தரமான குவாலிட்டி Motorola யின் புதிய போன் அறிமுகம் 7000mAh சிலிகான் பேட்டரி உடன் மிலிட்டரி க்ரேட் அம்சம்
Motorola இன்று அதன் புதிய Moto G67 POWER போனை இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது
இந்த போனில் 7000mAh சிலிகான் கார்பன் டெக்நோலாஜி கொண்ட பேட்டரி வழங்கப்படுகிறது
இதன் ஆரம்ப விலை ரூ, 14,999க்கு வாங்கலாம் மற்றும் இதன் விற்பனை பிளிப்கார்டில் நவம்பர் 12, 2025 அன்று விற்பனைக்கு வருகிறது
Motorola இன்று அதன் புதிய Moto G67 POWER போனை இந்தியாவில் அறிமுகம் அறிமுகம் செய்துள்ளது, இதனுடன் இந்த போனில் 7000mAh சிலிகான் கார்பன் டெக்நோலாஜி கொண்ட பேட்டரி மற்றும் இந்த போனில் மிலிட்டரி க்ரேட் அல்ட்ராட் யுரேபில் MIL-810H ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyMoto G67 POWER விலை தகவல்
மோட்டோரோலாவின் Moto G67 POWER போனின் விலை விலை பற்றி பேசினால், இதன் ஆரம்ப விலை ரூ, 14,999க்கு வாங்கலாம் மற்றும் இதன் விற்பனை பிளிப்கார்டில் நவம்பர் 12, 2025 அன்று விற்பனைக்கு வருகிறது மேலும் இந்த போனின் அறிமுக விலை ரூ,15,999 ஆகும் அதிலிருந்து ரூ,1000 பேங்க் டிஸ்கவுண்ட் செய்யப்படுகிறது, மேலும் இந்த போனை Pantone Parachute Purple, Pantone Blue Curacao, மற்றும் Pantone Cilantro கலரில் வாங்கலாம்.
The all-new #MotoG67POWER packs a 7000mAh Silicon-Carbon battery, 50MP Sony LYT-600 camera with 4K on all lenses & Snapdragon® 7s Gen 2 power — all in a sleek, durable design with Gorilla Glass 7i.
— Motorola India (@motorolaindia) November 5, 2025
Sale starts Nov 12 at ₹14,999* on Flipkart & https://t.co/azcEfy2uaW. pic.twitter.com/0mIzuMXtro
Moto G67 POWER சிறப்பம்சம்.
டிஸ்ப்ளே:-Moto G67 POWER அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.7-இன்ச் முழு -HD+ (1,080×2,400 பிக்சல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த போனில் 120Hz ரெப்ரஸ் ரேட் மற்றும் 20:9 ஈஸ்பெக்ட் ரேசியோ உடன் இதில் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது மேலும் இந்த போன் அதிக நாள் நீடித்துளைக்கும் விதமாக MIL-810H மிலிட்டரி கிரேட் ப்ரொடெக்ஷன் அம்சம் அம்சம் கொண்டுள்ளது.
ப்ரோசெசர் மற்றும் ஒப்பரேட்டிங் சிஸ்டம்:-மேலும் இப்பொழுது இந்த போனின் ப்ரோசெசர் பற்றி பேசுகையில் குவல்கம் 7s Gen 2 சிப்செட் ப்ரோசெசர் வழங்கப்படுகிறது, மேலும் இந்த போனில் 8GB ரேம் உடன் 24GB வரையிலான ரேமை அதிகரிக்க முடியும் இதனுடன் 256GB வரையிலான ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது, இதை தவிர இந்த போன் Android 15-அடிபடையின் கீழ் Hello UX யில் இயங்குகிறது இதை தவிர இதில் OS அப்க்ரேட் மற்றும் மூன்று ஆண்டு செக்யூரிட்டி பேட்சாஸ் ஆகியவை வழங்குகிறது இதை தவிர இந்த போனில் Google Gemini AI வொயிஸ் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது
இதையும் படிங்க:புது போன் வரும் குஷியில் Motorola யின் இந்த மாடலுக்கு அதிரடி டிஸ்கவுண்ட்
கேமரா :-இப்பொழுது கெமர அம்சங்கள் பற்றி பேசுகையில் இந்த Moto G67 Power 5G போனின் பின்புறத்தில் மூன்று கேமரா செட்டப் 50-மெகாபிக்ஸல் Sony LYT-600 மெயின் கேமரா, 8-மேகபிக்சல் அல்ட்ராவைட் கேமரா மற்றும் இதில் “two-in-one Flicker” கேமரா வழங்கப்படுகிறது இப்பொழுது செல்பிக்கு 32-மெகாபிக்ஸல் கேமரா வழங்கப்படுகிறது இதன் மூலம் HD ரேசளுசன் 30fps வீடியோ எடுக்க முடியும் இதை தவிர இந்த போனில் டைம்ஸ்லேப், ஸ்லோ மோஷன் மற்றும் ஆடியோ ஜூம் மோட் போன்ற அம்சம் வழங்கப்படுகிறது.
பேட்டரி:- இப்பொழுது கடைசியாக இந்த போனில் 7,000mAh சிலிகான் கார்பன் பேட்டரி உடன் 30W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது. இதை தவிர இந்த போனில் 8.6mm திக்னஸ் மற்றும் இதன் இடை 210g இருக்கிறது மேலும் இந்த போனில் பிங்கர்ப்ரின்ட் ஸ்கேனர் டஸ்ட் மற்றும் வாட்டார் ரெசிஸ்டன்ட்க்கு IP64 ரேட்டிங் வழங்கப்படுகிறது மேலும் இதில் வேகன் லெதர் பினிஷ் வழங்கப்படுகிறது
கனெக்டிவிட்டி:-இதை தவிர இந்த போனில் கனேக்டிவிட்டிக்கு 5G சப்போர்ட், டுயல் பேண்ட் Wi-Fi, Bluetooth 5.1, GPS, GLONASS, Galileo, QZSS, மற்றும் BeiDou ஆகிய சப்போர்ட் வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் டுயல் ஸ்பீக்கர் உடன் இதில் Dolby Atmos மற்றும் Hi-Res ஆடியோ சப்போடுடன் வருகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile