ஆபர்னா இதுதான்யா அசத்தும் Jio அம்பானி வெறும் ரூ,55 யில் OTT மற்றும் 1,000 லைவ் டிவி சேனல் 30 நாட்கள் வேலிடிட்டி

HIGHLIGHTS

வெறும் ரூ,55 யில் டேட்டா, 30 நாட்கள் OTT நன்மை வழங்கப்படுகிறது

இதில் மிகவும் பப்புலாரன் Sony Entertainment மற்றும் Jiostar நன்மை பெறலாம்

இந்த திட்டத்தின் கீழ் முழுசா 30 நாட்கள் OTT நன்மை பெறலாம்

ஆபர்னா இதுதான்யா அசத்தும் Jio அம்பானி வெறும் ரூ,55 யில் OTT மற்றும் 1,000 லைவ் டிவி சேனல் 30 நாட்கள் வேலிடிட்டி

இந்தியாவில் மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Relience Jio அதன் ப்ரீபெய்ட் ரீச்சார்ஜ் திட்டத்தில் இப்படி ஒரு திட்டம் இருப்பதை பற்றி வாய்ப்பில்லை என என்றால் இந்த திட்டத்தின் வெறும் ரூ,55 யில் டேட்டா, 30 நாட்கள் OTT நன்மை வழங்கப்படுகிறது இதில் மிகவும் பப்புலாரன் Sony Entertainment மற்றும் Jiostar நன்மை பெறலாம் இதை தவிர 1,000 லைவ் டிவி சேனல் நன்மை, மேலும் இந்த திட்டத்தின் கீழ் முழுசா 30 நாட்கள் OTT நன்மை பெறலாம் இதன் முழு விவரம் பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,55 ப்ரீபெயிட் திட்டம்

ரிலையன்ஸ் ஜியோ, இந்தியாவில் புதிய ரூ. 55 ஜியோடிவி ப்ரோ பேக்கை அறிவித்துள்ளது. பொழுதுபோக்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட இந்தத் திட்டம் 30 நாட்கள் வேலிடிட்டி வழங்குகிறது .மேலும் இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 3GB டேட்டா வழங்கப்படுகிறது இது, பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் உள்ள ஜியோடிவி மொபைல் செயலி மூலம் 16க்கும் மேற்பட்ட மொழிகளில் 1,000 லைவ் டிவி சேனல்களைப் பார்க்க அனுமதிக்கிறது. இந்த புதிய ரீசார்ஜ் திட்டம், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் ஜியோ ரீசார்ஜ் சேனல்கள் இரண்டின் மூலமும் கிடைக்கிறது.

புதிய ரீசார்ஜ் திட்டத்தின் கீழ் ஸ்டார்பிளஸ் HD, கலர்ஸ் HD, சோனி என்டர்டெயின்மென்ட் டெலிவிஷன் HD , டிஸ்கவரி மற்றும் அனிமல் பிளானட் போன்ற 150-க்கும் மேற்பட்ட பிரீமியம் சேனல்கள் கிடைக்கும் என்று ஜியோ தெரிவித்துள்ளது. JioStar, Sony Entertainment, Sun TV Network, Warner Bros. Discovery, மற்றும் ETV போன்ற ப்ரோட்காஸ்ட்களின் சேனல்களும் ரூ. 55 ஜியோடிவி ப்ரோ பேக்கில் சேர்க்கப்படும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஜியோஸ்டார் மற்றும் சோனியின் நேரலை விளையாட்டு சேனல்கள் இந்தச் சலுகையில் சேர்க்கப்படவில்லை.

இதையும் படிங்க:Jio உடன் T-Mobile கூட்டு இதன் மூலம் ஸ்லொவ் இன்டர்நெட் மற்றும் ரோமிங் பிரச்சனை இல்லை

Jio ரூ,77 திட்டம்.

டெலிகாம்டாக் அறிக்கையின்படி, ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 77 ப்ரீபெய்ட் திட்டம் 3ஜிபி டேட்டா மற்றும் இலவச சோனிலிவ் OTT பலன்களை வழங்குகிறது. இந்த டேட்டா பலன் பயனர்களுக்கு ஐந்து நாட்களுக்கு மட்டுமே கிடைக்கும், ஆனால் சோனிலிவ் ஓடிடி பலன் 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. சோனிலிவ் மூலம் கன்டென்ட் பார்க்க விரும்பும் கஸ்டமர்கள், அதை ஜியோடிவி செயலி வழியாக ஸ்ட்ரீம் செய்யலாம். ஜியோடிவி செயலி ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்கள் இருவருக்கும் கிடைக்கிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile