ஐபோனுக்கு இணையான SAMSUNG யின் இந்த ஹை மாடலில் ரூ,45,400 குறைப்பு
SAMSUNG Galaxy S23 Ultra 5G -போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது
அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் கணிசமான தள்ளுபடியில் வழங்கப்படுகிறது
இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
சாம்சங்கின் முந்தைய ஃபிளாக்ஷிப் ஃபோனான SAMSUNG Galaxy S23 Ultra 5G -போனில் மிக சிறந்த டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது,. இந்த சாம்சங் ஃபோன், பேங்க் சலுகைகள் மற்றும் விலைக் குறைப்புகள் உட்பட, அமேசான் இ-காமர்ஸ் தளத்தில் கணிசமான தள்ளுபடியில் வழங்கப்படுகிறது. எக்ஸ்சேஞ்ச் சலுகைகள் மூலமாகவும் நீங்கள் கூடுதல் சேமிப்பைப் பெறலாம்.மேலும் இந்த போனில் இருக்கும் ஆபர் நன்மைகள் பார்க்கலாம் வாங்க.
SurveySAMSUNG Galaxy S23 Ultra 5G விலை தகவல்.
SAMSUNG Galaxy S23 Ultra 5G 5G-யின் 12GB+512GB ஸ்டோரேஜ் வேரியன்ட், இ-காமர்ஸ் தளங்களில் ரூ,89,599- க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . ஆனால், இது பிப்ரவரி 2023-ல் இந்திய சந்தையில் ரூ,1,34,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது . ஆக்சிஸ் பேங்க் கிரெடிட் கார்டு ட்ரேன்ஸ்செக்ஷன்களுக்கு 2.5 சதவீத டிஸ்கவுண்ட் (₹3,000 வரை) வழங்கும் பேங்க் சலுகைகள் மூலம், இதன் விலைரூ,87,359 ஆகக் குறைகிறது. பழைய அல்லது ஏற்கனவே உள்ள போனை எக்ஸ்சேஞ்ச் செய்வதன் மூலம் கூடுதல் சேமிப்பைப் பெறலாம். அறிமுக விலையுடன் ஒப்பிடும்போது, இது ரூ,47,000 குறைவாகக் வாங்கலாம் ஆனால் போனின் கண்டிஷன் பொருத்தது.
Samsung Galaxy S23 Ultra 5G சிறப்பம்சம்.
Samsung Galaxy 23 Ultra 5G ஆனது 6.8-இன்ச் QHD+ டைனமிக் AMOLED 2X டிஸ்ப்ளே கொண்டுள்ளது, அதன் ரெப்ராஸ் ரேட் 120Hz ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 8 Gen 2 SoC யில் வேலை செய்கிறது.
கேமரா செட்டப் பற்றி பேசுகையில், கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா 5ஜியின் பின்புறம் 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, எஃப்/1.8 அப்ரட்ஜர், 12 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர், எஃப்/2.2 அபர்ச்சர் மற்றும் 10 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ எஃப்/2 ஷூட்டார் வழங்கப்படுகிறது. முன்புறத்தில், f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க Motorola யின் Signature 27 அறிமுகம் இதில் Snapdragon 8 Elite Gen 6 ப்ரோசெசர் கொண்டிருக்கும்
இது 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 45W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. வெறும் 20 நிமிடங்களில் 65 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. கனெக்சன் விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 6e, Bluetooth 5.3 மற்றும் USB Type-C போர்ட் ஆகியவை அடங்கும். பாதுகாப்பிற்காக, இந்த போன் IP68 ரேட்டிங்கில் வருகிறது.
சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile
