Oppo A3 Pro யின் அறிமுகம் தேதி வெளியானது, இதன் அம்சங்கள் லீக்
Oppo விரைவில் சீனாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது
Oppo யின் A சீரிச்ல் கொண்டு வரப்படும். புதிய மாடலின் பெயர் Oppo A3 Pro. ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கப்படும்
புதிய Oppo போனில் வேறு என்ன சிறப்பு இருக்கும், என்பதை பார்க்கலாம்.

Oppo விரைவில் சீனாவில் புதிய ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது. இது Oppo யின் A சீரிச்ல் கொண்டு வரப்படும். புதிய மாடலின் பெயர் Oppo A3 Pro. ஏப்ரல் 12 ஆம் தேதி தொடங்கப்படும் இந்த டிவைசை அஸூர், யுன் ஜின் பவுடர் (ரோஸ்) மற்றும் மவுண்டன் ப்ளூ கலர்களில் கிடைக்கும்., இந்த போனின் சிறப்பம்சங்கள் மற்றும் அம்சங்கள் குறித்து பல செய்திகளில் ஊகங்கள் உள்ளன. Oppo A3 Pro 6.7 இன்ச் OLED டிஸ்ப்ளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. இதில் 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரெட்டுட்க்ன் முழு HD பிளஸ் ரேசளுசனை கொடுக்க முடியும். புதிய Oppo போனில் வேறு என்ன சிறப்பு இருக்கும், என்பதை பார்க்கலாம்.
Oppo A3 Pro யின் டிசைன் பற்றி பேசினால், Oppo ஏற்கனவே Oppo A3 Pro பற்றி டிசைன் வெளிப்படுத்தியுள்ளது இதன் பின்புறத்தில் பெரிய வட்ட வடிவில் கேமரா மாட்யுல் இருக்கும் அதைச் சுற்றி ஒரு மெட்டல் ரிங் தெரியும். மீடியா அறிக்கைகளின்படி, அஸூர் வண்ண விருப்பமானது கண்ணாடி பூச்சு கொண்டிருக்கும், அதே சமயம் ரோஸ் மற்றும் மவுண்டன் ப்ளூ வண்ண விருப்பங்கள் ஒரு வேகன் லெதர் பேக் கொண்டிருக்கும்.
இதன் கிளாஸ் வேரியன்ட் யின் இடை 182 கிராம் இருக்கலாம், அதேசமயம் லெதர் பேக் வேரியன்ட்டின் எடை 177 கிராம் இருக்கும். Oppo A3 Pro தொடர்பாக நிறுவனம் நீடித்து நிலைத்திருப்பதில் கவனம் செலுத்துவதாக நன்கு அறியப்பட்ட டிப்ஸ்டர் டிஜிட்டல் அரட்டை நிலையம் கூறுகிறது. அதில் IP69 ரேட்டிங்கை கொடுக்கலாம், அதாவது வாட்டர் மற்றும் டஸ்ட் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து போன் பாதுகாக்கப்படும்.
Oppo A3 Pro யில் 6.7 இன்ச் யின் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, இதில் முழு HD+ ரேசளுசன் வழங்குகிறது இதன் மூலம் 120Hz புரெப்ராஸ் ரேட் இருக்கும். MediaTek யின் Dimension 7050 செயலி Oppo A3 Proவில் வழங்கப்படும். ஃபோனில் 12 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படலாம்.
இந்த போனில் 5000Mah பேட்டரி இருக்கும் இது 67W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்கப்படுகிறது போனின் பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா இருக்கும். செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் கேமரா வழங்கப்படும். Oppo A3 Pro இன் 8GB + 256GB வேரியன்ட் வாங்குவதற்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அண்டர் டிஸ்பிளே கைரேகை ஸ்கேனர், யுஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் 3.5 மிமீ ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவையும் வழங்கப்படும்.
Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.
View full profile
