Amazon 43-இன்ச் TV அதிர வைக்கும் செம்ம ஆபர் போனை விட குறைந்த விலையில் டிவி
Amazon Great Freedom Festival Sale 2025 இன்று இரண்டாவது நாள் நீங்கள் இ-காமர்ஸ் தளமான அமேசானில் நீங்கள் 43-இன்ச் கொண்ட TV யில் மிக பெரிய டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த ஆபரின் கீழ் பேங்க் மற்றும் பேங்க் ஆபர் நன்மையை வழங்கப்படுகிறது மேலும் இந்த லிஸ்ட்டில் மிக பெரிய ப்ரேண்டேட் டிவி அடங்கியுள்ளது அவற்றின் விலை மற்றும் மற்றும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் வாங்க.
SurveyPhilips 43 inch 6100 Series Frameless Smart TV
Philips யின் இந்த டிவி ரூ,18,999 யில் லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் ரூ,1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499 யில் வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதன் ஆபர் பற்றி பேசினால், இந்த டிவி 43 இன்ச் சைஸ் உடன் பிரேம்லெஸ் முழு HD Smart LED டிவி ஆகும் 1920 x 1080) பிக்சல் ரெசளுசனுடன்60 Hz ரெப்ரஸ் ரேட் சப்போர்ட் வழங்குகிறது மேலும் இதன் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்.
Samsung 108 cm (43 inches) FHD Smart LED TV
சாம்சங் 43 இன்ச் ஸ்மார்ட் டிவி அமேசானில் ரூ.23,990க்கு லிஸ்ட் செய்யப்பட்டுள்ளது.பேங்க் சலுகையைப் பொறுத்தவரை, SBI கிரெடிட் கார்டு ட்ரேன்செக்சன் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1500 வரை) பெறலாம், அதன் பிறகு இதன் விலை ரூ.22,490 ஆகும். மறுபுறம், பழைய போனை எக்ஸ்சேஞ் செய்து மிக சிறந்த ஆபர் விலையில் வாங்கலாம்.
இதையும் படிங்க:Amazon சூப்பர் மெகா ஆபரின் TV கூப்பன் மற்றும் பேங்க் சூப்பர் டூப்பர் ஆபர்
acer 109 cm (43 inches) G Plus Series 4K Ultra HD LED Smart Google TV
acer 43 இன்ச் G Plus சீரிஸ் ஸ்மார்ட் டிவி இ-காமர்ஸ் தளமான அமேசானில் ரூ.19,999க்கு கிடைக்கிறது . பேங்க் சலுகைகளைப் பற்றி பேசுகையில், SBI கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி (ரூ.1500 வரை) பெறலாம், அதன் பிறகு பயனுள்ள விலை ரூ.18,499 ஆகும். மறுபுறம், பழைய போனை எக்ஸ்சேஞ் செய்வதன் மூலம் மிக சிறந்த டிஸ்கவுண்ட் பெறலாம் மேலும் பல ஆபருடன் இங்கிருந்து வாங்கவும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile