யாரும் தர முடியாத VI யின் உலகின் டாப் OTT ஷோ உடன் அன்லிமிடெட் காலிங், டேட்டா போன்ற பல நன்மை
Vodafone Idea Limited (VIL)ரூ,996 வரும் இந்த திட்டத்தை கொண்டு திட்டத்தில் ஸ்பெஷல் நன்மை
இதில் Beast Games Season 2 போன்றவற்றை பார்க்கலாம் அதாவது Amazon Prime Lite டாப் OTT ஷோ கிடைக்கும்
Amazon Prime Lite சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை கிடைக்கும்
மூன்றாவது மிக பெரிய டெலிகாம் நிறுவனமான Vodafone Idea Limited (VIL)ரூ,996 வரும் இந்த திட்டத்தை கொண்டு திட்டத்தில் ஸ்பெஷல் நன்மையை கொண்டு வந்துள்ளது , இந்த திட்டமானது கேமிங் பிரியர்களுக்கு ஒரு மிக சிறந்த திட்டமாக இருக்கும், இதில் Beast Games Season 2 போன்றவற்றை பார்க்கலாம் அதாவது Amazon Prime Lite டாப் OTT ஷோ கிடைக்கும். அதாவது ரூ,996 யில் வரும் ப்ரீபெய்ட் திட்டத்தில் Amazon Prime Lite சப்ஸ்க்ரிப்ஷன் நன்மை கிடைக்கும் மேலும் இந்த திட்டத்தின் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
Surveyஉலகின் முதல் OTTபிளாட்பாரம் கேம் ஷோ நன்மை பெறலாம். Beast Games Season 2 மேலும் இந்த செஸன் 1 மிக பெரிய வெற்றியை தொடர்ந்து வருகிறது மேலும் இந்த நிகழ்ச்சியை Donaldson, மற்றும் Mr Beast தொகுத்து வழங்கினார் மேலும் இந்த திட்டத்தின் நன்மையை பார்க்கலாம் வாங்க.
Vodafone Idea ரூ,996 ப்ரீபெய்ட் திட்டம்.

வோடபோன் ஐடியாவின் ரூ.996 ப்ரீபெய்ட் திட்டம் அன்லிமிடெட் வொயிஸ் காலிங் , ஒரு நாளைக்கு 100 SMS மற்றும் 2 ஜிபி தினசரி டேட்டாவுடன் வருகிறது. இந்த திட்டத்தின் சேவை வேலிடிட்டி காலம் 84 நாட்கள். டெலிகாம் நிறுவனத்தின் 5ஜி கவரேஜில் பயனர்கள் இருந்தால், இந்த திட்டத்துடன் அன்லிமிடெட் 5ஜி சேவையும் கிடைக்கும். இந்த திட்டத்துடன் இணைக்கப்பட்ட அமேசான் பிரைம் லைட் சப்ஸ்க்ரிப்ஷன் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த சப்ஸ்க்ரிப்ஷனுடன் , பயனர்கள் HD (720p) யில் டிவியில் அல்லது தங்கள் போனில் பிரைம் வீடியோ கன்டென்ட் அனுபவிக்க முடியும், மேலும் நிறுவனத்திடமிருந்து ஒரு நாள் இலவச டெலிவரிகளையும் பெறலாம்.
VI ரூ,696 திட்டத்தின் நன்மை

வோடபோன் ஐடியாவின் மற்றொரு திட்டம் ரூ,696 யில் வருகிறது இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் தினமும் 2GB டேட்டா உடன் அன்லிமிடெட் 5G டேட்டா நன்மையும் பெறலாம் இதை தவிர இந்த திட்டத்தின் வேலிடிட்டி 56 நாட்களுக்கு இருக்கும் அதாவது நீங்கள் இந்த திட்டத்தில் Amazon prime lite சப்ஸ்க்ரிப்ஷன் யனர்கள் HD (720p) யில் டிவியில் அல்லது தங்கள் போனில் பிரைம் வீடியோ கன்டென்ட் அனுபவிக்க முடியும் மேலும் இதன் நன்மை 56 நாட்களுக்கு வழங்கப்படுகிறது இதை தவிர அமேசானில் ஆர்டர் செய்யும் போர்த்களுக்கு 1 நாள் டெலிவரி வசதி வழங்கப்படுகிறது இதை தவிர இந்த திட்டத்தில் நைட் ரோல் ஓவர் நன்மை 12 AM லிருந்து 12 PM வரை அன்லிமிடெட் டேட்டா நன்மை பெற முடியும் இதை தவிர வீக் எண்டு டேட்டா ரோல்ஓவர் , இதை தவிர ஒவ்வொரு மாதமும் கூடுதல் 2GB டேட்டா பேக்கப் போன்ற நன்மை பெறலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile