இன்று அறிமுகமான Samsung Galaxy M17e 5G போனை இன்றே வாங்கலாம் அனைத்து தகவலையும் பாருங்க

HIGHLIGHTS

Samsung இந்தியாவில் இன்று அதன் Samsung Galaxy M17e 5G போனை அறிமுகம் செய்தது

இந்த போனில் மிக சிறந்த டிஸ்ப்ளே, பக்கவான 6000Mah பேட்டரி போன்றவற்றை வழங்குகிறது

இந்த போனின் ஆரம்ப விலை ரூ,11749 ஆகும்

இன்று அறிமுகமான Samsung Galaxy M17e 5G போனை இன்றே வாங்கலாம் அனைத்து தகவலையும் பாருங்க

Samsung இந்தியாவில் இன்று அதன் Samsung Galaxy M17e 5G போனை அறிமுகம் செய்தது , இந்த போன் ஒரு குறைந்த விலை 5G போனாக இருக்கும் இதை தவிர இந்த போனில் மிக சிறந்த டிஸ்ப்ளே, பக்கவான 6000Mah பேட்டரி போன்றவற்றை வழங்குகிறது மேலும் இந்த போனின் ஆரம்ப விலை ரூ,11749 ஆகும் மேலும் இந்த போனின் முழு அம்சங்களின் தகவலை பற்றி பார்க்கலாம் வாங்க.

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

Samsung Galaxy M17e 5G விலை தகவல்.

Samsung Galaxy M17e 5G போன் ரூ,. 12,999க்கு அறிமுகம் செய்யப்பட்டது மேலும் இந்த போனை Vibe Violet மற்றும் Blitz Blue கலரில் வாங்கலாம்.

மேலும் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் வெறும் ரூ,11,749க்கு வாங்கலாம் மேலும் இந்த போனை இன்றே அமேசானில் பகல் 12 மணி முதல் 2மணிக்குள் வாங்கலாம்

Samsung Galaxy M17e 5G சிறப்பம்சம்.

Samsung Galaxy M17e 5G போனின் அம்சங்களை பற்றி பேசினால், இதில் 6.7 இன்ச் HD ஸ்க்ரீன் உடன் இந்த போனில் 120HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இந்த போனில் ஹை ப்ரைட்னாஸ் மோட்(HBM) ஆட்டோமேட்டிக்காக ப்ரைட்னஸ் அடிபடையில் சரி செய்ய முடியும்.

இதை தவிர இந்த போனின் மிக சிறந்த பர்போமன்சுக்கு மீடியாடேக் டிமான்சிட்டி 6300 5G ப்ரோசெசர் வழங்கப்படுகிறது இதனுடன் இந்த போனில் மல்ட்டி டாஸ்கிங் செயல்பாட்டுக்கு Arm Mali G57 GPU கிராபிக் Glass Fibre Reinforced Polymer (GFRP) ப்ரோசெசிங், மல்ட்டிமீடியா வழங்குகிறது, இதை தவிர இந்த போனில் Android 16 உடன் One UI 8 இதனுடன் இந்த போனில் Gemini Liveஅம்சம் மற்றும் 6 OS அப்டேட் உடன் இதில் 6 ஆண்டு செக்யூரிட்டி அப்டேட் வழங்கப்படுகிறது

இதையும் படிங்க Motorola பிரியர்களே இந்த மாடலில் அதிரடியாக ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்

இந்த போனின் கேமரா அம்சங்களை பற்றி பேசினால், 50MP மெயின் கேமரா + 2MP டெப்த் சென்சார் மற்றும் இந்த போனில் 8MP முன் கேமரா வழங்கப்படுகிறது

கடைசியாக இந்த போனில் 6000mAh பேட்டரியுடன் 25W சார்ஜிங் சப்போர்டுடன் வருகிறது, மேலும் இந்த போனில் வாட்டார் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட்க்கு IP54 ரேட்டிங் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo