ஒரே ஒரு ரீச்சார்ஜில் 3 நன்மை அசத்தும் VI, பாப்புலர் Nerflix நன்மை, காலிங், அதிகபட்ச டேட்டா பல
Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1198 யில் ப்ரீபெய்ட் திட்டம் கொண்டு வந்துள்ள
இந்த திட்டமானது சிறந்த என்டர்டைமென்ட் நன்மையை பெற விரும்புவோருக்கு பெஸ்ட்
இதில் கூடவே அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற நன்மையை வழங்குகிறது,
Vodafone Idea (VI) அதன் கஸ்டமர்களுக்கு ரூ,1198 யில் ப்ரீபெய்ட் திட்டம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டமானது சிறந்த என்டர்டைமென்ட் நன்மையை பெற விரும்பும் கஸ்டமர்களுக்கு இந்த திட்டம் பெஸ்ட்டாக இருக்கும், இந்த திட்டத்தின் கீழ் மிகவும் பாப்புலரான OTT நன்மையான Nerflix பலன் இதில் கிடைக்கும் இதனுடன் இதில் கூடவே அன்லிமிடெட் வொயிஸ் காலிங், டேட்டா மற்றும் SMS போன்ற நன்மையை வழங்குகிறது, மேலும் இந்த திட்டத்தில் கிடைக்கும் கூடுதல் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveyVodafone Idea ரூ,1198 ப்ரீபெயிட் திட்டம்.
வோடபோன் ஐடியாவின் ரூ,1198 யில் வரும் திட்டமானது ப்ரீமியம் திட்டம் என்று சொல்லாம் ஏன் என்றால் இந்த திட்டத்தில் அன்லிமிடெட் வொயிஸ் காலிங், தினமும் 2GB டேட்டா மற்றும் தினமும் 100 SMS நன்மையுடன் இந்த திட்டத்தில் 70 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது ஆகமொத்தம் இந்த திட்டத்தில் 140கப் டேட்டா வழங்கப்படுகிறது.

டேட்டா நன்மை.
இதனுடன் இந்த திட்டத்தில் நீங்கள் 5G வட்டாரங்களில் இருந்ததால் மிக சிறந்த 5G நெட்வொர்க் கவரேஜ் நன்மை பெறலாம்.டேட்டா நன்மை இதனுடன் தீர்ந்து போகவில்லை இதனுடன் கூடுதலாக Data Delight 2GB டேட்டா ஒவ்வொரு மாதமும் வழங்கப்படும், மேலும் இதை தவிர வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் மற்றும் Binge All Night ஆபர், இதன் கீழ் கஸ்டமர்கள் அதிகபட்ச டேட்டா பயன்படுத்த முடியும் மேலும் இந்த திட்டத்தின் கீழ் அன்லிமிடெட் டேட்டா நன்மை இரவு 12 AM Midnight லிருந்து 12 PM வரை இருக்கும்,
இதையும் படிங்க TRAI யின் புதிய ரூல் டேட்டா முக்கியமில்லை ஆனால் வொயிஸ் SMS கட்டாயம் இருக்க வேண்டும்
OTT நன்மை.
இந்த திட்டத்தில் இருக்கும் மிக பெரிய ஹைலைட் Netflix யின் அடிப்படை சப்ஸ்க்ரிப்ஷன் (TV+Mobile) திட்டத்தின் நன்மையை முழுசா 70 நாட்கள் பெறலாம் இந்த திட்டத்தை ரீச்சார்ஜ் செய்ய நினைப்பவர் VI ஆப் மற்றும் அதிகாரபூர்வ வெப்சைட்டிலிருந்து ரீச்சார்ஜ் செயலாம்
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
