குறைந்த விலையில் உள்ள இந்த ப்ரோடக்ட்ஸ் இன்று உங்களுடையதாக ஆகலாம்

குறைந்த விலையில் உள்ள இந்த ப்ரோடக்ட்ஸ் இன்று உங்களுடையதாக ஆகலாம்
HIGHLIGHTS

இந்த ப்ரோட்க்டில் ப்ளூடூத் ஸ்பீக்கர்,பவர்பேங்க் மற்றும் ஸ்மார்ட்போன் போன்றவை அடங்கியுள்ளன

பிளிப்கார்டில் இன்று நாம் பற்றி பேசும் சில ப்ரோடக்ட்கள் நல்ல வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த ப்ரோடக்ட்களில், ப்ளூடூத் ஸ்பீக்கர்கள், பவர் பேங்க்ஸ் மற்றும் ஸ்மார்ட்போன்கள் அடங்கும். இந்த ப்ரோடக்ட்களில் ஏதேனும் ஒன்றை வாங்க விரும்பினால், நீங்கள் இந்த லிஸ்டை  பார்க்கலாம்

MEZIRE S10 G-7 Portable Bluetooth Mobile Tablet Speaker விலை 799 ஆகும், ஆனால் 59% தள்ளுபடிக்கு பிறகு , நீங்கள் இதை Rs,322 வாங்க முடியும் விலை. இந்த ஸ்பீக்கர்களில் ஒரு மெமரி கார்டு ஸ்லாட் உள்ளது, அது ஒரு இன்-பில்ட் ரிச்சார்ஜபிள் பேட்டரியுடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

Cuba GJ137743 USB Portable Power Supply 15000 mAh Power Bank இதன் விலை ப்ளிப்கார்டில் 78% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை 2,999 லிருந்து குறைந்து 634 ஆகிவிட்டது. இந்த பவர்பேங்க்  200 கிராம் இருக்கிறது  மற்றும் அது பவர் சோர்ஸ் AC அடாப்டர் உடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும் 

Moto E4 Plus  நீங்கள் 8,999 விலையில் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் 3 GB ரேம் மற்றும் 32 GB ஸ்டோரேஜ் மற்றும் அதன் ஸ்டோரேஜ் 128 GB வரை அதிகரிக்கலாம் இந்த டிவைசில்  5000 mAh பேட்டரி உடன்  வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

Moto G5 Plus விலை Rs,16,999 ஆகும், ஆனால் 35% தள்ளுபடிக்கு பிறகு இதன் விலை Rs10,999. வாங்கலாம் இந்த டிவைசில் 12MP பின்புற கேமரா செட்டப் உள்ளது, இந்த டிவைசில்  000mAH பேட்டரி உடன் வருகிறது. இங்கிருந்து வாங்கவும்

Apple iPhone 6 ப்ளிப்கார்டில் இதன் விலை 11% தள்ளுபடி கொடுக்கிறது, அதன் பிறகு இதன் விலை 29,500 லிருந்து குறைந்து 25,999 ஆகிவிட்டது, இதன் பிரைமரி கேமரா 8MP மற்றும் பிரண்ட் 1.2MP கேமரா இருக்கிறது, இந்த ஸ்மார்ட்போனின் ஸ்க்ரீன் சைஸ் 4.7 இருக்கிறது, இங்கிருந்து வாங்கவும் 

குறிப்பு: இந்த டிவைஸ்களில்  விலையில் விற்பனையாளரின் விலையில் மாற்றங்கள் இருக்கக்கூடும் என்பதால் நீங்கள் வேறு ஏதாவது ஒன்றை காணலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo