Samsung Galaxy S25 யில் ரூ,11,000 வரை அதிரடி டிஸ்கவுண்ட் வழங்குகிறது வேற லெவல் ஆபர்
Samsung அதன் ப்ளாக்ஷிப் போனில் Galaxy S25 யில் லிமிடெட் ஆபர் வழங்குகிறது
இதன் 12GB + 128GB வேரியன்ட் விலை 63,999ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது
இதன் 12GB + 128GB வேரியன்ட் விலை 63,999ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது
Samsung அதன் ப்ளாக்ஷிப் போனில் Galaxy S25 யில் லிமிடெட் ஆபர் வழங்குகிறது நீங்கள் ஒரு பழைய போனிலிருந்து அப்க்ரேட் ஆக விரும்பினால் இது சரியான வாய்ப்பாக இருக்கும், இதில் உங்களுக்கு 11,000ரூபாய் எக்ஸ்சேஞ் நன்மையுடன் வாங்கலாம், இதன் 12GB + 128GB வேரியன்ட் விலை 63,999ரூபாய்க்கு வைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனில் பேங்க் ஆபர் நன்மை பற்றி பார்க்கலாம் வாங்க.
Samsung Galaxy S25 விலை மற்றும் ஆபர் தகவல்.
Samsung Galaxy S25 ஸ்மார்ட்போன் மாடல்களில் கவர்ச்சிகரமான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட்போன் வாங்கும் போது கஸ்டமர்கள் தனது பழைய போனை, எக்ஸ்சேஞ்ச் கீழ் ரூ.11,000 கூடுதல் போனஸ் வழங்கப்படும். கஸ்டமர்கள் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்தால் , அதற்கு பதிலாக ரூ.10,000 கேஷ்பேக் பெறலாம்.
Samsung.com, ரீடைளர் விற்பனைக் கடைகள் மற்றும் முன்னணி ஆன்லைன் தளங்களில் கிடைக்கிறது . Galaxy S25-க்கு 9 மாதங்கள் வரை EMI விருப்பம் உள்ளது, இதில் ரூ.8,000 பேங்க் கேஷ்பேக்கும் அடங்கும். NBFC-யிலிருந்து வாங்குபவர்களுக்கு 24 மாத கட்டணமில்லா EMI விருப்பமும் கிடைக்கும். இந்த போன் ரூ.74,999 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது
Samsung Galaxy S25 Edge சிறப்பம்சம்.
Samsung Galaxy S25 Edge போனை பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் Quad HD+ LTPO AMOLED டிஸ்ப்ளே வழங்குகிறது, இதில் 120Hz வரை ரெப்ராஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த போனில் Corning Gorilla Glass Ceramic 2 ப்ரோடேக்சன் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் Snapdragon 8 Elite for Galaxy சிப்செட்டின் கீழ் வேலை செய்கிறது மேலும் இதில் 12GB ரேம் மற்றும் 512GB வரையிலான ஸ்டோரேஜ் உடன் மேலும் இது Samsung Galaxy S25 Edge Android 15 One UI 7 யில் இயங்குகிறது.
கேமரா பற்றி பேசினால்,Samsung Galaxy S25 Edge ஆனது f/1.7 அப்ரட்ஜர் , OIS மற்றும் 2x ஆப்டிகல் தர ஜூம் கொண்ட 200MP முதன்மை கேமரா சென்சார் கொண்ட இரட்டை பின்புற கேமரா அமைப்பைப் வழங்குகிறது. ப்ரைம் கேமராவுடன் f/2.2 அப்ரட்ஜர் கொண்ட 12MP அல்ட்ரா-வைட் லென்ஸ் உள்ளது. கேலக்ஸி எஸ்25 ஐ விட ப்ரைம் சென்சார் குறைந்த வெளிச்சத்தில் 40% ப்ரைட்னாஸ் வெளியீட்டை வழங்க முடியும் என்று நிறுவனம் கூறுகிறது. அதே நேரத்தில், இரண்டாம் நிலை கேமரா ஆட்டோஃபோகஸுடன் மேக்ரோ ஷாட்களைப் பிடிக்கும் திறன் கொண்டது. முன்பக்கத்தில் 12MP ஷூட்டர் உள்ளது. இந்த கேமரா 8K 30fps மற்றும் 4K 60fps பதிவை ஆதரிக்கிறது.
விளம்பரம்
Galaxy S25 Edge ஆனது 25W பாஸ்ட் சார்ஜிங், Qi வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் வயர்லெஸ் பவர்ஷேர் ஆகியவற்றை ஆதரிக்கும் 3900mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இந்த தொலைபேசி IP68 மதிப்பிடப்பட்ட கட்டமைப்பைப் பெறுகிறது மற்றும் மறுவடிவமைப்பு செய்யப்பட்ட வைப்பர் அறை குளிரூட்டலையும் கொண்டுள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, Wi-Fi 7, Bluetooth 5.4, NFC, USB-C போர்ட் மற்றும் GLONASS போன்ற அனைத்து அம்சங்களும் அடங்கும். இந்த ஸ்மார்ட்போன் 158.2x 75.6 x 5.8 mm அளவுகளையும் 163 கிராம் எடையையும் கொண்டுள்ளது.
இதையும் படிங்க:iPhone 16 யில் கிடைக்கிறது அதிரடியாக ரூ,14,400 வரை டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை என பார்க்கலாம் வாங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile