சவுண்ட்க்கு 4.1ch சப்போர்டுடன் வரும் Sony ஹோம் தியேட்டர் சிஸ்டம் தான் பெஸ்ட் அதும் வெறும் ரூ,7,600க்கு வாங்கலாம்
Sony SA-D40M2 யின் இந்த பவர்புல் Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் வாங்கலாம்
இந்த சவுண்ட்பாரில் 100W சவுண்ட் அவுட்புட்டுடன் வருகிறது
இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,7,600க்கு வாங்கலாம்
நீங்கள் உங்கள் வீட்டுக்கு குறைந்த விலையில் மிக சிறந்த ஹோம் தியேட்டர் சிஸ்டம் வாங்க நினைத்தால் Sony SA-D40M2 யின் இந்த பவர்புல் Soundbar இ-காமர்ஸ் தளமான அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் 100W சவுண்ட் அவுட்புட்டுடன் வருகிறது மேலும் நீங்கள் இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,7,600க்கு வாங்கலாம் மேலும் இதன் பேங்க் ஆபர் மற்றும் பல அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
SurveySony SA-D40M2 டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.
Sony SA-D40M2 ஹோம் தியேட்டர் சிஸ்டம் விலை அமேசானில் ரூ,9,499க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, அனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1,899 டிச்கவுண்துக்கு பிறகு இதை வெறும் ரூ,7,600க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம், இதன் ஒரிஜினல் MRP விலை ரூ,13,990 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் ரூ,6,390 வரை குறைக்கப்பட்டுள்ளது

Sony SA-D40M2 All in One 4.1ch Home Theatre System சிறப்பம்சம்.
Sony SA-D40M2 ஆனது 100W சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது மற்றும் அனைத்து அதிர்வெண்களிலும் தெளிவான மற்றும் ஆற்றல்மிக்க ஆடியோவை அளிக்கிறது, இதனால் இது திரைப்படங்கள், விளையாட்டுகள் மற்றும் ம்யூசிக் ஏற்றதாக அமைகிறது
இந்த ஹோம் தியேட்டர் சிஸ்டத்தில் 4.1 சேனல் கட்டமைப்பில் நான்கு சாட்டிலைட் ஸ்பீக்கர்களும் ஒரு சப்வூஃபரும் அடங்கும். மேலும் இதில் , சாட்டிலைட் ஸ்பீக்கர்களிலிருந்து துல்லியமான, திசைசார்ந்த சவுண்டை வழங்குகிறது, சப்வூஃபரிலிருந்து தீப் , தாக்கத்தை ஏற்படுத்தும் பேஸ் சவுண்டை வழங்கி, ஒரு சரவுண்ட் சவுண்ட் அனுபவத்தை அளிக்கிறது. சாட்டிலைட் ஸ்பீக்கர்களின் கச்சிதமான வடிவமைப்பு எந்தவொரு அலங்காரத்துடனும் நன்கு பொருந்தி, அதன் அழகையும் செயல்பாட்டையும் மேம்படுத்துகிறது.
இதையும் படிங்க பொளந்து கட்டுது ஆபர் ZEBRONICS 725W Dolby Atmos, Soundbar ஒரே அடியாக ரூ,52,009 குறைப்பு உடன் பக்கவான வைப் தான்
SA-D40M2 மேம்பட்ட புளூடூத் கனெக்ஷன் சப்போர்ட் செய்கிறது , இது பயனர்கள் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் பிற புளூடூத் வசதி கொண்ட சாதனங்களிலிருந்து கம்பியில்லாமல் இசையை ஸ்ட்ரீம் செய்ய அனுமதிக்கிறது. இது எட்டு சாதனங்கள் வரை நினைவில் கொள்ளும் திறன் கொண்டிருப்பதால், மூலங்களுக்கு இடையில் மாறுவது எளிதாகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
