ஃபேன் இருக்கும் ஆனால் ப்ளேட் இருக்காது, AC போல இருக்கும் அதும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்

ஃபேன் இருக்கும் ஆனால் ப்ளேட் இருக்காது,  AC போல இருக்கும் அதும் ரூ,10,000க்கும் கம்மி விலையில்

AC போல இருக்கும் ப்ளேட்லெஸ் ஃபேன் ஒரு சாதாரண ஃபேன் மற்றும் AC விலையை விட குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இந்த ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் உங்கள் வீட்டுக்கு பிரிமியம் லுக் தருவது மட்டுமல்லாமல் உங்கள் வேட்டை AC போல குளு குழு கூலிங் தரும் அதும் இந்த ஃபேன் விலை ரூ,1௦,000க்கும் கோரிந்த விலையில் வாங்கலாம் இந்த லிஸ்டில் இருக்கும் ப்ளேட்லெஸ் சீலிங் ஃபேன் பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Smart Luxury Bladeless Ceiling Fan

Smart Luxury Bladeless Ceiling Fan இந்த ஃபேன் விலை அமேசானில் ரூ,9,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் கூப்பன் ஆபரின் கீழ் 2% டிஸ்கவுண்டும் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு நீங்கள் இதை வெறும் ரூ,7,999 யில் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் ஃபேன் இருந்தால் இது AC அல்லது LED லைட் என கேட்ப்பார்கள் அந்த அளவுக்கு இது உங்கள் வீட்டு சீளிங்க்க்கு லைட் மற்றும் சீலிங் ஃபேனாகவும் வேலை செய்யும் மேலும் இது சிலு சிலு காற்று தருவது மட்டுமில்லாமல் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் உட்கார்ந்த இடத்திலிருந்து ஒப்பரெட் செய்ய முடியும்.

இதையும் படிங்க Bladeless ceiling fans: ப்லேட்லெஸ் சீலிங் ஃபேன் என்றால் என்ன? இது எப்படி வேலை செய்கிறது மற்றும் இது எங்கு கிடைக்கும்

Modern Bladeless Fan

Modern Bladeless Fan விலை அமேசானில் ரூ,9,399க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2000 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இந்த ஃபேன் வெறும் ரூ,7,399க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Modern Bladeless Fan அழகிய ப்ளாக் & வைட் கலரில் இருக்கிறது இதனுடன் இந்த ஃபேன் சுற்றி அழகிய LED லைட் இருப்பதால் உங்கள் வீட்டு சீளின்க்கு அழகு படுத்தும் இதனுடன் இந்த ஃபேனில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் மேலும் உங்கள் வீடு கிட்சேன்,ஹோட்டல் போன்ற பிற இடங்களில் வைக்கலாம் மேலும் ஃபேன் மற்றுமல்லாமல் லேம்ப் லைட் போல வேலை செய்கிறது.

QAWACHH Voice Commmand Square Ceiling Fan

QAWACHH யின் இந்த சீலிங் ஃபேனின் விலை அமேசானில் ரூ,10,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, மேலும் இந்த ஃபேனில் பேங்க் ஆபரின் கீழ் ரூ,2,199 டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது அதன் பிறகு இதை வெறும் ரூ,8,800க்கு வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், QAWACHH யின் மிக சிறந்த சதுர வடிவிலான சீலிங் ஃபேன் ஆகும், இதில் ரிமோட் கண்ட்ரோல் வசதி இருப்பதால் வொயிஸ் கமன்ட் மூலம் இதை ஒப்பரெட் செய்ய முடியும், மேலும் இதில் மூன்று LED லைட் உடன் வருகிறது இதன் மூலம் உங்கள் வீட்டு சீலிங்க்கு மிக சிறந்த அழகை தருகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile