Motorola யின் Signature 27 அறிமுகம் இதில் Snapdragon 8 Elite Gen 6 ப்ரோசெசர் கொண்டிருக்கும்
மோட்டோரோலா அதன் Motorola Signature 27 போனை Snapdragon Summit 2026 யில் அறிமுகம் செய்தது
இந்த போனில் Qualcomm's latest Snapdragon 8 Elite Extreme Gen 6 சிப்செட் வழங்கப்படுகிறது
இதில் 200 மெகாபிக்ஷால் பெரிஸ்கோப் டெலிபோட்டோ வழங்கப்படுகிறது
மோட்டோரோலா அதன் Motorola Signature 27 போனை Snapdragon Summit 2026 யில் அறிமுகம் செய்தது, இந்த போன் ஜனவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட போனின் அப்க்ரேட் வெர்ஷனாகும் இந்த போனில் Qualcomm’s latest Snapdragon 8 Elite Extreme Gen 6 சிப்செட் வழங்கப்படுகிறது மற்றும் இந்த போனில் Sony LYTIA 910 மெயின் கேமரா மற்றும் 200-மெகாபிக்ஷால் மற்றும் இதில் 200 மெகாபிக்ஷால் பெரிஸ்கோப் டெலிபோட்டோ வழங்கப்படுகிறது மேலும் இந்த போனின் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola Signature 27 சிறப்பம்சம்.
Motorola Signature 27 போனில் குவல்கமின் புதிய Snapdragon 8 Elite Extreme Gen 6 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதை Snapdragon Summit 2026 போதுதெரியப்படுத்தியது மேலும் இதனுடன் இந்த போனில் AI அம்சம் கொண்ட கேமரா, பர்போமான்ஸ், கேமிங் போன்றவை இருப்பதால் எந்த வேலையும் அதி வேகமாக செய்ய முடியும்.
முன்பக்கத்தில், இந்த சிக்னேச்சர் 27 ஃபோனில் 165Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆதரவுடன் கூடிய 6.8-இன்ச் பெரிய LTPO AMOLED டிஸ்ப்ளே, ஒற்றை பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா மற்றும் முற்றிலும் தனித்துவமான வடிவமைப்புடன் கிடைமட்டமாக அமைக்கப்பட்ட கேமரா அமைப்பு ஆகியவை உள்ளன. இதில் 50MP ப்ரைம் சோனி LYTIA 910 சென்சார், முதன்மை 200MP பெர்ஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் மற்றும் மூன்றாவது சென்சாராக அல்ட்ரா-வைட் ஆங்கிள் சென்சார் ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும், பின்புறத்தில் B&O ஆடியோ பிராண்டிங்குடன் வட்ட வடிவ ரிங் ஃபிளாஷும் உள்ளது.
மேலும், மோட்டோரோலா தனது வீடியோ மேம்பாட்டு இன்ஜினையும் (Video Enhancement Engine) அறிமுகப்படுத்துகிறது. இது, ஆர்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) பயன்படுத்தி, பதிவு செய்வதற்கு முன்பும் பதிவின் போதும் ஒரு காட்சியைப் பகுப்பாய்வு செய்து, நிகழ்நேரத்தில் வண்ணத் டோன்களைச் சரிசெய்கிறது.
இந்த ப்ளாக்ஷிப் மாடலில் மோட்டோரோலாவின் ஆர்டிக்மெஷ் கூலிங் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. இந்த தெர்மல் சல்யூஷன் , வைரம் கலந்த தெர்மல் ஜெல், லிக்யூட் மெட்டல், மற்றும் காப்பர் மெஸ் ஆகியவற்றை மறுவடிவமைக்கப்பட்ட 3D வேப்பர் செம்பருடன் இணைக்கிறது. இந்த வேப்பர் சேம்பர் முந்தைய தலைமுறையை விட 40 சதவீதம் பெரியது என்று மோட்டோரோலா கூறுகிறது.
இந்த AI அம்சமானது Google’s Gemini வரை நீடிக்கும், இதனுடன் இந்த சிக்னேஜர் 27 யில் Gemini Omni சப்போர்டுடன் நீங்கள் ப்ரோம்ப்ட்,போட்டோ மற்றும் வீடியோ புட்டேஜ் போன்றவை எடுக்கலாம், இதனுடன் இந்த வீடியோவை பயனர்கள் Google’s Lyriaம்யூசிக் மற்றும் சவுண்ட்ட்ரேக் உருவாக்கலாம்.
இதையும் படிங்க புது போன் வாங்கும் ஐடியா இருந்தால் வெயிட் பண்ணுங்க Oppo அடுத்தவாரம் என்ரிக்கு தயார்
Signature 27-க்கு ஏழு ஆண்டுகளுக்கான இயங்குதள (OS) அப்டேட்களை வழங்குவதாக மோட்டோரோலா உறுதியளித்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android 17 உடன் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. B&O ஆடியோ (Audio by B&O) வசதியைக் கொண்ட முதல் மோட்டோரோலா ஸ்மார்ட்போனும் இதுவே ஆகும்; இந்த பிராண்ட் பெயர் போனின் பின்புறப் பகுதியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த போனின் பேட்டரி பற்றிய எந்த தகவலும் வெளி வரவில்லை.
Motorola Signature 27 விலை தகவல்.
Motorola Signature 27 யின் இந்த போன உலகளவில் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போன்PANTONE Coal Smoke மற்றும் PANTONE Capulet Olive கலரில் மேலும் விற்பனை தேதி மற்றும் விலை பற்றி தெரியவில்லை
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
