10,001mAh பேட்டரியுடன் Realme P4 Power 5G போன் அறிமுகம் வேற லெவல் அம்சங்கள் விலை பார்த்து தெருஞ்சிகொங்க
Realme P4 Power 5G இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது
Realme P4 Power 5G யில் உங்களுக்கு 10,001mAh சிலிகான் கார்பன் பேட்டரி வழங்கப்படும் .
இந்த போனில் MediaTek Dimensity 7000 சீரிஸ் உடன் வருகிறது
Realme P4 Power 5G இன்று இந்தியாவில் அறிமுகம் செய்தது . இந்த போனை மூன்று கலரில் வாங்கலாம் . இதில் மிக சிறந்த ஹைலெட்டான விஷயம் Realme P4 Power 5G யில் உங்களுக்கு 10,001mAh சிலிகான் கார்பன் பேட்டரி வழங்கப்படும் . இதை தவிர இந்த போனில் MediaTek Dimensity 7000 சீரிஸ் உடன் வருகிறது. மேலும் இந்த போனின் விலை மற்றும் மிக சிறந்த அம்சங்களை பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyRealme P4 Power 5G விலை தகவல்

Realme P4 Power 5G போனில் 8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜின் விலை ரூ,27,999 . அதுவே இதன் மற்ற ஸ்டோரேஜ் 8GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் விலை .29,999 ரூபாய்க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனை பேங்க் ஆபருடன் இந்த போனை வெறும் ரூ,23,999 யில் வாங்கலாம் மேலும் இந்த போனின் முதல் விற்பனை பிப்ரவரி 5 அன்று நடைபெறுகிறது மேலும் இதில் பல ஆபர் நன்மையை பெறலாம்
Realme P4 Power 5G சிறப்பம்சம்.
Realme P4 Power 5G போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இதனுடன் இந்த போனில் HDR (2800+1260) ரெசளுசன் மற்றும் 20:9 எஸ்பெக்ட் ரேசியோ மற்றும் மேலும் இந்த போனில் முன் மற்றும் பின்புறத்தில் கிளாஸ் டிசைன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் அலுமினியம் பிரேம் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் செக்யூரிட்டிக்கு இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வழங்கப்படுகிறது.
டிசைன் பற்றி பேசினால் Realme P4 Power 5G போனில் கர்வ்ட் டிஸ்ப்ளே உடன் 9.08m திக்னஸ் மற்றும் 219 இருக்கிறது மேலும் இந்த போனை TransSilver, TransOrange மற்றும் TransBlue கலரில் வாங்கலாம் இதை தவிர இந்த போனில் IP66, IP68 மற்றும் IP69 வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வழங்கப்படுகிறது இதை தவிர இந்த போனில் Military Grade Shock Resistance அம்சம் வழங்கப்படுகிறது மேலும் இதன் டிஸ்ப்லேவில் மிக சிறந்த பாதுகாப்புக்கு Corning Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.
மேலும் இந்த போனில் பர்போம்ன்சுக்கு Realme P4 Power 5G போனில் MediaTek Dimensity 7400 Ultra 5G ப்ரோசெசர் உடன் 4nm Octa core ப்ரோசெசருடன் இந்த போனில் CPU Android 16 அடிபடையின் கீழ் ColorOS 16 கீழ் வேலை செய்கிறது, இதனுடன் இந்த போனில் 8GB மற்றும் 12GB RAM, 128GB மற்றும் 256GB UFS 3.1 ஸ்டோரேஜ் ஆப்ஷன் இதன் ரேமை அதிகரிக்க முடியும்
இதையும் படிங்க:200MP மெயின் கேமரா உடன் Redmi Note 15 Pro மற்றும் Redmi Note 15 Pro+ அறிமுகம் மேலும் அம்சங்கள் விலையை பாருங்க
கேமரா அம்சங்களை பற்றி பேசினால், Realme P4 Power 5G போனில் 50MP Sony IMX882 ப்ரைமரி கேமரா OIS சப்போர்டுடன் வழங்கப்படுகிறது, அதுவே இந்த போனில் செகண்ட்ரியாக 8MP அல்ட்ரா வைட் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் செல்பிக்கு 16MP முன் கேமரா வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் EIS மற்றும் OIS நன்மை வழங்கப்படுகிறது.
இந்த போனில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் Realme P4 Power 5G போனில் 10001mAh மிக பெரிய பேட்டரி இதனுடன் இந்த போனில் 80W SUPERVOOC பாஸ்ட் சார்ஜிங் உடன் வருகிறது மற்றும் இதில் 27W ரிவர்ஸ் வயர்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது
இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G, 4G, Wi-Fi, Bluetooth 5.4, GPS மற்றும் USB Type-C போர்ட் டுயல் SIM சப்போர்ட் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் Hi-Res Audio சப்போர்ட் சிங்கிள் ஸ்பீக்கர் Type-C கேபள் , SIM ejector tool, போன்ற அம்சங்கள் வழங்கப்படுகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile