Redmi Buds 5A இந்தியாவில் அறிமுகம் , 30 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்

Redmi Buds 5A இந்தியாவில் அறிமுகம் , 30 மணி நேரம் பேட்டரி பேக்கப் வழங்கும்
HIGHLIGHTS

Xiaomi இன்று ஸ்மார்ட்டா லிவ்விங் நிகழ்வில் ஒரு வோக்யும் கிளீனர், ஒரு கார்மென்ட் ஸ்டீமர் உடன்,Redmi Buds 5A, TWS இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன

Redmi Buds 5A ஆனது 12mm டைனமிக் இயக்கிகளைக் கொண்டுள்ளது.

Redmi Buds 5A யின் விலை 1499ரூபாயில் இருக்கிறது

Xiaomi இன்று ஸ்மார்ட்டா லிவ்விங் நிகழ்வில் ஒரு வோக்யும் கிளீனர், ஒரு கார்மென்ட் ஸ்டீமர் உடன்,Redmi Buds 5A, TWS இயர்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில் பிப்ரவரியில் வந்த Redmi Buds 5 உடன் Redmi Buds 5A போர்ட்ஃபோலியோவில் இணைகிறது. Redmi Buds 5A ஆனது 12mm டைனமிக் இயக்கிகளைக் கொண்டுள்ளது. Redmi Buds 5A யின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் தவழ பற்றி பார்க்கலாம்

Redmi Buds 5A விலை மற்றும் விற்பனை தகவல்.

இதன் விலை பற்றி பேசினால் Redmi Buds 5A யின் விலை 1499ரூபாயில் இருக்கிறது இந்த இயர்போன் கலர் ஒப்ஷன் பற்றி பேசினால், இது ப்ளாக் மற்றும் வைட் ஒப்சனில் வழங்கப்படுகிறது, இதன் விற்பனை ஏப்ரல் April 29,2024 Flipkart, Amazon மற்றும் Xiaomi யில் வாங்கலாம்.

Buds 5A சிறப்பம்சம்

Redmi Buds 5A யில் 12mm டைனமிக் டிரைவர்ஸ் இருக்கிறது Buds 5A யில் கம்பர்டபில் மற்றும் செக்யூர் பிட்க்கு ஸ்டெம் இருக்கிறது மற்றும் இது சிலிகான் காது குறிப்புகளுடன் எக்நோமிக் இன்-இயர் டிசைன் கொடுக்கப்பட்டுள்ளது, Buds 5A யில் 25dB எக்டிவ் நோய்ஸ் கேன்சிலேசன் அம்சம் இருக்கிறது இவை அனைத்திற்கும் ANC வழங்குகிறது, மேலும் இந்த இயர்பட்ஸ் IPX4 ரேட்டிங் உடன் வருகிறது அதேசமயம் இந்த கேசுக்கும் IP54 ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

TWS இயர்போன்கள் 60ms லோ லேட்டசி மோடை சப்போர்ட் செய்கிறது இதில் ட்ரேஸ்ச்பரென்ஷி முறையும் வழங்கப்பட்டுள்ளது, இது சுற்றி என்ன நடக்கிறது என்பது பற்றிய தகவல்களை வழங்கும். கால்களுக்கான AI என்விரன்மேண்டல் நோய்ஸ் கேன்சிலேசன் (ENC) மூலம், சத்தமில்லாத சூழல்களிலும் பயனர்கள் தெளிவான கம்யுனிகேசன் அனுபவிக்க முடியும்.

டச் கண்ட்ரோல் மூலம் இயர்பட்ஸ் யில் எளிதாக மேனேஜ் செய்ய முடியும் Google Fast Pair மூலம் குயிக் கனேக்ட்டிவிட்டி கிடைக்கிறது., பேட்டரி பேக்கப் பற்றி பேசுகையில், சார்ஜிங் கேஸில் 440mAh பேட்டரி உள்ளது, இது ANC ஆஃப் செய்யப்பட்டிருக்கும் போது மொத்தம் 30 மணிநேரம் அல்லது ANC ஆன் செய்யப்பட்டிருந்தால் 23 மணிநேரம் நீடிக்கும். ஒவ்வொரு மொட்டுக்கும் 34mAh பேட்டரி உள்ளது, இது 5 மணிநேரம் வரை நீடிக்கும். வேகமாக சார்ஜ் செய்யும் திறனுடன், வெறும் 10 நிமிட சார்ஜ் மூலம் 90 நிமிட விளையாட்டு நேரத்தைப் வழங்குகிறது. Redmi Buds 5A புளூடூத் 5.4ஐ சப்போர்ட் செய்கிறது சியோமி இயர்பட் ஆப் மூலம் அமைப்புகளைத் கஸ்டமைஸ் செய்யலாம்.

இதையும் படிங்க:Google Pixel 8a கலர் ஆப்சன் லீக் இமேஜ் வெளியானது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo