Digit.in
  • செய்திகள்
  • பீச்சர் ஸ்டோரி
  • டிப்ஸ் & ட்ரிக்ஸ்
  • விசுவல் ஸ்டோரீஸ்
  • English
  • Hindi
  • Tamil
  • Kannada
  • Telugu
  • Malayalam
  • Bangla
  • Marathi
Login / Register is disabled Login
Home » News » General » Gmail யில் வருகிறது AI அம்சம் நொடியில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு

Gmail யில் வருகிறது AI அம்சம் நொடியில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு

By Sakunthala | Updated on 09-Apr-2024
Add DIGIT as a preferred source
Follow Us on Google News Follow Us
HIGHLIGHTS

Gmail முக்கிய ஈமெயில் பிளாட்பார்மில் ஒன்றாகும்

கார்பொரேட் உலகில் ஜிமெயில் இல்லாமல் இயங்குவது கடினமாகும்

Gmail பயனர்களுக்கு விரைவில் ஒரு AI அம்சங்களை கொண்டு வரப்போகிறது,

Gmail யில் வருகிறது AI அம்சம் நொடியில் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு
Sakunthala Sakunthala
09-Apr-2024

Gmail முக்கிய ஈமெயில் பிளாட்பார்மில் ஒன்றாகும் நீங்கள் ஆண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன் பயனராக இருந்தால் நீங்கள் நிச்சயமாக Gmail பயன்படுத்தி இருப்பிர்கள், ஸ்மார்ட்போன் இது இல்லாமல் இயங்குவது என்பது சற்று கடினம்கும் இதை தவிர கார்பொரேட் உலகில் ஜிமெயில் இல்லாமல் இயங்குவது கடினமாகும், இருப்பினும் ஜிமெயிலின் நீண்ட போரின் மேசெஜ்களால் பல நேரங்களில் பயனர்கள் வருத்தமடைகிறார்கள் என்பதும் உண்மைதான், ஆனால் இப்போது அவர்கள் விரைவில் அதிலிருந்து விடுபடப் போகிறார்கள்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Gmail யின் Summarise This Email அம்சம்

நீங்கள்Gmail பயனராக இருந்தால், உங்களுக்கு ஒரு சந்தோசமான செய்தி ஏன் என்றால் Gmail பயனர்களுக்கு விரைவில் ஒரு AI அம்சங்களை கொண்டு வரப்போகிறது, இந்த அம்சத்தின் உதவியால் சேட்டிங் சிறப்பக செய்ய முடியும். ரிப்போர்ட் படி நம்பினால் , ஜிமெயில் ஆப் யில் ஆண்ட்ராய்டு பதிப்பில் உள்ள பயனர்களுக்கு சுருக்கமாக இந்த மின்னஞ்சலை விரைவில் அறிமுகப்படுத்தலாம். இது தவிர, கூகுள் செயலியின் ஆண்ட்ராய்டு பதிப்பிற்கு புதிய டோக்கிள் பட்டன் வழங்கப்படும், அதில் ஜெமினி சப்போர்ட் செய்யப்படும்

Gmail யின் Summarise This Email அம்சம்
Gmail யின் Summarise This Email அம்சம்

இந்த புதிய அம்சம் எப்படி வேலை செய்யும்

Piunikaweb ம்மற்றும் டிப்ஸ்டர் AssembleDebug ரிப்போர்ட் நம்பினால், ஜிமெயில் பயன்பாட்டின் புதிய ஆண்ட்ராய்டு அம்சம் உங்கள் நீண்ட அஞ்சல்களை சுருக்கமாகக் கூறுகிறது. இந்த வழியில் உங்கள் நேரம் சேமிக்கப்படும். அறிக்கையின்படி, இந்த அஞ்சல் சுருக்கம் அம்சம் தலைப்பு வரிக்கு கீழே கொடுக்கப்படும். தற்போது, ​​இந்த அம்சம் வர்க்ஸ்பேஸ் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது. ஜிமெயில் வெப் வெர்சனில் இதைப் பயன்படுத்தலாம்.

விரைவில் இது அறிமுகமாகும்

அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது ஆரம்ப சோதனை கட்டத்தில் உள்ளது, இந்த அம்சம் முழுமையாக செயல்படும் போது, ​​ஈமெயில் மேலே உள்ள பெரிய அளவிலான சாளரத்தில் இது தெரியும். இதனுடன், பயனர்களுக்கு விரைவில் புதிய மாற்று பொத்தான் வழங்கப்படும், இதன் மூலம் பயனர்கள் கூகுள் தேடல் மற்றும் ஜெமினி AI க்கு மாற முடியும்.

இதையும் படிங்க:Jio AirFiber இந்த திட்டத்தில் கிடைக்கும் Netflix உடன் பல நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Latest Article
Apple ஐபோனுக்கு iOS 27 அப்டேட் எந்த எந்த மாடலுக்கு கிடைக்குது அப்டேட் Apple ஐபோனுக்கு iOS 27 அப்டேட் எந்த எந்த மாடலுக்கு கிடைக்குது அப்டேட்
பொளந்து கட்டும் சவுண்ட் எபக்ட்க்கு 1610W பவர்புல் 11.2.4 Ch, சப்போர்ட் கொண்ட ZEBRONICS Dolby Atmos, DTS:X Soundbar பொளந்து கட்டும் சவுண்ட் எபக்ட்க்கு 1610W பவர்புல் 11.2.4 Ch, சப்போர்ட் கொண்ட ZEBRONICS Dolby Atmos, DTS:X Soundbar
நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த 10,000mAh பேட்டரி கொண்ட Redmi Note 17 சீரிஸ் அறிமுகம் விலை என்ன நீங்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்து கொண்டிருந்த 10,000mAh பேட்டரி கொண்ட Redmi Note 17 சீரிஸ் அறிமுகம் விலை என்ன
அரசின் அதிரடி இனி UPI அல்லது Rupay டெபிட் கார்ட் மூலம் பிடிக்கப்படும் ரூ,2,000 தள்ளுபடி இனி நோ சார்ஜ் அரசின் அதிரடி இனி UPI அல்லது Rupay டெபிட் கார்ட் மூலம் பிடிக்கப்படும் ரூ,2,000 தள்ளுபடி இனி நோ சார்ஜ்
நாள் குருசாச்சு புதிய Oppo Find X10 சீரிஸ் மூன்று 200MP கேமரா உடன் அறிமுகமாகும் எப்போ வருது பாருங்க நாள் குருசாச்சு புதிய Oppo Find X10 சீரிஸ் மூன்று 200MP கேமரா உடன் அறிமுகமாகும் எப்போ வருது பாருங்க
Most Searched Mobile Phones
  • Best Phones Under 10000
  • Best Phones Under 20000
  • Best Phones Under 30000
  • Upcoming Phones in 2026
  • Latest Mobile Phones
Latest Phones
  • Google Pixel 11
  • Google Pixel 11 Pro
  • Google Pixel 11 Pro XL
  • Samsung Galaxy Z Flip 8
  • Samsung Galaxy Z Fold 8
Mobile Recharge Plans
  • Airtel Recharge Plans
  • BSNL Recharge Plans
  • Reliance JIO Recharge Plans
  • VI Recharge Plans
Tamil Tech News
  • EPFO புதிய ரூல் இனி முகம் காட்டினால் தான் எல்லாம்
  • PAN card போலியாக பயன்படுத்துவரை கண்டுபிடிப்பது எப்படி
  • ஆசையை காட்டு மோசம் செய்த BSNL ஷாக்கில் மக்கள்
  • Vivo Y400 5G vs Poco X7 Pro 5G: எது பக்கா மாஸ் போன்
  • icon
  • icon
  • icon
  • icon
SUBSCRIBE Subscribe for the industry's biggest tech news
Enter your email to get notified about our new solutions
By submitting your email, you agree to our
Terms and Privacy Notice.
CONNECT WITH US
  • icon Times Center, FC-6, 1st Floor, Sector 16A, Film City, Noida - 201301
  • icon (+91-120-6776999)
    (1800 121 0005)
  • icon Suggestion: editor@digit.in
    Business: business@digit.in
    Website: sales@digit.in
© 2026 Digit.in, All rights reserved
  • icon
  • icon
  • icon
  • icon
icon
  • About Us
  • Contact Us
  • Advertise with us
  • Regulatory
  • Terms & Conditions
  • Privacy Policy
  • Disclaimer
© 2026 Digit.in, All rights reserved
Digit.in
Logo
Digit.in
Logo