WhatsApp யில் Locked Chats யாராலும் பார்க்க முடியாது அசத்தலான அம்சம்

WhatsApp யில் Locked Chats யாராலும் பார்க்க முடியாது அசத்தலான அம்சம்
HIGHLIGHTS

வாட்ஸ்அப் பீட்டா சோதனை மூலம் அதன் பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது,

பீட்டா சோதனையாளர்கள் சாத்தியமான குறைபாடுகளுடன் கூடிய புதிய அம்சங்களுக்கான ஆரம்ப அக்சஸ் வழங்குகிறது

WABetaInfo படி, சமீபத்தில் WhatsApp ஒரு புதிய பீட்டா அப்டேட்டை வெர்சன் 2.23.24.20) வெளியிட்டுள்ளது,

WhatsApp பீட்டா சோதனை மூலம் அதன் பயனர் அனுபவத்தை தொடர்ந்து மேம்படுத்துகிறது, இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனர்கள் பிழைகளைக் கண்டறிந்து சரிசெய்யவும், அம்சங்களை மேம்படுத்தவும், செயல்பாட்டைப் புரிந்துகொள்ளவும் உதவுகிறார்கள். பீட்டா சோதனையாளர்கள் சாத்தியமான குறைபாடுகளுடன் கூடிய புதிய அம்சங்களுக்கான ஆரம்ப அக்சஸ் வழங்குகிறது இந்த செயல்முறை உலகளாவிய வெளியீட்டிற்கு முன் நிலையான அப்டேட்களை உறுதி செய்கிறது.

WABetaInfo படி, சமீபத்தில் WhatsApp ஒரு புதிய பீட்டா அப்டேட்டை வெர்சன் 2.23.24.20) வெளியிட்டுள்ளது, இதில் லாக் செய்யப்பட்ட அரட்டைகளுக்கு ரகசிய குறியீடு அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அப்டேட் சில பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கிறது. ப்ரைவசியை அதிகரிக்கும் போது லோக் சேட்களை மறைக்க இந்த ரகசிய கோட் பயனர்களுக்கு உதவுகிறது.

WhatsApp யின் Secret Code Feature எப்படி வேலை செய்யும்?

இந்த அம்சத்தின் மூலம், பயனர்கள் ஒரு ரகசிய கோடை உருவாக்கலாம், அதன் உதவியுடன் லோக் செய்யப்பட்ட சேட்டின் என்ட்ரி புள்ளி சேட் பட்டியலில் இருந்து மறைக்கப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், சேட்கள் டேபிள் சர்ச் பட்டியில் உள்ள ரகசிய கோடை உள்ளிடுவதன் மூலம் பயனர்கள் லோக் செய்யப்பட சேட்களை அணுகலாம். கூடுதலாக, மெசேஜிங் இயங்குதளம் மற்றொரு புதிய அம்சத்தைச் சேர்க்கிறது, இது பயனர்கள் ப்ரைவசி செட்டிங்க்களில் இருந்து நேரடியாக லோக் செய்யப்பட்ட லிஸ்டில் எளிதாக அகற்ற அனுமதிக்கிறது. ஒரு பயனர் அவர்களின் ரகசியக் கோடை மறந்துவிட்டால், இந்த அம்சம் சிறப்பாக வேலை செய்யும் அதாவது லோக் செய்யப்பட்ட கான்வர்சேசன் லோக் செய்ய முடியாது

இந்த அப்டேட் செய்யப்பட ப்ரைவசி லோக் செட்கள் மறைக்கப்படுவதை உறுதிசெய்கிறது, முக்கியமான தகவல்களை தவறாகப் பயன்படுத்துவதையோ அல்லது தற்செயலாக வெளிப்படுத்துவதையோ தடுக்கிறது. யாரேனும் ஒருவரின் போனை பிடித்தாலும், ரகசியக் கோட் இல்லாமல் அந்த பாதுகாப்பான சேட்டை அவரால் அணுக முடியாது.

இதையும் படிங்க: Realme GT 5 Pro அறிமுக தேதி வெளியானது

வாட்ஸ்அப் படிப்படியாக இந்த சீக்ரட் கோட் அம்சத்தை அடுத்த சில வாரங்களில் அதிக பயனர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது மற்றும் எதிர்காலத்தில் நிலையான அப்டேட்களை கொண்டுவரும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo