Airtel ஒவ்வொரு நாளும் அதன் திட்டத்தை மாற்றி கொண்டே இருக்கிறது அல்லது புதிய திட்டங்களையும் நிறுவனம் கொண்டு வருகிறது. மிகவும் டிரெண்டில் இருக்கும் அத்தகைய திட்டத்தைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். ஏர்டெல் 799 பிளாக் திட்டம் உங்களுக்கு எல்லா வகையிலும் சிறந்த தேர்வாக இருக்கும். அதிவேக டேட்டா உள்ளிட்ட பல வசதிகளை வழங்குவது இந்த திட்டத்தின் சிறப்பு.
Survey
✅ Thank you for completing the survey!
Airtel 799 கொண்ட திட்டத்தின் நன்மைகள்
ஏர்டெல் 799 திட்டத்தைப் பற்றி பேசுகையில், அன்லிமிடெட் லோக்கல் மற்றும் STD காலிங் வசதி இதில் வழங்கப்படுகிறது. தவிர, 105 ஜிபி அதிவேக டேட்டாவும் இதில் கிடைக்கிறது. இதனுடன் நீங்கள் கூடுதல் சிம் கார்டையும் வழங்குகிறது
இந்த சிம் கார்டை வேறு எந்த ஸ்மார்ட்போனிலும் பயன்படுத்தலாம். அதாவது தனித்தனியாக எதையும் செய்யத் தேவையில்லை, வீட்டில் இருந்தபடியே இதைப் பயன்படுத்தலாம்.
இதில் என்ன சிறப்பு இதை தனிதிவமாக ஆகுகிறது அதாவது இந்த திட்டத்தில் OTT Subscription நன்மையும் வழங்கப்படுகிறது நீங்கள் இந்த திட்டத்தை வாங்கினால், Amazon Prime வீடியோ, டிஸ்னி + ஹாட்ஸ்டார், ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஆகியவற்றின் சந்தாவும் தனித்தனியாக வழங்கப்படுகிறது. இது உங்களுக்கு மிகவும் பயனுள்ள டீலக இருக்கும். குறிப்பாக நல்ல திட்டத்தைத் தேடும் பயனர்களுக்கு. இது சிறப்பனதாக மாறும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile