Motorola பிரியர்களே இந்த மாடலில் அதிரடியாக ரூ,5000 வரை டிஸ்கவுண்ட் கம்மி விலையில் வாங்க சரியான நேரம்
Motorola G57 power போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம்
இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம்,
இப்பொழுது இந்த போனில் அதிரடியாக ரூ,5,000வரை டிஸ்கவுண்ட் பெறலாம்
நீங்கள் Motorola பிரியர்களாக இருந்தால், இந்த Motorola G57 power போனை இப்பொழுது மிக மிக குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த போனை பேங்க் ஆபர் டிஸ்கவுண்டின் கீழ் இப்பொழுது இந்த போனை வெறும் ரூ,12,999க்கு வாங்கலாம், அதாவது இந்த போனின் ஒரிஜினல் விலையோ ரூ,17,999 ஆகும் ஆனால் இப்பொழுது இந்த போனில் அதிரடியாக ரூ,5,000வரை டிஸ்கவுண்ட் பெறலாம், மேலும் இந்த போனில் அதிகபட்சமாக 7000Mah பேட்டரி வழங்கப்படுகிறது மேலும் இந்த போனில் இருக்கும் டிஸ்கவுண்ட் நன்மை மற்றும் விலை தகவல் பார்க்கலாம் வாங்க.
SurveyMotorola G57 power டிஸ்கவுண்ட் மற்றும் ஆபர் நன்மை.

Motorola G57 power போன் பிளிப்கார்டில் ரூ,14,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை ரூ,12,999க்கு வாங்கலாம் மேலும் இந்த போனின் MRP விலை ரூ, 17,999 ஆக இருந்தது அதிலிருந்து இந்த போனில் 17% டிஸ்கவுண்ட் நன்மையுடன் ஆகமொத்தம் இந்த போனில் ரூ,5000 டிஸ்கவுண்ட் நன்மை பெறலாம் இதை தவிர நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் இந்த போனை ரூ,13,800க்கு வாங்கலாம்
இதையும் படிங்க:ஒன்ப்ளஸ் ப்ரியர்யர்களுக்கு ஜாக்பாட் ஆபர் OnePlus 13 போனில் ரூ,6000 வரை டிஸ்கவுண்ட்
Motorola G57 power சிறப்பம்சம்.
Moto G57 Power போனில் அம்சங்கள் பற்றி பேசினால், இதில் 6.72-இன்ச் Full-HD+ (1,080×2,400 பிக்ஸல்) ரெசளுசன் LCD ஸ்க்ரீன் உடன் 120Hz ரெப்ராஸ் ரேட் மற்றும் இதில் 1,050 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் வழங்கப்படுகிறது, மேலும் இதில் 20:09 எஸ்பெக்ட் ரேசியோ உடன் இந்த போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 7i ப்ரொடெக்ஷன் வழங்கப்படுகிறது.இதை தவிர இந்த போனில் Snapdragon 6s Gen 4 சிப்செட் உடன் 8GB யின் LPDDR4X ரேம் மற்றும் 128GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் வழங்கப்படுகிறது.
இதை தவிர Moto G57 Power போனில் போனின் மூன்று பின்புற கேமரா வழங்கப்படுகிறது 50-மெகாபிக்சல் (f/1.8) சோனி LYT-600 பிரைமரி ஷூட்டர். இது 119.5-டிகிரி பார்வை புலம் மற்றும் டூ-இன்-ஒன் லைட் சென்சார் கொண்ட 8-மெகாபிக்சல் (f/2.2) அல்ட்ராவைடு கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், இது 8-மெகாபிக்சல் (f/2.2) செல்ஃபி கேமராவைப் வழங்குகிறது . இதனுடன் இந்த போனில் AI பவர்ட் கேமரா அம்சங்கள் கொண்டுள்ளது, இதில் ஆட்டோ ஸ்மைல் கேப்சர், மேஜிக் எரேசர் , போட்டோ அன்பிளர், ரீமேஜின் ஆட்டோ ஃபிரேம், போர்ட்ரெய்ட் ப்ளர், போர்ட்ரெய்ட் லைட், ஸ்கை, கலர் பாப் மற்றும் சினிமாடிக் ஃபோட்டோஸ் ஆகியவை மோட்டோ ஜி57 பவர் மூலம் கூகிள் லென்ஸும் சப்போர்ட் செய்கிறது.
இப்பொழுது இந்த போனின் பேட்டரி பற்றி பேசுகையில் இதில் 7,000mAh பேட்டரியுடன் 33W வயர்ட் பாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் வழங்குகிறது 166.23 x 76.50 x 8.60mm டைமென்ஷன் மற்றும் 210.6g இடை இருக்கிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile