bladeless celling fan
நீங்கள் உஸ்னமான இந்த க்ளைமட்டுக்கு உங்கள் வீட்டுக்கு அழகு சேர்க்கும் வகையில் ஒரு சீலிங் ஃபேன் வாங்க நினைத்தாள் அது ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் (Bladeless Ceiling Fan) தான் பெஸ்ட் நீங்கள் அமேசானில் குறைந்த விலையில் வாங்கலாம் இது பார்க்க AC போல இருப்பதால் அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள், amiciSmart Bladeless Ceiling Fan பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,ரூ,12,699க்கு வாங்கலாம் இந்த ஃபேன் சாதரண போலல்லாமல் இது உங்கள் வீட்டுக்கு ப்ரீமியம் லுக் தரும் மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபர் போன்றவற்றுடன் குறைந்த விலையில் வாங்கலாம்.
amiciSmart யின் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அமேசானில் ரூ,15,699க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, இதை தவிர பேங்க் ஆபரின் கீழ் ரூ,3000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை ரூ,12,699க்கு வாங்கலாம், இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் Amazon பெ கேஷ்பேக் நன்மை பெறலாம், இதை தவிர Amazon pay கேஷ்பேக் போன்ற நன்மை பெறலாம்.
amiciSmart ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் அம்சம் பற்றி பேசினால் இது 2-in-1 ஆக வேலை செய்கிறது இதில் அழகு லைட்(Decorative Light) மற்றும் ஃபேன் காம்போ உடன் வருகிறது , மேலும் இந்த ஸ்டைலிஷ் LED சீலிங் லைட் உங்க வீட்டுக்கு அழகு சேர்க்கிறது மேலும் இந்த பேனில் ப்ளேட் இருப்பது தெரிமல் இருப்பதால் இது எந்த நாள் AC என கேட்ப்பார்கள் மேலும் இது மாடர்ன் சதுர வடிவிலான டிசைனில் வருகிறது.
இது LED ஆகவும் வேலை செய்வதால் இந்த ஃபேன் இருக்கும்போது லைட் தேவைப்படாது மேலும் இந்த லைட்டை (10% to 100%) வரைலாக ப்ரைட்னஸ் அதிகரிக்க மற்றும் குறைக்க முடியும். இதை தவிர (3000K), neutral (4500K), மற்றும் cool white (6500K) லைட்டிங் வரை செட் செய்யலாம் இதை நீங்கள் எளிதாக உங்கள் ரிமொட்டிளிருந்து எளிதாக செய்யலாம்.
இதையும் படிங்க ஃபேன் இருக்கும் ஆனால் ப்ளேட் இருக்காது, AC போல இருக்கும் அதும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்
மேலும் இந்த ஃபேனில் நீங்கள் கூலிங் ஸ்பீடில் இதில் 6 ஸ்பீட் கொடுக்கப்பட்டுள்ளது இதில் உங்களின் ஃபேன் ஸ்பீடை செலெக்ட் செய்யலாம் மற்றும் இது ஏர் சர்குலேஷன் மிக சிறப்பாக இருக்கு மேலும் அதிக சத்தமில்லாமல் இருக்க மினிமல் நோய்ஸ் அம்சம் வழங்குகிறது, இதனுடன் இந்த ஃபேன் கூலிங் மோடில் Low wind, (1-2 Gendle wind) Mid Range wind (3-4 Natural wind) High Wind (5-6 Strong Wind) போன்ற செட்டிங் செய்யலாம்.
இதனுடன் மிக சிறந்த எனர்ஜிக்கு 90W உடன் லோடிங் மற்றும் 16W ஃபேன் செட்டிங் செய்ய முடியும், மேலும் இது Remote & App கண்ட்ரோல் மூலம் எளிதாக இதை செயல்படுத்த முடியும் மேலும் இது ௧ வருட வாரண்டி வரை வருகிறது.