மாடர்ன் லுக்கு ப்ளேட் தெரியாத இந்த ஃபேன் ஒன்னு போதும் லைட்,காற்று மற்றும் அழகு எதை பத்தி கவலை வேண்டாம்

HIGHLIGHTS

AYUOTOQi Bladeless Ceiling Fan பவர்புல் LED லைட்,, மிக சிறந்த கூலிங் மற்றும் AC மிஞ்சும் அம்சம்

ரிமோட் கண்ட்ரோல், ஆப் கண்ட்ரோல் மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சம் நிறைந்துள்ளது

இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,11,749 யில் வாங்கலாம்

மாடர்ன் லுக்கு ப்ளேட் தெரியாத இந்த ஃபேன் ஒன்னு போதும் லைட்,காற்று மற்றும் அழகு எதை பத்தி கவலை வேண்டாம்

நீங்கள் உங்கள் சீலிங்க்கு அழகை சேர்க்க விரும்பினால் AYUOTOQi Bladeless Ceiling Fan பவர்புல் LED லைட்,, மிக சிறந்த கூலிங் மற்றும் AC மிஞ்சும் அம்சம் ரிமோட் கண்ட்ரோல், ஆப் கண்ட்ரோல் மற்றும் வொயிஸ் அசிஸ்டன்ட் போன்ற பல அம்சம் நிறைந்துள்ளது இந்த ப்ளேட்லேஸ் சீலிங் ஃபேனை அமேசானில் இப்பொழுது மிக சிறந்த டிஸ்கவுண்டின் கீழ் ரூ,11,749 யில் வாங்கலாம். மேலும் இதன் விலை மற்றும் மிக சிறந்த அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

AYUOTOQi Bladeless Ceiling Fan விலை மற்றும் டிஸ்கவுண்ட் நன்மை.

AYUOTOQi Bladeless Ceiling Fan அமேசானில் ரூ,12,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த இந்த ஃபேனை வெறும் ரூ,11,749 யில் வாங்கலாம். மேலும் இதை நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மையை வழங்குகிறது. இதை பற்றி தெரிந்து கொள்ள இங்கே க்ளிக் செய்யுங்க

AYUOTOQi Bladeless Ceiling Fan சிறப்பம்சம்.

AYUOTOQi Bladeless Ceiling Fan இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் ஃபேன் மட்டும்மல்லாமல் இதில் LED லைட் பொருத்தப்பட்டுள்ளது 3000K-6500K ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்யும், இதனுடன் இதன் கூலிங் அதாவது ஃபேன் ஸ்பீடை 6 ஸ்பீட் வரை அட்ஜஸ்ட் செய்யும்

இதையும் படிங்க:Bladeless Ceiling Fan: நீங்கள் இந்த ப்ளேட் தெரியாத சீலிங் ஃபேன் வாங்கும் போது இந்த 10 விஷயத்தை பாருங்க

மேலும் இதனுடன் இந்த ஃபேனில் இருக்கும் LED லைட் 3 கலரில் செட் செய்யலாம் மேலும் இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு ஏற்றவாறு ப்ரைட்னஸ் அட்ஜஸ்ட் செய்தான் மூலம் நீங்கள் தனியாக ஒரு லைட் போட வேண்டிய அவசியமில்லை இதன் மூலம் மின்சாரத்தை மிட்சப்படுதலாம் மேலும் இந்த சீலிங் லிட்டில் பூ போன்ற வடிவில் இருப்பதால் உங்கள் வீட்டுக்கு மிக சிறந்த அழகு சேர்க்கும் மேலும் இதன் மூலம் லைட், காற்று மற்றும் மிக சிறந்த கூலிங் என்ற மிக சிறந்த நன்மையை பெறலாம் மற்றும் ஃபேன் ஸ்பீட் 6 மோடில் செட் செய்ய முடியும் மேலும் இதில் ஃபேன் ஓடும்போது ஒரு துளி சதம் கூட இருக்காது.

இதனுடன் இந்த ஃபேனில் மிக சிறந்த அம்சமாக ஈசி வொயிஸ் கண்ட்ரோல் செட்டப் உடன் இதில் வொயிஸ் அசிஸ்டன்ட் மற்றும் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் AC போல உட்கார்ந்த இடத்திலிருந்து இடை ஒப்பரெட் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile