Amazon Great Freedom Festival 2025 ப்ரைம் மெம்பர்களுக்கு இந்த போன்களில் சூப்பர் தமக்கா ஆபர்

HIGHLIGHTS

Amazon பிரைம் மெம்பர்கள் விற்பனை லைவ் ஆகியுள்ளது

Amazon Great Freedom Festival Sale 2025, ஜூலை 31, 2025 அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கும்.

இந்த போனில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Amazon Great Freedom Festival 2025 ப்ரைம் மெம்பர்களுக்கு இந்த போன்களில் சூப்பர் தமக்கா ஆபர்

Amazon Great Freedom Festival Sale 2025, ஜூலை 31, 2025 அன்று மதியம் 12 மணிக்குத் தொடங்கும். பிரைம் மெம்பர்கள் விற்பனை லைவ் ஆகியுள்ளது. இந்த ஆபரின் கீழ் ஸ்மார்ட்போன்கள் முதல் லேப்டாப்கள் மற்றும் ஸ்மார்ட் டிவிகள் வரை, பல பொருட்களில் சிறந்த தள்ளுபடி கிடைக்கும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஸ்மார்ட்போன் வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம் மேலும் இந்த போனில் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் குறைந்த விலையில் வாங்கலாம்

Digit.in Survey
✅ Thank you for completing the survey!

பேங்க் ஆபர்

எப்போதும் போல, இந்த முறையும் பேங்க் சலுகைகள் கிடைக்கும். நீங்கள் SBI கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்தால், உங்களுக்கு 10% இன்ஸ்டன்ட் தள்ளுபடி கிடைக்கும். மேலும், சில நோகோஸ்ட் EMI, எக்ஸ்சேஞ்ச் சலுகை மற்றும் தினசரி சேர்க்கப்படும் “ட்ரெண்டிங் டீல்கள்” போன்ற விருப்பங்களும் கிடைக்கும்.

Oppo Reno14 5G

Oppo Reno14 5G ஸ்மார்ட்போனை அமேசான் விற்பனையில் ரூ.34,200க்கு வாங்கலாம். இதில் கூப்பன் சலுகையும் அடங்கும். மேலும் பேங்க் ஆபரின் கீழ் 3999ரூபாய் பேங்க் ஆபரில் வாங்கலாம் இந்த ஸ்மார்ட்போனில் 512GB வரை இஏடைஊப வசதி மற்றும் 12GB வரை RAM வசதி உள்ளது. இந்த நிறுவனம் இந்த போனில் 50MP கேமராவை வழங்கியுள்ளது. இந்த போனில் 6.59 இன்ச் டிஸ்ப்ளே உள்ளது. இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க.

Samsung Galaxy M36 5G

இந்த விற்பனையில் நீங்கள் இந்த சாம்சங் போனை ரூ.15,999க்கு வாங்க முடியும். இதில் வங்கி மற்றும் கூப்பன் சலுகைகளும் அடங்கும். போனின் விலை ரூ.22,999 என்று உங்களுக்குச் சொல்லலாம். இந்த ஸ்மார்ட்போனில் 50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்பு உள்ளது. இந்த போனில் 6.7-இன்ச் sAMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது. இந்த போன் ஆண்ட்ராய்டு 15 ஐ அடிப்படையாகக் கொண்ட One UI 7.0 இல் இயங்கும். பல AI அம்சங்களும் போனில் வழங்கப்பட்டுள்ளன.இதை வாங்க இங்கே க்ளிக் செய்யுங்க

OnePlus 13R

இந்த விற்பனையில் OnePlus நிறுவனத்தின் ப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பும் உள்ளது. பேங்க் சலுகையுடன், நீங்கள் ரூ.36,999க்கு இந்த போனை வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போனில் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ் உள்ளது, 16GB வரை RAM உள்ளது. இந்த சாதனத்தில் 6000mAh பேட்டரி உள்ளது. இந்த சாதனத்தில் IOS ஆதரவுடன் 50MP பிரதான கேமரா உள்ளது. இது தவிர, இந்த போன் 8MP அல்ட்ரா வைட் ஆங்கிளுடன் பொருத்தப்பட்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்.

இதையும் படிங்க: Amazon Great Freedom Sale குறைந்த விலையில் லேப்டாப்,போனில் TV மெகா அதிரடி ஆபரில் வாங்க ரெடியா இருங்க

iQOO Z10R 5G

iQOO Z10R 5G போனில் ரூ,19,499 லிஸ்டிங் செய்யப்பட்டுள்ளது ஆனால் கூப்பன் மற்றும் பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை பேங்க் ஆபரின் கீழ் இந்த போனை வெறும் ரூ,19,499 யில் வாங்கலாம் மேலும் இதன் அம்சங்கள் பற்றி பேசினால் இதில் 6.77 இன்ச் உடன் Quad-Curved AMOLED டிஸ்ப்ளேமற்றும் Dimensity 7400 ப்ரோசெசர் கொண்டுள்ளது இதை வாங்க இங்கே க்ளிக் செய்யவும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo