇருக்கிங்கள அப்போ உங்க போன் FREE ஸ்க்ரீன் ரீப்லேச்மென்ட் செய்யப்படும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo