அலேக்காக தூக்கலாம் ஸ்டாலிஷான MOTOROLA Signature இன்று முதல் விற்பனை உடன் ரூ,5000 டிஸ்கவுண்ட்
MOTOROLA Signature போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனை
இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,5000 டிஸ்கவுண்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
இந்த போனை வெறும் வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம்
சமிபத்தில் அறிமுகமான Motorola யின் புதிய MOTOROLA Signature போனை இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்டில் இன்று பகல் 12 மணிக்கு முதல் முறையாக விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனில் அறிமுக சலுகையாக ரூ,5000 டிஸ்கவுண்ட் பேங்க் டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த போனை வெறும் வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம்.
SurveyMOTOROLA Signatur டிஸ்கவுண்ட் நன்மை.

MOTOROLA Signature போனின் விலை ப்ளிப்கார்டில் ரூ,59,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது மேலும் நீங்கள் இந்த போனை ப்ளிப்கர்டில் பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது, மேலும் அடிப்படை வேரியண்டின் விலை ரூ. 59,999 யில் தொடங்குகிறது. 16 ஜிபி + 512 ஜிபி ரேம் மற்றும் ஸ்டோரேஜ் விலை ரூ. 64,999. 16 ஜிபி ரேம் மற்றும் 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட டாப்-ஆஃப்-லைன் வேரியண்டின் விலை ரூ. 69,999. கஸ்டமர்கள் HDFC பேங்க் மற்றும் ஆக்சிஸ் பேங்க் கார்ட்களுடன் ரூ. 5,000 இன்ஸ்டன்ட் டிச்கவுண்டை பெறலாம் அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ,54,999க்கு வாங்கலாம் அல்லது ரூ. 5,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனஸைத் தேர்வுசெய்யலாம்.
Motorola Signature சிறப்பம்சம்.
Motorola Signature யின் அம்சங்களை பற்றி பேசினால், இந்த போனில் 6.8-இன்ச் சூப்பர் HD (1,264×2,780 பிக்சல்) ரெசளுசன் LTPO Extreme AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது மேலும் இதில் 165Hz ரெப்ரஸ் ரேட் 6,200 நிட்ஸ் ப்ரைட்னஸ் வழங்குகிறது, இதனுடன் இதில் HDR10+ கன்டென்ட் சப்போர்ட் மற்றும் Dolby Vision சப்போர்ட் வழங்குகிறது, மேலும் இந்த ப்னை ஈரகையில் தொட்டாலும் ஏதும் ஆகாது மேலும் இதில் கார்னிங் கொரில்லா க்ளாஸ் ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது
மேலும் இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால், இதில் Qualcomm Snapdragon 8 Gen 5 சிப்செட் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 3nm 16GB LPDDR5x ரேம் மற்றும் 1TB வரை UFS 4.1 இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் MIL-STD 810H மிலிட்டரி கிரேட் சர்டிபிகேஷன் கொண்டுள்ளது.
இதையும் படிங்க கம்மி விலையில் தட்டி தூக்க சரியானநேரம் 7000mAh பேட்டரி கொண்ட Motorola இந்த மாடலில் அதிரடியாக ரூ,5000 டிஸ்கவுண்ட்
கேமரா அம்சங்களை பற்றி பேசுகையில் , மோட்டோரோலா சிக்னேச்சர் மூன்று பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது, இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடன் 50-மெகாபிக்சல் (f/1.6) சோனி LYT 828 பிரைமரி ஷூட்டர் உள்ளது. இது 50-மெகாபிக்சல் (f/2.0) அல்ட்ராவைடு கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம், 100x ஹைப்ரிட் ஜூம் மற்றும் OIS உடன் 50-மெகாபிக்சல் சோனி LYT 600 பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், கைபேசியில் 50-மெகாபிக்சல் (f/2.0) சோனி LYT 500 செல்ஃபி கேமரா உள்ளது. மோட்டோரோலா சிக்னேச்சர் 8K/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டது.
மோட்டோரோலா சிக்னேச்சர் 5,200mAh சிலிக்கான் கார்பன் பேட்டரியைக் கொண்டுள்ளது, 90W வயர்டு மற்றும் 50W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன். இது 10W வயர்லெஸ் மற்றும் 5W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இந்த கைபேசி 41 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்று நிறுவனம் கூறுகிறது. இது 5G, 4G LTE, Wi-Fi 7, ப்ளூடூத் 6.0, USB டைப்-C போர்ட், GPS, GLONASS மற்றும் இணைப்பிற்காக கலிலியோ ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile