தாறுமாறான சவுண்ட் எபக்டில் தெருவே அதிரவைக்கும Zebronics 900W 7.1.2 CH Dolby Atmos சப்போர்ட் உடன் வரும் பெஸ்ட் Soundbar
நீங்கள் 900W சப்போர்டுடன் வரும் Soundbar வாங்க நினைத்தால் குறைந்த விலையில் வாங்கலாம், Zebronics யின் இந்த Soundbar மிக சிறந்த டிஸ்கவுண்ட் நன்மையுடன் Dolby Atmos சப்போர்ட் வழங்கப்படுகிறது மேலும் இந்த சவுண்ட்பாரை பேங்க் ஆபரின் கீழ் இன்னும் குறைந்த விலையில் வாங்கலாம் அதாவது இந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,89,999 வைக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது ரூ,59,474டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளது இதன் ஆபர் நன்மையை பற்றி முழுசா பார்க்கலாம் வாங்க.
SurveyZebronics 900 Watts Soundbar டிஸ்கவுண்ட் விலை தகவல்
Zebronics யின் இந்த சவுண்ட்பார் அமேசானில் ரூ,32,999க்கு லிஸ்ட்டிங் செய்யப்பட்டுள்ளது, ஆனால் பேங்க் ஆபரின் கீழ் இந்த சவுண்ட்பாரில் ரூ,2,474 டிஸ்கவுண்ட் வழங்கப்படுகிறது அதன் பிறகு இதை வெறும் ரூ,30,525க்கு வாங்கலாம் ந்த சவுண்ட்பாரின் MRP விலை ரூ,89,999 வைக்கப்பட்டுள்ளது அதாவது இப்பொழுது ரூ,59,474டிஸ்கவுண்ட் செய்யப்பட்டுள்ளதுஇதை தவிர நீங்கள் இதில் amazon கேஷ்பேக் மற்றும் நோ கோஸ்ட் EMI போன்ற பல ஆபர் நன்மை வழங்கப்படுகிறது.
இதையும் படிங்க:JBL என்றாலே தனி கெத்து தான் இந்த சவுண்ட்பாரில் கேக்கும் சவுண்ட் வேற லெவல் கம்மி விலையில்

Zebronics 900 Watts Soundbar சிறப்பம்சம்.
Zebronics 900 Watts Soundbar யின் அம்சம் பற்றி பேசினால், இந்த சவுண்ட்பார் 7.1.2 CH, Dolby Atmos, 12 சப்போர்டுடன் மிக சிறந்த சவுண்ட் குவாலிட்டி வழங்குகிறது, மேலும் இதில் முழுமையான சவுண்ட் குவலிட்டியுடன் அந்த சரவுண்டிங்கில் நல்ல சவுண்ட் தரத்தை வழங்கும். இதன் முன்புறத்தில் மூன்று ஸ்பீக்கர்கள், மேலே நான்கு அப்-ஃபயரிங் சரவுண்ட் ஸ்பீக்கர்கள் மற்றும் பக்கத்தில் இரண்டு சரவுண்ட் ஸ்பீக்கர்கள் உள்ளன. இதனுடன், வீட்டையே அதிர வைக்கும் சக்திவாய்ந்த 12-இன்ச் வூஃபருடன் கூடிய வயர்லெஸ் சப் வூஃபரும் இதில் உள்ளது. இந்த சவுண்ட் பார் மொத்தம் 900W சக்திவாய்ந்த சவுண்ட் வழங்குகிறது.
மேலும் இதில் மிக சிறந்த , Dolby Atmos சப்போர்டுடன் Max Audio Technology வழங்குகிறது மேலும் இதை பார்க்க ப்ரீமியம் பினிஷ் தருகிறது இதனுடன் இதில் Bluetooth v5.3, TV eARC சப்போர்ட் இருப்பதால் ப்ளூடூத் மூலமும் கனெக்ட் செய்ய முடியும் இந்த சவுண்ட்பார் மேலும் நீங்கள் இதில் மல்ட்டி கனேக்ட்டிவிட்டி சப்போர்ட் இருப்பதால் இருப்பதால் TV (eARC), மோளம் கனெக்ட் செய்து ம்யுசிக் மற்றும் படம் பார்க்கும்போது உங்கள் வீடு இருக்கும் சினிமா தியேட்டர் லுக்கில் இருக்கும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile