பொளந்து கட்டும் ஆபர் MOTOROLA இந்த ஸ்மார்ட்போனில் ஒரே அடியாக ரூ,13,100 குறைப்பு
பிளிப்கார்டில் MOTOROLA g37 power போனை குறைந்த விலையில் வாங்கலாம்
இந்த போனின் ஒரிஞ்சினால் MRP விலையை விலையை விட ரூ13,100 குறைக்கப்பட்டுள்ளது
நோ கோஸ்ட் EMI போன்ற மிக சிறந்த டிச்கவுண்டில் வாங்கலாம்
நீங்கள் குறைந்த விலையில் மோடோரோலா ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் MOTOROLA g37 power போனை குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் ஒரிஞ்சினால் MRP விலையை விலையை விட ரூ13,100 குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை நோ கோஸ்ட் EMI போன்ற மிக சிறந்த டிச்கவுண்டில் வாங்கலாம்
SurveyMOTOROLA g37 power டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை
MOTOROLA g37 power போன் பிளிப்கார்டில் இதன் (8GB மற்றும் 128 GB) ஸ்டோரேஜ் விலை ரூ,25,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால், இந்த போனில் பேங்க் ஆபருக்கு பிறகு இந்த போனை வெறும் ரூ,20,899க்கு வாங்கலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது. இந்த போனேன் உண்மையான விலையோ ரூ,37,999ஆகும் இப்பொழுது ஆகமொத்தம் இந்த போனில் ரூ,13,100 குறைக்கப்பட்டுள்ளது

MOTOROLA g37 power சிறப்பம்சம்.
Moto G37 Power ஆகிய மாடல்கள் 120Hz ரிபெரேஸ் ரெட்டுடன் கூடிய 6.6- இன்ச் HD+ LCD டிஸ்பிலே கொண்டுள்ளன. இந்த விலை ரேன்ஜில் இத்தகைய மிகச் சீரான டிஸ்பிலேவை வழங்குவது தனியொரு டிவைஸகவே கருதப்படுகிறது. இதில் Corning Gorilla Glass 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்பட்டுள்ளதால் டிஸ்பிலே கூடுதல் உறுதியுடன் திகழ்கிறது.
இந்த போனில் MediaTek Dimensity 6400 சிப்செட் உடன் வருகின்றன. இந்த விலை ரேன்ஜில் 5G பேர்போர்மன்சுக்கு ஒரு சிறந்த தேர்வாகக் கருதப்படுகிறது. சாப்ட்வேர் பொறுத்தவரை இந்த போனில் Android 16 இயங்குதளத்தில் இயங்குகின்றன, இதனுடன் இதில் G37 Power மாடலானது 8GB வரையிலான RAM மற்றும் 128GB வரையிலான ஸ்டோரேஜ் ஆப்ஷன்களை வழங்குகிறது. இந்த போனில் RAM Boost பீச்சர் வாயிலாக விர்ஜுவல் RAM 12GB வரை அதிகரிக்க முடியும் மற்றும் microSD கார்டு பயன்படுத்தி ஸ்டோரேஜை 1TB வரை அதிகரிக்கலாம் .
இதையும் படிங்க புது போன் வாங்கும் ஐடியா இருந்தால் வெயிட் பண்ணுங்க Oppo அடுத்தவாரம் என்ரிக்கு தயார்
கேமரா அம்சங்கள் பொறுத்தவரை இந்த போனில் பின்புறம் PDAF சப்போர்டுடன் கூடிய 50 மெகாபிக்சல் பிரைமரி கேமரா ஒன்று இடம்பெற்றுள்ளது. இதற்குத் துணையாக, லைட் மற்றும் பிலிக்கர் கண்டறியும் பணியைச் செய்யும் ஒரு துணை சென்சார் உள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஒன்று உள்ளது. செல்பிகள் மற்றும் வீடியோ கால்களுக்குப் போதுமானதாக இருக்கிறது.
Moto G37 Power மாடலானது 30W பாஸ்ட் சார்ஜிங் பிச்சருடன் கூடிய சிறப்பான 7,000mAh பேட்டரியைக் கொண்டிருப்பதால் இந்த விஷயத்தில் வெகுவாக முன்னிலை வகிக்கிறது. ஒரே முறை முழுமையாக சார்ஜ் செய்தால் இந்தத் மொபைல் 2 முதல் 3 நாட்கள் வரை நீடித்து உழைக்கும் என்று நிறுவனம் உறுதியளிக்கிறது. இந்த மொபைலை அதிக அளவில் பயன்படுத்தும் யுசர்களுக்கு ஒரு மிகப்பெரிய நன்மையாகும்.
டிசைன் மற்றும் நீடித்து உழைக்கும் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தவரை இந்த இரண்டு மொபைல்களும் IP64 ரேட்டிங் பெற்றுள்ளன.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
