Pushpa 2 OTT உரிமையை பல கோடியில் வாங்கிய நிறுவனம் டீசர் அல்லுவிடுது

Pushpa 2 OTT உரிமையை பல கோடியில் வாங்கிய நிறுவனம் டீசர் அல்லுவிடுது
HIGHLIGHTS

அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் Pushpa 2 மிக ப்ரம்னடமாக உருவாகி வருகிறது

இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பேரைய எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது

இந்நிலையில் புஷ்பா 2 OTT உரிமம் தகவல் வெளியாகியுள்ளது

அல்லு அர்ஜுன் நடிப்பில் தயாராகும் Pushpa 2  மிக ப்ரம்னடமாக உருவாகி வருகிறது மேலும் இப்படம் சுகுமார் இயக்கத்தில் வரும் இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் மிக பேரைய எதிர்ப்பார்ப்பை கொண்டுள்ளது புஷ்பா 1 மக்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்ப்பை பெற்றதை அடுத்து இதன் இரண்டாம் பாகம் மிக ப்ரன்டமாக உருவாகி வருகிறது இப்படத்தின் டீசர் வெளியாகிய 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வைகளை அடைந்துள்ளது டீசர் மிகவும் பிரமாண்டமாக உருவாக்கப்பட்டுள்ளது மேலும் இப்படம் தியேட்டரில் இன்னும் வெளியாக வில்லை அதாவது இந்த படம் ஆகஸ்ட் 15 வெளியாகும் என கூறப்படுகிறது இந்நிலையில் புஷ்பா 2 OTT உரிமம் தகவல் வெளியாகியுள்ளது

தெலுங்கு முன்னணி சூப்பர ஹீரோவாக வளம் வரும் அல்லு அர்ஜுன் முன்பு இவர் அந்த அளவுக்கு பேமஸ் இல்லை ஆனால் புஷ்பா 1க்கு பிறகு இவர் அதிக மக்களை கவர்ந்தார் அதனை தொடர்ந்து இப்பொழுது சுகுமார் இயக்கத்தில் புஷ்பா 2 மிக ப்ரண்டமாக உருவாகி வருகிறது இதன் முதல் பாகம் 500 கோடி வரை பான் இந்தியாவில் வசூல் செய்தது

Pushpa 2 க்ளிம்ப்ஸ்: முதல் பாகத்தின் பிரமாண்ட வெற்றியை பெற்றதை அடுத்து அதன் இரண்டாவது பாகம் குறித்த அறிவிப்பு வெளியானது. அதன்படி படத்தின் ஷூட்டிங்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளில் மும்முரமாக நடந்தது. கடந்த வருடம் படத்திலிருந்து க்ளிம்ப்ஸ் காட்சிகள் வெளியாகின. அதில் இரவில் அல்லு அர்ஜுன் வருவது போன்றும், அவரது வருகையை மக்கள் கொண்டாடுவது போன்றும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதனைப் பார்த்த ரசிகர்கள் கண்டிப்பாக இந்தப் படம் மெகா ஹிட்டடிக்கும் என உறுதி கொண்டிருக்கின்றன .

புஷ்பா 2 டீசர்: . புஷ்பா 2 படக்குழு சார்பாக அல்லு அர்ஜுனுக்கும் அவரது ரசிகர்களுக்கும் பிறந்தநாள் பரிசாக படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. டீசர் வெளியான 24 மணி நேரத்துக்குள் 30 மில்லியன் பார்வைகளை கடந்து யூட்யூபில் சாதனை படைத்தது. அதனை தொடர்ந்து மக்கள் இந்த படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ஹிட் அடிக்கும் என நம்புகிறார்கள் ஆகஸ்ட் 15 அன்று 2024 புஷ்பா 2: தி ரூல் உலக முழுவதும் உள்ள திரையரங்குகளில் திறக்கப்பட உள்ளது. சுகுமார் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

OTT Pushpa 2 தகவல்

புஷ்பா 2 திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகியுள்ளது அதன்படி இந்த படத்தின் OTT உரிமையை Netflix நிறுவனம் 100 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது மேலும் முதல் முறையாக இத்தனை கோடிக்கு விற்பனை ஆகி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். என்று கூறப்படுகிறது

இதையும் படிங்க Jio Extra data: Jio டேட்டா பத்தல சொல்லுரவங்களுக்காக ஜாக் பாட் ஆகும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo