Realme 12x 5G இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டை விற்று சாதனை

Realme 12x 5G இந்தியாவில் 1 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டை விற்று சாதனை
HIGHLIGHTS

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாநான Realme 12x 5G நாட்டில் ஒரு நல்ல ரெஸ்போன்ஸ் வழங்கியுள்ளது

இந்த ஸ்மார்ட்போனின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் நிறுவனத்தின் இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை

Realme 12x 5G யின் ப்ரோசெச்சர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6100+ 5G ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமாநான Realme के 12x 5G நாட்டில் ஒரு நல்ல ரெஸ்போன்ஸ் வழங்கியுள்ளது சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த ஸ்மார்ட்போனின் ஒரு லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் நிறுவனத்தின் இணையதளம், பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த பிரிவில் 45 W சூப்பர் VOOC சார்ஜர் கொண்ட முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

Realme 12x 5G யின் ப்ரோசெச்சர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6100+ 5G ப்ரோசெசர் கொடுக்கப்பட்டுள்ளது, இதன் பேட்டரி 5,000 mAh இருக்கிறது இதில் வேப்பர் கூலிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் இந்த போனை Twilight Purple மற்றும் Woodland Green கலரில் வாங்கலாம, இதன் 4 ஜிபி + 128 ஜிபி வகையின் விலை ரூ.11,999, 6 ஜிபி + 128 ஜிபி ரூ.13,499 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி விலை ரூ.14,999. இது இரட்டை பின்புற கேமரா அமைப்பு மற்றும் டைனமிக் பொத்தான், காற்று சைகை மற்றும் மினி கேப்சூல் 2.0 போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது. சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட Realme 12 தொடரைப் போலவே இது ஒரு பெரிய வட்ட பின்புற கேமரா யூனிட்டைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனை 30 நிமிடங்களுக்குள் 50 சதவீதம் சார்ஜ் செய்ய முடியும்.

Realme 12x 5G விற்பனையில் சாதனை

இந்த ஸ்மார்ட்போன் சிறப்பம்சம் பற்றி பேசுகையில் இதில் 6.72-இன்ச் முழு -HD+ (2,400 x 1,080 பிக்சல் IPS LCDஸ்க்ரீன் 120 Hz .ரெப்ராஸ் ரேட் மற்றும் 950நிட்ஸ் பீக் ப்ரைட்னாஸ் லெவல் உடன் வருகிறது இதன் இரட்டை பின்புற கேமரா அலகு 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதன் முன்புறத்தில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

கடந்த மாத தொடக்கத்தில், நிறுவனம் Realme 12 5G மற்றும் Realme 12+ 5G ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்மார்ட்போன்களில் மூன்று பின்புற கேமரா அலகு உள்ளது. Realme 12 5G ஆனது MediaTek Dimensity 6100+ 5G SoC ப்ரோசெசரகவும் Realme 12+ 5G ஆனது MediaTek Dimensity 7050 5G ஐயும் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன்கள் SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5,000 mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. இவை டைனமிக் ரேம் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, இது பயன்படுத்தப்படாத சேமிப்பகத்திலிருந்து கூடுதல் ரேமைச் சேர்க்கும் விருப்பத்தை வழங்குகிறது. Realme 12 5G இன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ. 16,999 மற்றும் 8 ஜிபி + 128 ஜிபி சேமிப்பு மாறுபாட்டின் விலை ரூ.17,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் Twilight Purple மற்றும் Woodland Green கலர்களில் வாங்கலாம். கடந்த சில வருடங்களாக Realme யின் மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன்களில் விற்பனை வேகமாக முன்னேறி உள்ளது.

இதையும் படிங்க:Airtel 799ரூபாய் கொண்ட திட்டத்தில் OTT உட்பட அன்லிமிடெட் காலிங் மற்றும் டேட்டா நன்மை

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo