Alcatel V3 Ultra முதல் முறையாக NXTPAPER டெக்னாலஜி உடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க

HIGHLIGHTS

Alcatel V3 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது

இந்த சீரிஸ் யின் கீழ் Alcatel V3 Ultra உடன் Alcatel V3 Classic மற்றும் Alcatel V3 Pro 5G போனும் அறிமுகம் செய்யப்பட்டது

இதன் விற்பனை ப்ளிகார்டில் ஜூன் 2 பகல் 12 மணிக்கு நடைபெறும்

Alcatel V3 Ultra முதல் முறையாக NXTPAPER டெக்னாலஜி உடன் அறிமுகம் டாப் அம்சங்கள் பார்த்தால் அசந்து போவிங்க

Alcatel V3 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது இந்த சீரிஸ் யின் கீழ் Alcatel V3 Ultra உடன் Alcatel V3 Classic மற்றும் Alcatel V3 Pro 5G போனும் அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனில் 108MP ப்ரைமரி கேமராவுடன் மூன்று கேமரா செட்டப்ப கொண்டுள்ளது இதனுடன் இந்த போனின் டாப் அம்சங்கள் மற்றும் விலை தகவல் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Alcatel V3 Ultra 5G சிறப்பம்சம்.

டிஸ்ப்ளே Alcatel V3 Ultra 5G யில் 6.8 இன்ச் FHD+ LCD டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது, மேலும் இதில் 120Hzரெப்ராஸ் ரேட்டுடன் இந்த போன் NXTPAPER டெக்நோலாஜி அடிபடையின் கீழ் இயங்குகிறது, இது ஏண்டி கிளேர் ,லோ லைட் மற்றும் பேப்பர் போன்ற அனுபவத்தை தருகிறது இதை தவிர இதில் Max Ink மோட் சப்போர்ட் இருக்கிறது , எனவே பயனர்கள் ஒரு பட்டன் அழுத்துவதன் மூலம் டிஸ்ப்ளே முழு கலர் இ-பேப்பர் அதாவது எலெக்ட்ரோனிக் ஸ்க்ரீணாக மாற்றலாம். இதை தவிர Eye care Assitant கீழ் நைட் லைட் மோட் இருப்பதால் உங்கள் கண்ணை பத்திரமாக பாதுகாக்கும்.

ப்ரோசெசர்:-இந்த போனில் ப்ரோசெசர் பற்றி பேசினால் இதில் MediaTek Dimensity 6300 5G வழங்கப்படுகிறது மேலும் இது 2.4GHz கிளாக் ஸ்பீடில் இயங்குகிறது

ரேம் மற்றும் ஸ்டோரேஜ் :இது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்டிருக்கும், இதை 8 ஜிபி வெர்சுவல் ரேமை இணைப்பதன் மூலம் 16 ஜிபி வரை அதிகரிக்க முடியும்.

கேமரா:- V3 அல்ட்ரா 5G ஆனது 108MP ப்ரைமரி கேமரா சென்சார், 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளிட்ட மூன்று பின்புற கேமரா செட்டிங் வழங்குகிறது. இந்த செட்டிங்கின் மூலம் ஹை ரேசளுசன் கொண்ட இமேஜிங் மற்றும் வைட் என்கில் இமேஜ் வழங்குகிறது மற்றும் இதில் செல்பிக்கு 32MP முன் கேமரா வழங்கப்படுகிறது மேலும் இதில் AI கரெக்சன் பிரேம் வழங்குகிறது

பேட்டரி:- இந்த போனின் பேட்டரியை பற்றி பேசினால் இதில் 5010Mah பேட்டரியுடன் 33W பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இது 7 நாட்கள் பேட்டரி பேக்கப் வழங்குகிறது

மற்ற அம்சங்கள்:- இந்த போனில் eSIM+physical Sim வழங்குகிறது மேலும் இந்த போனில் இரட்டை ஸ்பீக்கர் அமைப்புடன் DTS சவுண்ட் சப்போர்டை கொண்டுள்ளது. இது தவிர, உள்ளமைக்கப்பட்ட ஸ்டைலஸ், கண் பராமரிப்பு உதவியாளர் (நைட் மோட் ) மற்றும் eSIM சப்போர்ட் போன்ற பிரீமியம் அம்சங்களும் இந்த போன் ஒரு பகுதியாக இருக்கும்.

இதையும் படிங்க மிரள வைக்கும் வேற லெவல் ஆபர் OnePlus யின் இந்த போனை ரூ,6000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ஆக மொத்தம் ரூ,19,001குறைப்பு

Alcatel V3 Ultra விலை தகவல்

Alcatel V3 Ultra விலை பற்றி பேசுகையில் 8GB+8GB ரேம் மற்றும் 128GB ஸ்டோரேஜ் விலை ரூ, 21,999 அறிமுகம் செய்யப்பட்டது மற்றும் இதன் 6GB+6GB ரேம் மற்றும் 128GB ஸ்ர்டோறேஜ் விலை 19,999ரூபாயில் அறிமுகம் செய்யப்பட்டது ஆனல் இதில் பேங்க் ஆபரின் கீழ் இன்ஸ்டன்ட் ரூ,2000டிஸ்கவுண்ட்க்கு பிறகு இதை வெறும் ரூ,19,999 யில் வாங்கலாம் மற்றும் இதன் 6GB+6GB ரேம் மற்றும் 128GB யின் விலை பேங்க் டிஸ்கவுண்ட்க்கு பிறகு வெறும் 17,999ரூபாயில் வாங்கலாம் இதன் விற்பனை ப்ளிகார்டில் ஜூன் 2 பகல் 12 மணிக்கு நடைபெறும் மேலும் நீங்கள் இந்த போனை இந்த போயன் Hyper ப்ளூ கலரில் வாங்கலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo