AI அம்சம் கொண்ட பெஸ்ட் TV உங்கள் வீட்டுக்கு கிடைக்கும் தியேட்டர் போன்ற லுக்
தற்பொழுது மிகவும் ட்ரென்ட் ஆகி வரும் AI உலகில் ஸ்மார்ட்போன் AI ஆப்கள் போன்ற பல இருக்கும்போது இங்கு AI அம்சத்துடன் வரும் பெஸ்ட் TV இருக்கிறது அவை என்ன என்பதை வரிசைகட்டி பார்க்கலாம் அதில் என்ன என்ன அம்சங்கள் இருக்கிறது என பார்க்கலாம் மேலும் இந்த டிவியை பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் மற்றும் அமேசானில் மிக சிறந்த ஆபருடன் கம்மி விலையில் வாங்கலாம் மேலும் கூப்பன் ஆபருடன் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் பெஸ்ட் AI TV பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveySamsung 163 cm (65 inches) Vision AI 4K Ultra HD Smart QLED TV
Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,92,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இந்த டிவி ரூ,:1,24,900க்கு அறிமுகம் செய்யப்பட்டது ஆனால் இப்பொழுது ரூ,31,910 டிஸ்கவுண்ட் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Samsung யின் இந்த TV 65 இன்ச் சைஸ் உடன் Vision AI 4K Ultra HD (3840 x 2160) ரெசளுசனுடன் 50HZ ரெப்ரஸ் ரேட் வழங்குகிறது இதனுடன் இதில் 3 HDMI Ports, Box/DTH, Soundbar, Home Theater, Gaming Console மற்றும் பல வழங்கப்படுகிறது
Sony 164 cm (65 inches) BRAVIA 7 4K Ultra HD AI Smart Mini LED Google TV
Sony யின் இந்த டிவி அமேசானில் ரூ,1,97,490 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் இதை amazon pay மூலம் வாங்கினால், மிக சிறந்த டிஸ்கவுண்டில் வழங்கப்படுகிறது இதனுடன் இதில் பேங்க் ஆபர் என ஏதும் இல்லை இப்பொழுது இதன் அம்சங்கள் பற்றி பேசினால், Sony யின் இந்த டிவி 65 இன்ச் BRAVIA 7 4K Ultra HD AI ஸ்மார்ட் மினி LED டிவி ஆகும், மேலும் இதில் (3840 x 2160) ரெசளுசனுடன் இதில் Dolby Atmos சப்போர்டுடன் கூகுள் அசிஸ்டன்ட் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதில் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற அம்சங்கள் இருக்கிறது.
இதையும் படிங்க:Dolby Atmos TV: பெஸ்ட் தரமான சவுண்ட் அம்சங்களுடன் வரும் 43 இன்ச் டிவி பட்டய கிளப்பும் ஆபர்
LG AI TV UR7500 108 cm (43 inch) Ultra HD (4K) LED Smart WebOS TV 2025 Edition
LG யின் ப்ளிப்கார்டில் இந்த டிவி விலை ரூ,38,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ரூ,38,990க்கு ஆகும் ஆனால் பேங்க் ஆபரின் கீழ் Flipkart Axis Bank Credit கார்ட் மூலம் வாங்கினால் ரூ,4,000 டிஸ்கவுண்ட் பெறலாம் இதை தவிர இதை நோ கோஸ்ட் EMI யிலும் வாங்கலாம் இதன் அம்சங்கள் பற்றி பேசினால், LG AI TV 50 இன்ச் Ultra HD (4K) LED Smart WebOS TV 3840 x 2160 ரெசளுசனுடன் 60 Hz ரெப்ராஸ் ரேட் கொண்டுள்ளது இதனுடன் இதில் Alpha5 AI ப்ரோசெசருடன் 100+ Free சேனல் இதனுடன் இதில் AI ப்ரைட்னஸ் கண்ட்ரோல், AI சவுண்ட் போன்ற அம்சங்கள் வழங்குகிறது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile