மிரள வைக்கும் வேற லெவல் ஆபர் OnePlus யின் இந்த போனை ரூ,6000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ஆக மொத்தம் ரூ,19,001குறைப்பு

HIGHLIGHTS

OnePlus 12 யின் இந்த போனை சுமார் ரூ,ரூ,19,001 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது

அமேசானில் ரூ,56,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது

SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.6,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும்

மிரள வைக்கும் வேற லெவல் ஆபர் OnePlus யின் இந்த போனை ரூ,6000 பேங்க் இன்ஸ்டன்ட் டிஸ்கவுண்ட் ஆக மொத்தம் ரூ,19,001குறைப்பு

நீங்க ஒரு OnePlus பிரியராக இருந்தால் இது சரியான வாய்ப்பாக இருக்கும் அதாவது OnePlus 12 யின் இந்த போனை சுமார் ரூ,ரூ,19,001 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இந்த போனின் விலை அமேசானில் ரூ,56,998க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இந்த போனின் அறிமுக விலை ரூ,69,999 ஆகும் அதன் பிறகு இந்த போனை அதிரடியாகரூ,13001ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் பேங்க் ஆபர் மற்றும் டிஸ்கவுண்ட் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

OnePlus 12 விலை & தள்ளுபடி

ஒன்பிளஸ் 12 இன் 16 ஜிபி / 512 ஜிபி ஸ்டோரேஜ் வேரியன்ட் இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.56,998 க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், HDFC அல்லது SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன்களுக்கு ரூ.6,000 இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.50,998 ஆக இருக்கும். எக்ஸ்சேஞ்ச் சலுகையில் ரூ.52,550 சேமிக்கலாம். இருப்பினும், சலுகையின் அதிகபட்ச நன்மை, மாற்றாக வழங்கப்படும் இந்த போனின் தற்போதைய நிலை மற்றும் மாதிரியைப் பொறுத்தது. இந்த போன் கடந்த ஆண்டு ஜனவரியில் (16GB / 512GB மாறுபாடு) ரூ.69,999க்கு அறிமுகப்படுத்தப்பட்டது , அதன்படி இது ரூ.19 ஆயிரம் மலிவு விலையில் கிடைக்கிறது.

OnePlus 12 அம்சங்கள்

OnePlus 12 ஆனது 6.82-இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது, இது 1440×3168 பிக்சல்கள் ரேசளுசன் மற்றும் 120Hz ரெப்ராஸ் ரேட்டைகொண்டுள்ளது, இது கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 இலிருந்து பாதுகாப்பைப் பெறுகிறது. இந்த ஃபோன் ஆக்டா கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 ப்ரோசெசர் கொண்டுள்ளது. இந்த தொலைபேசியில் 5,400 mAh பேட்டரி உள்ளது, இது 100W பாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது . இந்த போனில் IP65 ரேட்டிங்கை கொண்டுள்ளது, இது தூசி மற்றும் தண்ணீரிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது.

கேமரா அமைப்பைப் பொறுத்தவரை, OnePlus 12 இன் பின்புறம் 50 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 64 மெகாபிக்சல் இரண்டாவது கேமரா மற்றும் 48 மெகாபிக்சல் மூன்றாவது கேமராவைக் கொண்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 32 மெகாபிக்சல் முன் கேமரா உள்ளது. இணைப்பு விருப்பங்களில் 5G, 4G LTE, Wi-Fi 7, Bluetooth 5.4, GPS, USB Type-C port மற்றும் NFC ஆகியவை அடங்கும். டைமென்சன் பற்றிப் பேசுகையில், இந்த போனின் நீளம் 164.3 mm, அகலம் 75.8 mm, தடிமன் 9.15 mmமற்றும் எடை 220 கிராம்.

இதையும் படிங்க Motorola யின் இந்த போனில் அதிரடியாக டிஸ்கவுண்ட்யின் கீழ் வெறும் ரூ,17,500 கம்மி விலையில் வாங்கலாம்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo