iPhone 16 யில் கிடைக்கிறது அதிரடியாக ரூ,14,400 வரை டிஸ்கவுண்ட் ஆபர் நன்மை என பார்க்கலாம் வாங்க
நீங்கள் ஒரு iPhone பிரியராக இருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும். கடந்த செப்டம்பரில் அறிமுகமான iPhone 16 பிளிப்கார்ட்டில் ரூ.14,400க்கும் அதிகமான விலைக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிரீமியம் போனை மிகவும் குறைந்த விலையில் வழங்குகிறது, இது ரூ.65,500க்குக் கீழ் அதைப் வாங்க உங்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
நீங்கள் ஐபோன் 16-ஐ எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், தற்போது வெளியாகி வரும் ஃப்ளிப்கார்ட் சலுகை, வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் இந்த ஆபர் நன்மை எப்படி பெறுவது என பார்க்கலாம் வாங்க.
iPhone 16 ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் தகவல்.
இந்தியாவில் ஐபோன் 16 ரூ.79,900க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது, பிளிப்கார்ட் இந்த ஸ்மார்ட்போனை ரூ.68,999க்கு வழங்குகிறது, இது உண்மையான விலையை விட ரூ.10,901 குறைவு. கூடுதலாக, பிளிப்கார்ட் ஆக்சிஸ் வங்கி கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ரூ.3,445 பெறலாம். வாங்குபவர்கள் தங்கள் பழைய ஸ்மார்ட்போனை ரூ.29,000 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்புக்கு மாற்றிக் கொள்வதன் மூலம் அதிகமாக சேமிக்கலாம்.
iPhone 16 சிறப்பம்சம்
ஐபோன் 16, 60hz ரெப்ரஸ் ரெட்டுடன் 6.1-இன்ச் OLED பேனலைக் கொண்டுள்ளது, இது 2,000 நிட்களின் ப்ரைட்னாஸ் மற்றும் பீங்கான் ஷீல்ட் கிளாஸ் பினிஷ் உடன் உள்ளது. இந்த போன் 3nm A18 பயோனிக் சிப்செட்டால் சப்போர்ட் செய்கிறது , இது ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களை ஆதரிக்கும் A17 சிப்செட்டிலிருந்து ஒரு பெரிய தாவலாகும். இந்த போன் டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டண்டிர்க்காக IP68-ரேட்டிங் கொண்டுள்ளது .
புகைப்படம் எடுப்பதற்கு, ஐபோன் 16 இரட்டை பின்புற கேமரா சென்சார் கொண்டுள்ளது, இதில் 48MP ஃப்யூஷன் சென்சார், 2x ஆப்டிகல் ஜூம் மற்றும் சிறந்த புகைப்படம் எடுப்பதற்காக 12MP மேக்ரோ லென்ஸ் ஆகியவை அடங்கும். செல்ஃபிக்களுக்கு, இது 12MP முன் கேமராவைக் கொண்டுள்ளது, இது 4K டால்பி விஷன் HDR பதிவு விருப்பங்களை சப்போர்ட் செய்கிறது . இந்த போன் பிங்க், டீல் மற்றும் பிளாவ்க் வண்ண விருப்பங்களில் கிடைக்கிறது.
இதையும் படிங்க Phone 16 Plus அதிரடியாக ரூ.11,900க்கு மேல் குறைப்பு எங்கு எப்பொழுது வாங்கலாம்னு பாருங்க
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile