சாம்சங் Galaxy A8 Star பிலிப்பன்ஸில் அறிமுகமானது

Sakunthala எழுதியது | வெளியிடப்பட்டது 13 Jun 2018 11:16 IST
HIGHLIGHTS
  • சாம்சங் Galaxy A8 Star யில் 3700 mAh பேட்டரி இருக்கிறது மற்றும் இதில் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் செய்கிறது

சாம்சங் Galaxy A8 Star பிலிப்பன்ஸில் அறிமுகமானது
சாம்சங் Galaxy A8 Star பிலிப்பன்ஸில் அறிமுகமானது

சாம்சங் Galaxy A8 Star பிலிப்பன்ஸில் அறிமுகமானது

சாம்சங் Galaxy A8 Star பிலிப்பன்ஸில்  அதிகார பூர்வமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இது புதிய ஸ்மார்ட்போனாக இல்லை இதற்க்கு முன்னர் இந்த சாதனத்தை சீனாவில் Galaxy A9 Star Lite lite உடன் Galaxy A9 Star  வடிவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் A9 Star ரீப்ராண்டட்  வெர்சனாக இருக்கிறது, இதன் காரணமாகவே இதில் ஒரே மாதிரியான அம்சங்கள் இருக்கிறது. மற்றும் பிலிப்பன்ஸில் இதன் விலை சீனாவின் மதிப்பு  (CNY 2,999)  வைக்கப்பட்டுள்ளது. இப்பொழுது இதன் லைட் வெர்சன் பற்றிய தகவல் ஏதும் வரவில்லை 

சாம்சங் Galaxy A8 Star யில் பிரிமியம் க்ளாஸ் சாண்ட்விச் டிசைன் உடன் மெட்டல் பிரேம் கொடுக்கப்பட்டுள்ளது மற்றும் இதனுடன் இதன் மெஷர்மென்ட் 162.4 x 77 x 7.6 mm  இருக்கிறது. இந்த சாதனத்தின் டிஸ்பிளே 6.3 இன்ச் டிஸ்பிளே இருக்கிறது, அது  Samsung Galaxy S9 Plus யிலும் ஒரு பெரிய டிஸ்பிளே இருக்கிறது. இது ஒரு இன்பினிட்டி டிஸ்பிலேவாக இருக்கிறது, அதன் ரெஸலுசன் 1080 x 2160  பிக்சலின் முழு HD+ ரெஸலுசன் உடன் வருகிறது.மற்றும் இந்த டிஸ்பிளேவில்  எந்த நோட்சும் இல்லை. இதில்; ஒரு சிறந்த மல்டிமீடியா அனுபவத்தை பெற இந்த சாதனத்தில் டால்பி எட்மாஸ்  ஸ்பீக்கர்கள் அடங்கியுள்ளது மேலும் இந்த போனில் ஒரு பேசியல் ரெக்ககணேசன் மூலம் இதை அன்லோக் செய்ய முடியும். ஆனால் இதன் ஒப்டிகேசன் சிஸ்டம் ஹார்டவெர்  சிறப்பாக இல்லை இதன் காரணமாக இதில் பாதுகாப்பு இல்லை 

இதன் ஹார்டவெர் பற்றி பேசினால் இந்த சாதனத்தில் ஒக்டா கோர் ஸ்னாப்ட்ரகன் 660  இருக்கிறது  மற்றும் இதில்  4 GBரேம் மற்றும்  64 GB ஸ்டோரேஜ் இருக்கிறது, இதை தவிர இதன் ஸ்டோரேஜை  மைக்ரோ SD கார்டு வழியாக 400 GB  வரை அதிகரிக்க முடியும். இந்த சாதனத்தின் பின் புறத்தில் இரட்டை வர்ட்டிக்கல் கேமரா அமைப்பு இருக்கிறது. இதில் ஒரு 16 MP மற்றும்  24 MP கேமரா இருக்கிற்து  மற்றும் அதன் அப்ரட்ஜர் மற்றும்  f/1.7  LED பிளாஷ் உடன் வருகிறது. இந்த போனின் முன்புற  கேமரா 24 MP  கொடுக்கப்பட்டுள்ளது, அதன் அப்ரட்ஜர்  f/2.0 உடன் வருகிறது, ஆனால்  இதன் முன்புற  கேமரா பகுதியில் LED பிளாஷ் கொடுக்கவில்லை 

சாம்சங் Galaxy A8 Star யில் ஒரு 3700 mAh பேட்டரி இருக்கிறது  மற்றும் இதில் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது, இதனுடன் நீங்கள் இந்த போனை USB டைப் C  [போர்ட் மூலம் சார்ஜ் செய்யலாம். இந்த சாதனத்தில் ஒரு NFC  மோடல்  ஆடியோ ஜாக் ப்ளூடூத் 5.0 இருக்கிறது 

மேலும் தொழில்நுட்பச் செய்திகள், ப்ரொடக்ட் ரிவ்யூ, அறிவியல் தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் அப்டேட்களுக்கு Digit.in ஐப் படிக்கவும் அல்லது எங்கள் Google செய்திகள் பக்கத்திற்குச் செல்லவும்.

Sakunthala
Sakunthala

Email Email Sakunthala

Follow Us Facebook Logo Facebook Logo

About Me: சகுந்தலா தனது MBA (HRM ) மற்றும் BA பட்டதாரி ஆவார் இவள் தொழில்நுட்ப செய்தியில் மிகவும் ஈடுபாடு உடையவள், ஒரு சாதனத்தை எடுத்து கொண்டால் அதை பற்றி நன்கு அறிந்தவராக இருப்பவள்.. Read More

Advertisements

ட்ரெண்டிங் ஆர்டிகிள்

Advertisements

சமீபத்தியவை கட்டுரைகள் அனைத்தையும் பாருங்கள்

Advertisements

VISUAL STORY அனைத்தையும் பாருங்கள்

;