Digit.in

Amazon சூப்பர் மெகா ஆபரின் TV கூப்பன் மற்றும் பேங்க் சூப்பர் டூப்பர் ஆபர்

Amazon சூப்பர் மெகா ஆபரின் TV கூப்பன் மற்றும் பேங்க் சூப்பர் டூப்பர் ஆபர்

Amazon Great Freedom Festival Sale 2025 விற்பனை இப்பொழுது அனைவருக்கும் லைவ் ஆகியுள்ளது இந்த விற்பனையின் கீழ் உங்கள் வீட்டுக்கு பெஸ்ட் TV வாங்க நினைத்தாள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இதில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த டிவியின் இன்னும் குறைக்கப்பட்டுள்ளது சரி வாங்க இந்த லிஸ்ட்டில் பல பெரிய டிவி குறைந்த விலையில் வாங்கலாம்.

பேங்க் ஆபர்

எப்போதும் போல, இந்த முறையும் பேங்க் சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில நோகோஸ்ட் EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும்.

TCL யின் இந்த டிவி ரூ,33,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபராக ரூ,1500 மற்றும் 1000ரூபாய் கூப்பன் டிஸ்கவுண்ட்க்கு இதை வெறும் ரூ,31,490க்கு வாங்கலாம் மேலும் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் பழைய டிவியை கொடுத்து எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். இதன் அம்சங்கள் பற்றி பேசினால், இது 55-இன்ச் சைஸ் உடன் மெட்டாலிக் பெஸல் லெஸ் 4K Ultra HD (3840 x 2160) பிக்சல் ரெசளுசன் வழங்குகிறது இதனுடன் இது Dolby Audio MS12Y உடன் 24வாட் சவுண்ட் அவுட்புட் வழங்குகிறது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Hisense யின் இந்த 43 இன்ச் கொண்ட டிவி ரூ,19,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் இதில் கூப்பன் டிஸ்கவுண்டாக பேங்க் டிஸ்கவுண்டாக ரூ,1500 வழங்கப்படுகிறது வெறும் ரூ,17,999க்கு வாங்கலாம் இதை தவிர இந்த டிவியை நோ கோஸ்ட் எமி மற்றும் மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம். மேலும் இந்த டிவியின் அம்சங்கள் பற்றி பேசினால் Full HD ஸ்மார்ட் டிவி Google சப்போர்டுடன் வருகிறது .இதை இங்கிருந்து வாங்கலாம்

Kodak யின் இந்த டிவி சமிபத்தில் அறிமுகமான லேட்டஸ்ட் மாடல் ஆகும் இந்த டிவி அமேசானில் ரூ,18,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதில் ரூ, 1500 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,17,499க்கு வாங்கலாம் மேலும் நீங்கள் இதை நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

Samsung யின் இந்த டிவி அமேசானில் ரூ,49,990க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இதை வெறும் ரூ,47,990க்கு வாங்கலாம் மேலும் நோ கோஸ்ட் EMI மற்றும் எக்ஸ்சேஞ் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் பல ஆபருடன் வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

Sakunthala

Sakunthala

Sakunthala சகுந்தலா இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், TV மற்றும் பல கேட்ஜெட் எழுதி வருகிறார் இதை தவிர Canva மூலம் பிக்ஜர் உருவாக்குவது மற்றும் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் இன்ஸ்டாகிராம், ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

View full profile