BSNL யில் வரும் இந்த 3 திட்டத்தின் எக்ஸ்ட்ரா நன்மை நாளை முதல் பினிஷ்
அரசு நடத்தி வரும் டெலிகாம் நிறுவனமான பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் BSNL அதன் கஸ்டமர்களுக்கு ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதன் கஸ்டமர்களுக்கு அதன் பல திட்டத்தில் சிறப்பு ஆபர் நன்மையை அறிவித்தது ரூ,1, ரூ,225 மற்றும் ரூ,251 யில் வரும் எக்ஸ்ட்ரா நன்மை நாளை அதாவது ஜனவரி 31 க்குள் முடிவுக்கு வருகிறது நீங்கள் இன்னும் இந்த திட்டங்களைரீச்சார்ஜ் செய்யாமல் இருந்தால் உடனே ரீச்சார்ஜ் செய்யுங்கள்
SurveyBSNL ரூ.225 திட்டம்
BSNL ரூ.225 திட்டம் கஸ்டமர்களுக்கு அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD கால்கள், தினமும் கிறிஸ்மஸ் சலுகையாக 3GB டேட்டா வழங்குகிறது முன்பு இந்த திட்டத்தில் வெறும் 2.5GB டேட்டா மட்டுமே வழங்கியது ஆனால் இப்பொழுது கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது இதை தவிர இதில் நாளைக்கு 100 SMS ஆகியவற்றை வழங்குகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் ஆகும் . மேலும் இந்த திட்டம் ஒரு லிமிடெட் வேலிடிட்டி திட்டமாகும் அதாவது இதன் நன்மை டிசம்பர் 24 முதல் ஜனவரி 31 வரை மட்டுமே பெற முடியும்
BSNL ரூ,251 திட்டத்தின் நன்மை.
BSNL ரூ,251 வரும் இந்த திட்டமானது முன்பு குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது இந்த திட்டம் அனைவருக்கும் இருக்கிறது , இந்த திட்டத்தின் நன்மை பற்றி பேசினால், இதில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 100 SMS வழங்குகிறது இதன் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தில் 100GB டேட்டா வழங்கப்படுகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்கள் வரை இருக்கும் மேலும் இவ்வளவு குறைந்த விலையில் அதிக டேட்டா நன்மை BSNl மட்டுமே முடியும்
Don’t miss out on this power-packed deal!
— BSNL India (@BSNLCorporate) January 29, 2026
Recharge with the BSNL ₹251 Plan and enjoy 100GB data, unlimited calling, 100 SMS/day, and FREE BiTV all with 30 days validity.
Offer ends 31st Jan 2026.
Recharge smart via #BReX 👉 https://t.co/41wNbHpQ5c #ChristmasBonanza… pic.twitter.com/bymoW8yhVO
BSNL ரூ,1 திட்டம்.
BSNL ரூ,1 திட்டமானது புதிய க்சடமர்களை வரைவைக்கும் சிறப்பு திட்டமாகும் அதாவது புதிய BSNL சிம் வாங்க நினைப்பவர்களுக்கு பெஸ்ட்டாக இருக்கும் இந்த திட்டத்தின் நன்மையை பற்றி பேசினால் இதில் அன்லிமிடெட் காலிங்,தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100SMS நன்மை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களுக்கு இருக்கும் அதாவது இந்த திட்டமானது BSNL சிம் டெஸ்ட்டிங் செய்ய விரும்புவோர்களுக்கு இது பெஸ்ட்டாக இருக்கும்.
இதையும் படிங்க:தினமும் 2.5GB டேட்டா Airtel யின் பக்கவான பிளான் முழுசா 1 மாசம் வேலிடிட்டி
Grab BSNL’s ₹1 Offer now and get a free SIM with 2GB/day data, unlimited calls, 30 days validity, 100 SMS/day @ just Rs 1.
— BSNL India (@BSNLCorporate) January 29, 2026
Walk into your nearest BSNL CSC or retailer today! Offer valid till 31st January, 2026.
Hurry Up! #BSNL #DigitalBharat #BSNLOffer #RechargeNow… pic.twitter.com/iVR8ptgrtK
முக்கிய குறிப்பு:இங்கு மேலே குறிபிட்டுள்ள அனைத்து திட்டங்களும் நாளை அதாவது ஜனவரி 31க்குள் முடிவுக்கு வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile