Google Pixel 8a கலர் ஆப்சன் லீக் இமேஜ் வெளியானது

Google Pixel 8a கலர் ஆப்சன் லீக் இமேஜ் வெளியானது
HIGHLIGHTS

Google Pixel 8a இமேஜ் ஆன்லைனில் ரீடைலர் ஆன்லைனில் ஷேர் செய்யப்பட்டது

அடுத்த மாதம் நடைபெறவுள்ள Google I/O டெவலப்பர் மாநாட்டில் இதை வழங்கலாம்

சோசியல் மீடியா பிளாட்பாரம் X பயனர் PerOre15 யின்

Google Pixel 8a இமேஜ் ஆன்லைனில் ரீடைலர் ஆன்லைனில் ஷேர் செய்தார், இதை விரைவில் அறிமுகமாகும், இருப்பினும், இந்த ஸ்மார்ட்போன் குறித்த எந்த தகவலையும் நிறுவனம் வெளியிடவில்லை. அடுத்த மாதம் நடைபெறவுள்ள Google I/O டெவலப்பர் மாநாட்டில் இதை வழங்கலாம். இது Pixel 7a இடத்தை பிடிக்கும்

சோசியல் மீடியா பிளாட்பாரம் X பயனர் PerOre15 யின் Pixel 8a யில் ஒரு இமேஜ் லீக் ஆகியுள்ளது இதனுடன், இந்த ஸ்மார்ட்போனின் (via DroidReader) ரீடைலர் பாக்ஸில் உள்ளது. இது நீலம் மற்றும் பச்சை நிறங்களில் தெரியும். இதில் Pixel 7a போன்ற கேமரா அமைப்பு கொடுக்கப்படலாம். ஆர்ட்டிபிசியல் இன்டலிஜன்ஸ் (AI) தொடர்பான சில அம்சங்களையும் இதில் வழங்கலாம்., முன்னதாக PassionateGeekz யின் அறிக்கையில், இந்தியாவில் Pixel 8a யின் விலை இந்த சீரிஸ் யின் முந்தைய ஸ்மார்ட்போன்களை விட ரூ.1,000 முதல் ரூ.2,000 வரை அதிகமாக இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 8 GB + 128 GB Pixel 7a இன் ஒரே வேரியன்ட் ரூ 43,999 க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. டென்சர் G3 சிப் Pixel 8a யில் கொடுக்கப்படலாம். இந்த சிப் கூகுளின் பிக்சல் 8 சீரிஸில் இருந்தது.

சமிபத்தில் இதை Bluetooth Special Interest Group (SIG) சர்டிபிகேசன் வெப்சைட்டில் பார்க்கப்படுகிறது இதற்க்கு முன்பு இது அமேரிக்கா யின் ப்ரெண்ட்லி கம்யுனிகேசன் கமிஷன் (FCC) வெப்சைட்டில் காணப்பட்டது Bluetooth SIG வெப்சைட்டில் Pixel 8a இன் பல்வேறு வகைகள் லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.

இது செக் ரிப்பப்ளிக்,எஸ்டோனியா, பின்லாந்து, லிதுவேனியா, ஹங்கேரி, லாட்வியா, போலந்து, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் ஸ்லோவேனியா போன்ற நாடுகளிலும் அறிமுகம் செய்யலாம் பிக்சல் 8a ஆனது 6.1-இன்ச் முழு HD+ (1,080 x 2,400 பிக்சல்கள்) OLED பேனலை 120 ஹெர்ட்ஸ் ரெப்ராஸ் ரேட் மற்றும் 1,400 நிட்களின் ஹை ப்ரைட்னாஸ் கொண்டதாக இருக்கலாம்.

இதில் டுயல் பின் கேமரா செட்டப் யில் ஒப்டிக்கல் இமேஜ் ஸ்டேப்லைசெசன் (OIS) சப்போர்ட் கொண்டுள்ளது இத்துடன் இதில் 64 மெகாபிக்சல் கொண்ட ப்ரைமரி கேமரா இருக்கிறது இதன் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் கேமரா இருக்கலாம். FCC இல் உள்ள பட்டியலின் படி, பிக்சல் 8a வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவைக் கொண்டிருக்கும். இதில், 5ஜி, வைஃபை, என்எப்சி மற்றும் எம்எம்டபிள்யூ ஆகிய ஆப்ஷன்கள் இணைப்புக்கு வழங்கப்படும். பிக்சல் 8 தொடரில் பிக்சல் 8 மற்றும் பிக்சல் 8 ப்ரோ ஆகியவை அடங்கும். கூகுளின் பிக்சல் ஃபோல்ட் 2 விரைவில் வெளியிடப்படும். இது நிறுவனத்தின் முதல் போல்டபில் ஸ்மார்ட்போன் Pixel Fold இடத்தை பிடிக்கும்.

இதையும் படிங்க:BSNL வெறும் ரூ,197 யில் கிடைக்கும் 70 நாட்கள் வேலிடிட்டி

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo