தட்டி தூக்கும் விலையில் Realme யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்

HIGHLIGHTS

realme P4 Pro 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம்.

ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம்

இந்த போனின் அறிமுகம் விலை ரூ,28,999 ஆகும்

தட்டி தூக்கும் விலையில் Realme யின் இந்த போனில் அதிரடியாக ரூ,12,000 டிஸ்கவுண்ட்

நீங்கள் நீண்ட நாளாக Realme யின் புதிய போன் வாங்க நினைத்தால் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்டில் realme P4 Pro 5G போனை குறைந்த விலையில் வாங்கலாம். அதாவது பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம் அதாவது இந்த போனின் அறிமுகம் விலை ரூ,28,999 ஆகும் ஆனால் இப்பொழுது ரூ,12,000 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இதன் ஆபர் நன்மையை பற்றி பார்க்கல்லாம்.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Realme P4 Pro 5G டிஸ்கவுண்ட்

Realme P4 Pro 5G ரூ,22,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, Flipkart SBI மற்றும் Axis பேங்க் கிரெடிட் கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, ஆனால் ஸ்பெஷல் டிஸ்கவுண்ட் ஆபரின் கீழ் வெறும் ரூ,6000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,16,999 யில் வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம் இந்த போனின் அறிமுக விலை ரூ,28,999 ஆகும் ஆனால் இப்பொழுது நீங்கள் ரூ,12000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது.

Realme P4 Pro 5G சிறப்பம்சம்.

Realme P4 Pro 6.8-இன்ச் AMOLED கர்வ்ட் டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 2800×1280 பிக்சல்கள் ரெசளுசன் கொண்டது. இந்த டிஸ்ப்ளே 144Hz ரெப்ரஸ் ரேட் , 240Hz டச் மாதிரி வேரியன்ட் மற்றும் 1800 nits ப்ரைட்னஸ் சப்போர்ட் வழங்குகிறது. இந்த ஸ்மார்ட்போன் Qualcomm Snapdragon 7 Gen 4 சிப்செட்டில் இயங்குகிறது. இது 12GB வரை LPDDR4X RAM மற்றும் 512GB வரை UFS 3.1 ஸ்டோரேஜ் கொண்டுள்ளது. இந்த போனில் Android 15-அடிப்படையிலான ColorOS 15 யில் இயங்குகிறது.

இதையும் படிங்க புது போன் வரும் குஷியில் Oneplus யின் இந்த மாடலுக்கு அதிரடியாக ரூ,14,000 டிஸ்கவுண்ட்

கேமரா செட்டிங் OIS உடன் கூடிய 50MP Sony IMX896 ப்ரைமரி சென்சார் மற்றும் பின்புறத்தில் 8MP அல்ட்ரா-வைட் சென்சார் ஆகியவை அடங்கும். முன்புறத்தில் 50MP கேமரா உள்ளது. இரண்டு கேமராக்களும் 4K 60fps வீடியோ பதிவை ஆதரிக்கின்றன. பேட்டரியைப் பற்றி பேசுகையில், இது ஒரு பெரிய 7,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது, இது 80W SUPERVOOC வேகமான சார்ஜிங்குடன் வருகிறது மற்றும் சுமார் 1 மணி நேரத்தில் 0 முதல் 100% வரை சார்ஜ் செய்யப்படுகிறது. இது 10W வயர்டு ரிவர்ஸ் சார்ஜிங்கையும் சப்போர்ட் செய்கிறது.

இதனுடன் இந்த போனில் இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் வோல்யும் பூஸ்ட்க்காக இன் டிஸ்ப்ளே பிங்கர்ப்ரின்ட் சென்சார் மற்றும் பேஸ் அனலாக் மற்றும் ஆடியோ சப்போர்ட் வழங்கப்படுகிறது, 4G LTE, Wi-Fi 6 (2.4Gbps peak rate), Bluetooth 5.4 உடன் aptX HD & LDAC, GPS/GLONASS/Galileo/QZSS, OTG (up to 2TB), மற்றும் USB Type‑C சப்போர்ட் வழங்குகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo