Zebronics Juke Bar 11000
நீங்கள் ஒரு பவர்புல் Soundbar வாங்க நினைத்தால் ZEBRONICS Juke Bar 11000 Soundbar அமேசானில் இ-காமர்ஸ் தளமான அமேசானில் இப்பொழுது ரூ,2500 வரை டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது, இது லேட்டஸ்டாக அறிமுகம் செய்யப்பட மாடல் ஆகும் மேலும் இந்த சவுண்ட்பாரில் மிக சிறந்த சினிமேட்டிக் அனுபவம் பெறலாம், இதில் 1610W வரையிலான மிக சிறந்த சவுண்ட் எபக்ட்க்கு Dolby Atmos, DTS:X சப்போர்ட் இருப்பதால் தரமான சவுண்ட் அனுபவம் பெறலாம் மேலும் இந்த சவுண்ட்பாரில் இருக்கும் ஆபர் மற்றும் அம்சங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
ZEBRONICS Juke Bar 11000 Soundbar விலை அமேசானில் ரூ,69,999 லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வாங்கினால் ரூ,2500 வரை டிஸ்கவுண்ட் பெறலாம் அதன் பிறகு இந்த சவுன்ட்பாறை வெறும் ரூ, 67,499க்கு வாங்கலாம், இதை தவிர கேஷ்பேக் சலுகை மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல சலுகை பெறலாம்.
Zebronics யின் Zeb-Juke Bar 11000 சவுண்ட்பாரின் அம்சங்கள் பற்றி பேசினால், இது மிக சிறந்த ஆடியோ சிஸ்டம் ஆகும். இதில் 11.2.4 சேனல் சப்போர்டுடன் 1,610W RMS அவுட்புட்டுடன் இந்தியாவில் முதல் முறையாக அறிமுகம் செய்யப்பட்ட சவுண்ட்பார் ஆகும். இதில் சவுண்ட் மிக சிறப்பக பெற 11 டிரைவ் பயன்படுத்துகிறது, லோ ப்ரீகுவன்ஷி வெளியீடானது, இரண்டு 20.32 செ.மீ சப்வூஃபர்களிலிருந்து வருகிறது. இவை , அதிரடிக் எக்ஷன் மற்றும் மயூசிக்கு மேலும் தாக்கத்தைச் சேர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த டிசைன் Dolby Atmos மற்றும் DTS:X, ஆகிய இரண்டையும் சப்போர்ட் செய்கிறது, இணக்கமான கன்டென்ட் அதிக தீப் மற்றும் திசைசார் எபக்ட்களுடன் அனைத்து டேரேக்ஷனிலும் மிக சிறந்த சவுண்டை வழங்க முடிகிறது.
இதையும் படிங்க தெரிக்கவிடும் சவுண்ட் விநாயக சதுர்த்திக்கு 5.2.4 Dolby Atmos சேனல் சப்போர்டுடன் வரும் இந்த Soundbar யில் ரூ,69,900 அதிரடி குறைப்பு
இந்த சவுண்ட்பார் மிகவும் ஸ்லிம்மாக இருப்பதால் இதை எளிதாக சுவரில் மாற்றக்கூடிய அளவில் ( wall-mounted) அம்சத்துடன் வருகிறது இதனுடன் இந்த சவுண்ட்பாரில் LED டிஸ்ப்ளே உடன் மிக சிறந்த தெளிவை தருகிறது, இதனுடன் இந்த சவுண்ட்பாரில் மேக்னேட்டிக் டோக்கிங் ரிமோட் (magnetic docking remote) அம்சம் வழங்கப்படுகிறது, இதனுடன் இதில் அம்பியன்ட் லைட்டிங் எபக்ட் வழங்குகிறது. பார்ட்டிகள் மற்றும் பிற ஊடாடும் பயன்பாடுகளுக்காக, கரோக்கி (karaoke) மற்றும் சாதாரண இசை நிகழ்ச்சிகளுக்கு ஏற்ற UHF வயர்லெஸ் மைக்ரோஃபோனை Zebronics வழங்குகிறது.
ஜுக் பார் 11000, ட்ரூ வயர்லெஸ் ஹோம் ஆடியோவையும் ஆதரிக்கிறது. இதன் மூலம், ஒரு பெரிய ஒத்திசைக்கப்பட்ட அமைப்பிற்காக, இணக்கமான ஸ்பீக்கர்களை இணைக்க முடியும். இணைப்பு விருப்பங்களில் புளூடூத் 5.3, டிவி eARC, ஆப்டிகல் இன், USB மற்றும் AUX ஆகியவை அடங்கும். இவை தொலைக்காட்சிகள், ஸ்மார்ட்போன்கள், கேமிங் கன்சோல்க