Xiaomi Mi LED ஸ்மார்ட் பல்ப் ஒரு வொய்ஸ் அசிஸ்டன்ட் உடன் இந்தியாவில் அறிமுகம்

Xiaomi Mi LED ஸ்மார்ட் பல்ப் ஒரு  வொய்ஸ் அசிஸ்டன்ட் உடன் இந்தியாவில்  அறிமுகம்
HIGHLIGHTS

Xiaomi உடன் இந்த Mi LED ஸ்மார்ட்பல்பில் 16 மில்லியன் வண்ணங்கள் நமக்கு வழங்குகிறது மற்றும் நீங்கள் இதை MI Home மூலம் கண்ட்ரோல் செய்யலா

இந்த பல்ப் சுமார் அதிகபட்சமாக 11 வருடங்கள் வரை சிறப்பாக நீடிக்கும்

Xiaomi Mi LED ஸ்மார்ட் பல்ப் என்று அழைக்கப்படும் இந்திய சந்தையில் ஒரு புதிய IoT (திங்ஸ் இன்டர்நெட் ) அறிமுகப்படுத்தப்பட்டது Xiaomi  நிறுவனம் தில்லியில் நடந்த நிகழ்வில்  ரெட்மி Y 3, மற்றும் ரெட்ம 7 அறிமுகத்தின் போது  இதை அறிமுகம் செய்தது. மேலும் நிறுவனம்  கூறியபடி இந்த  ஸ்மார்ட் பல்பில்  அமேசான் Alexa  வொய்ஸ் அசிஸ்டன்ட் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட்  செய்யும்

MI LED SMART BULB

Xiaomi  உடன் இந்த  Mi LED ஸ்மார்ட்பல்பில் 16 மில்லியன்  வண்ணங்கள்  நமக்கு வழங்குகிறது மற்றும் நீங்கள் இதை MI Home மூலம் கண்ட்ரோல்  செய்யலாம் இதனுடனுடன் இந்த  பல்ப்  சுமார்  அதிகபட்சமாக 11 வருடங்கள்  வரை  சிறப்பாக நீடிக்கும் இதனுடன் இந்த Mi LED  ஸ்மார்ட் பல்பில் on மற்றும் off, பிரைட்னஸ்  மாற்றுவது மற்றும் கலர் ஷேடுயுளும் செய்ய முடியும்..இதனுடன் நீங்கள் இதை  ஏப்ரல்; 26 அன்று MI.com  யில்  பகல் 12 மணிக்கு இந்த ஸ்மார்ட்பல்ப் crowdfunding ஆரம்பம் ஆகிறது.

இதனுடன் இந்த ஸ்மார்ட் பல்பின்  விலை பற்றிய தகவலை வழங்கவில்லை  தற்பொழுது இந்த சாதனம்  MI Home crowdfunding  யில் விற்பனைக்கு வருகிறது, மேலும் அதன் விற்பனை தகவலும் அன்று  தெரியும் என கூறப்பட்டுள்ளது. 

பிலிப்ஸ் மற்றும் ஈல்லைட் போன்ற பிராண்டுகள் ஏற்கனவே இந்திய சந்தையில் இதே போன்ற தயாரிப்புகளை வழங்கி வருகின்றன, ஆனால் Xiaomi ஐ அறிந்திருக்கின்றன, Mi LED ஸ்மார்ட் பல்ப் அது சந்தையில் தொடங்கும் போது மிகவும் குறைந்த விலையின் விருப்பங்களில் ஒன்றாகும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo