Sony HT-S20R Real 5.1ch Dolby Digital Soundbar
நீங்கள் இந்த தீபாவளிக்கு பக்கவான Soundbar ரூ,13000க்கும் குறைந்த விலையில் வாங்க நினைத்தால் Sony HT-S20R Real Soundbar Amazon Great indian Festval sale மூலம் பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம், மேலும் இதில் பவர்புல் சவுண்ட்க்கு Dolby Digital அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் 5.1ch சப்போர்ட் வழங்குகிறது மேலும் இந்த சவுண்ட்பாரின் ஆபர் மற்றும் அம்சங்கள் பார்க்கலாம் வாங்க.
Sony HT-S20R Real சவுண்ட்பாரின் விலை அமேசானில் ரூ,13,989க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1250 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, அதன் பிறகு இந்த சவுண்ட்பாரை வெறும் ரூ,12,739க்கு வாங்கலாம். இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் கேஷ்பேக் போன்ற பல நன்மை பெறலாம். இந்த சவுண்ட்பாரின் ஒரிஜினல் MRP விலை ரூ,23,990 அதிலிருந்து ரூ,11,251 வரை குறைக்கப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.
Sony HT-S20R, 5.1 சேனல் உண்மையான சரவுண்ட் சவுண்ட் மூலம் உண்மையாகவே சினிமா தியேட்டர் போன்ற அனுவத்தை வழங்குகிறது தகுதியான சப்வூபர் வழங்கி, வேறு எதிலும் இல்லாத ஒரு சவுண்ட் அனுபவத்தை அளிக்கிறது . இதன் பின்புற ஸ்பீக்கர்கள் மற்றும் 3 சேனல் சவுண்ட்பாருடன் இயங்கும் வெளிப்புற சப்வூஃபர் மூலம், பயனர்கள் பவர்புல்லான,. டால்பி ஆடியோவின் சப்போர்டுடன் , சிறந்த சினிமேட்டிக் அனுபவம் பெறலாம். 400W அவுட்புட்டடன் கூடிய சக்திவாய்ந்த பேஸ் வழங்குகிறது..
இதையும் படிங்க வீட்டை தியேட்டர் போல அலற வைக்க JBL பவர்புல் Dolby Atmos Soundbar Amazon யில் ரூ,21,250 குறைப்பு
HT-S20R-ஐ அமைப்பது மிகவும் எளிமையானது மற்றும் சில நொடிகளில் செய்துவிடலாம். அதை செருகி, வெளிப்புற சப்வூஃபரை சரியான இடத்தில் வைத்து, பின்புற ஸ்பீக்கர்களை வயர் மூலம் இணைத்தால் போதும், நீங்கள் பயன்படுத்தத் தயாராகிவிடுவீர்கள். மூவீ மற்றும் ம்யூசிக் சிறப்பக இருக்கும் ஸ்மார்ட்போனுடன் புளூடூத் இணைப்பு மூலம் தடையற்ற ம்யூசிக் ஒலிபரப்பு மற்று ம் USB பிளக் & ப்ளே வசதி மேலும் இதில் சிறந்த கனேக்டிவிட்டிக்கு ,Bluetooth & USB Connectivity, HDMI & கனெக்டிவிட்டி வழங்குகிறது .வழங்கப்படுகிறது.