Jio அம்பானியின் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,369 யில் முழுசா 84 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் டேட்டா பல நன்மை

HIGHLIGHTS

Jio அதன் கஸ்டமர்களுக்கு போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது

இந்த திட்டத்தின் விலை ரூ,369 ஆகும்

இதிலிருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது

Jio அம்பானியின் வேற லெவல் ஆபர் வெறும் ரூ,369 யில் முழுசா 84 நாட்கள் வேலிடிட்டி அன்லிமிடெட் காலிங் டேட்டா பல நன்மை

Relience Jio இந்திய டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாகும் அதன் கஸ்டமர்களுக்கு போர்ட்போலியோ திட்டத்தை கொண்டு வந்துள்ளது இந்த திட்டத்தின் விலை ரூ,369 ஆகும் இதிலிருக்கும் மிக பெரிய ஹைலைட் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 84 நாட்கள் வேலிடிட்டியை வழங்குகிறது மேலும் இந்த திட்டத்தில் காலிங், டேட்டா போன்ற பல நன்மை வழங்குகிறது அதன் நன்மையை பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Jio ரூ,369 திட்டம்

ஜியோவின் இந்த திட்டத்தின் விலை வெறும் ரூ,369 ஆகும். இதன் வேலிடிட்டி 84 நாட்கள் சேவையைப் வழங்குகிறது . இந்த பேக் ஒரு நாளைக்கு 0.5 ஜிபி டேட்டாவை வழங்குகிறது. ஒட்டுமொத்தமாக, கஸ்டமர்களுக்கு 84 நாட்களுக்கு 42 ஜிபி டேட்டா நன்மை வழங்குகிறது. இதை தவிர இந்த திட்டத்தில் அன்லிமிடெட் காலிங் வழங்குகிறது – இதில் லோக்கல் மற்றும் STD கால்களை எந்த லிமிட் இல்லாமல் செய்யலாம். அதாவது ஒரு முறை ரீசார்ஜ் செய்வது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

இதையும் படிங்க தினுசு தினுச கொண்டுவரும் Airtel ரூ,4000 மதிப்புள்ள Adobe Express ப்ரீமியம் நன்மை இலவசம்

இதை தவிர இந்த திட்டத்தில் கஸ்டமர்களுக்கு 28 நாட்களுக்கு 300 SMS வழங்குகிறது , இது ஒரு நாளைக்கு மொத்தம் 900 SMS ஆகும். டேட்டா தீர்ந்த பிறகும், இன்டர்நெட் துண்டிக்கப்படாது; அதற்கு பதிலாக, அது 64Kbps ஸ்பீடில் தொடர்ந்து இயங்கும்.

என்டர்மென்ட் நன்மை

இந்த பேக் ஜியோவின் பொழுதுபோக்கு பயன்பாடுகளுக்கான அக்சஸ் வழங்குகிறது.கஸ்டமர்கள் ஜியோசாவ்ன் மற்றும் ஜியோடிவியை அனுபவிக்க முடியும். இருப்பினும், இந்த சலுகை அனைத்து கஸ்டமர்களுக்கு கிடைக்காது, ஆனால் குறிப்பாக ஜியோ பாரத் போன் பயனர்களை இலக்காகக் கொண்டது. அதாவது இந்த திட்டம் பாரத் போன் கஸ்டமர்களுக்கு மட்டுமே மற்ற ஆண்ட்ரோய்ட் வேற கஸ்டமர்கள் ஜியோவின் வேல்யு பேக் திட்டத்தை ரீச்சார்ஜ் செய்யலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo