மீண்டும் விற்பனைக்கு வரும் Redmi யின் 10,000Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்

HIGHLIGHTS

Redmi 17 Pro Max அமேசானில் இன்று விற்பணைக்கு வருகிறது

. இந்த போனில் இருக்கும் மிக பெரிய அம்சம்

இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

மீண்டும் விற்பனைக்கு வரும் Redmi யின் 10,000Mah பேட்டரி கொண்ட ஸ்மார்ட்போன்

நீங்கள் மிக சிறந்த பேட்டரி பேக்கப் கொண்ட ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் Redmi 17 Pro Max அமேசானில் இன்று விற்பணைக்கு வருகிறது இந்த போனை இன்று பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இந்த போனில் இருக்கும் மிக பெரிய அம்சம் அதன் மிக பெரிய பேட்டரி இந்த ஸ்மார்ட்போன் 10,000Mah பேட்டரியுடன் வருகிறது மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Redmi Note 17 Pro Max விலை மற்றும் ஆபர் டிஸ்கவுண்ட் நன்மை.

Redmi Note 17 Pro Max போனின் 8GB + 256GB ஸ்டோரேஜ் மாடலின் விலை ரூ,49,999 ஆகும் மற்றும் அதன் 12GB + 256GB ஸ்டோரேஜ் விலை ரூ,55,999 ஆக வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போன் மீண்டும் இன்று விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனின் அறிமுக சலுகையாக ,SBI, Axis Bank, and IDFC First Bank கார்ட் மூலம் வாங்கினால் ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் பெறலாம்..

Redmi Note 17 Pro Max சிறப்பம்சம்.

Redmi Note 17 Pro Max போனின் அம்சங்கள் பற்றி பேசினால், 6.83-iஇன்ச் கொண்ட 1.5K (1,280 x 2,772 பிக்ஸல்) AMOLED டிஸ்ப்ளே உடன் இதில் 120Hz ரெப்ரஸ் ரெட் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 3,500 நித்ஸ் ப்ரைட்னஸ்உடன் இந்த போனில் HDR10+ சப்போர்ட் , Dolby Vision, 100 சதவிகிதம் DCI-P3 c gamut, மற்றும் Wet Touch 2.0.(ஈரமான டச்சிலும் மிக சிறப்பாக வேலை செய்யும்,

இதையும் படிங்க Vivo பிரியர்களே புது போன் வாங்க போறிங்களா அப்போ கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இந்த தேதி ரிலிஸ்

இதை தவிர இந்த போனில் மிக சிறந்த பர்போமன்சுக்கு Redmi Note 17 Pro Max போனில் குவால்கமின் octa-core Snapdragon 6 Gen 5 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் 12GB of LPDDR5x RAM, Adreno GPU, மற்றும் 256GB யின் UFS 4.1 ஸ்டோரேஜ் ஆகியவை வழங்குகிறது மேலும் இந்த போன Android 16-அடிபடையின் கீழ் HyperOS 3. யில் இயங்குகிறது.

கேமராக்களைப் பொறுத்தவரை, ரெட்மி நோட் 17 ப்ரோ மேக்ஸ் இரட்டை பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் வசதியுடன் கூடிய 50 மெகாபிக்சல் (f/1.5) ப்ரைமரி கேமராவும், 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு கேமராவும் அடங்கும். இந்த ப்ரோ மேக்ஸ் மாடலில், செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக 32 மெகாபிக்சல் (f/2.2) முன்புற கேமராவும் இடம்பெற்றுள்ளது. இந்த ஃபோனால் 4K/30 fps வரை வீடியோக்களைப் பதிவு செய்ய முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile