பட்டகிளப்பும் ஆபர் iphone யின் இந்த மாடலுக்கு ஒரே அடியாக ரூ,17,410 டிஸ்கவுண்ட் இந்த ஆபர் மிஸ் பண்ண வருத்தபடுவிங்க
நீங்கள் குறைந்த விலையில் ஒரு iphone வாங்க வேண்டும் என நினைத்தால் iPhone 16 Plus போனை வாங்க சரியான நேரமாக இருக்கும் அதாவது இந்த போனை இ-காமர்ஸ் தளமான அமேசானில் பேங்க் ஆபரின் கீழ் அறிமுக சலுகையுடன் ரூ,17,410 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இது போன்ற சலுகைகள் நீண்ட காலம் நீடிக்காது, அதாவது இந்த போன் ரூ.89,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் பேங்க் ஆபரின் மிகவும் குறைந்த விலையில் வாங்கலாம்
SurveyApple iPhone 16 Plus டிஸ்கவுண்ட் தகவல்
Apple iPhone 16 Plus இந்தியாவில் ரூ.89,900 ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. அமேசானில், இந்த ஸ்மார்ட்போன் தற்போது ரூ.76,490க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இ-காமர்ஸ் நிறுவனமான ஐபோன் 16 பிளஸில் ரூ.13,410 ஸ்டேண்டர்ட் டிஸ்கவுண்ட் வழங்குகிறது. அதற்கு மேல், ICICI பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் SBI பேங்க் கார்டு ட்ரேன்ஸ்செக்ஷன்களில் கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியைப் பெறலாம். அதன் பிறகு இந்த போனை வெறும் ரூ, 72,490க்கு வாங்கலாம் மேலும் இந்த போனில் நோ கோஸ்ட் EMI மற்றும் உங்களின் பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து வாங்குவதன் மூலம் குறைந்த விலையில் வாங்கலாம்

இதையும் படிங்க:தரமான குவாலிட்டி Motorola யின் புதிய போன் அறிமுகம் 7000mAh சிலிகான் பேட்டரி உடன் மிலிட்டரி க்ரேட் அம்சம்
Apple iPhone 16 Plus சிறப்பம்சம்
ஆப்பிள் ஐபோன் 16 பிளஸ் 6.7 இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED ஸ்க்ரீனை வழங்குகிறது. இந்த போனை இயக்குவது ஆப்பிளின் A18 சிப்செட் ஆகும். மேலும், இந்த போன் அனைத்து ஆப்பிள் இன்டலிஜன்ஸ் அம்சங்களையும் சப்போர்ட் செய்கிறது மற்றும் IP68 ரேட்டிங்கை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, ஐபோன் 16 பிளஸ் 27 மணிநேர வீடியோ பிளேபேக்கை வழங்குகிறது.
போட்டோ எடுப்பதற்காக, ஐபோன் 16 பிளஸ் பின்புறத்தில் இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 48MP முதன்மை கேமரா மற்றும் 12MP அல்ட்ராவைடு லென்ஸ் உள்ளன. செல்ஃபிகள் மற்றும் வீடியோ கால்களுக்காக இந்த போனில் முன்புறத்தில் 12MP கேமராவைக் கொண்டுள்ளது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile